Kaanal Neer Aanathe - தமிழ் பாடல் வரிகள்
கானல் நீர் ஆனதே
என் காதலே என் காதலே
கண்ணீர் தூவி காதலை
நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன்
ஆண் :
கை சேரும் நேரமே
கை மீறி போனதே
கை மாறி காதல் ரேகை ஊருதே
ஆண் :
இரு நூலில் ஆடும் பொம்மை
இடம் மாற்றும் சூழல் நம்மை
இதை மாற்ற கூறு
ஓ யாராலுமே
ஆண் :
கானல் நீர் ஆனதே
என் காதலே என் காதலே
கண்ணீர் தூவி காதலை
நான் வார்க்கிறேன் தாரை வார்க்கிறேன்
ஆண் :
நேராத சூழ்நிலை
நேர்ந்தாலே யார் பிழை
மாறாதோ வாழ்விலை ஏனடி
ஆண் :
கடல் சூழ்ந்த நீரில் வாழ்வில்
மணல் வீடு தானே காதல்
மரித்தால் உன்னாலுமே நியாபகம்
Kaanal Neer Aanathe - English Lyrics
Male :
Kaanal neer aanadhae
En kaadhalae en kaadhalae
Kanneer thoovi kaadhalai
Naan vaarkkiren thaarai vaarkkiren
Male :
Kai serum neramae
Kai meeri ponadhae
Kai maari kaadhal
Reghai ooduthae
Male :
Iru noolil aadum bommai
Idam maatram soozhal nammai
Unnai vidamaatte soolan unmai
Ithai maattrakkooru
Oo yaaraalumae
Male :
Kaanal neer aanadhae
En kaadhalae en kaadhalae
Kanneer thoovi kaadhalai
Naan vaarkkiren thaarai vaarkkiren
Male :
Neraadha soozhnilai
Nerndhaalae yaar pizhai
Maaraadha vaazhvillai yen azhagae
Male :
Kadal soozhndha neeril vaazhvil
Manal veedu thaanae kaadhal
Marinthaalum vaazhumae un ngyabagam