Tamil Lyrics

Dandanakka Dandanakka Thavuladi song lyrics

Movie — Velan

Singer(s) — Velmurugan

Lyricist — Velmurugan

Music Director — Gopi Sundar

Dandanakka Dandanakka Thavuladi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஊதுங்கடா கொம்பு
கொட்டுங்கடா கொட்டுகாரன்
அட நம்ம எல்லாரும் வாங்க
வேலன் வந்துடுச்சு
தில்லையாறு பரம்பரையில்
பழனிசாமி பெத்தெடுத்த
வேலன் தான் பாஸ் ஆயிட்டான் பாரு
இப்போ ஊருக்கே பந்தி போட்டு
பரிமாறுவோம் கறி சோறு

ஆண் :
யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி
தலைவாழ எல மேல தலகறி
அட தடபுலட நடக்குது ஒரு புடிபுடி

குழு :
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

குழு :
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

ஆண் :
வருங்காலம் நாமக்காச்சு
வாழ்ந்து காட்டுவோம்
வரலாறு படையாக்கத்தான் பாரு
நண்பனுக்கு மேல ஒரு சொந்தமில்லடா
அவன போல யாரும் இங்க பந்தமில்லடா

ஆண் :
ஏய் தண்டனக்கா
ஏய் தண்டனக்கா
யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி
தலைவாழ எல மேல தலகறி
அட தடபுலட நடக்குது ஒரு புடிபுடி

ஆண் :
நம்பிக்கை மட்டும் இருந்தால் எல்லாம் நடக்கும்
நம்ம காலுக்கும் கீழ அந்த வானம் கெடக்கும்
தொட்டதெல்லாம் இனிமே தூள் பறக்கும்
இங்க தோர்க்குறவன் ஜெயிக்க ஒரு நேரம் இருக்கும்

ஆண் :
யே குத்துடா யே குத்துடா
யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும்
சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்

ஆண் :
யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும்
சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்

குழு :
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

குழு :
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

ஆண் :
யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி

ஆண் :
ஆ காசுமட்டும் இருந்தாக்கா ஊதாரியாக்கும்
கூட கல்வியும் சேர்ந்திருந்தா ஊரே வியக்கும்
பாருக்குள் நட்பேதான் உயர்வானது
அது பாசாங்கு இல்லாத உறவானது

ஆண் :
யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும்
சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்
யே குத்துடா குத்துடா ஆட்டம் வரும்
சும்மா தட்டுடா தட்டுடா பாட்டு வரும்

குழு :
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

குழு :
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

ஆண் :
யே தண்டனக்கா தண்டனக்கா தவுலடி
ஒரு வெற்றித்தானே தோல்விக்கெல்லாம்பதிலடி
தலைவாழ
தலைவாழ எல மேல தலகறி
அட தடபுலட நடக்குது ஒரு புடிபுடி

குழு :
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

குழு :
பாசாகி வந்துதான் பங்கு
இப்போ ஊருக்குள் ஆகிட்டான் ட்ரெண்ட்

Dandanakka Dandanakka Thavuladi - English Lyrics

Male :

Oothungada kombu

Kottungada kottukaaran

Ada nama ellarum vaanga

Velan vanthuruchi

Thillayaru parambarayila

Pazhanisamy peththedutha

Velan thaan pass aitaan paaru

Ippo oorukkae pandhi pottu

Parimaaruvom kari soru

Male :

Yei dandanakka dandanakka thavuladi

Oru vetri thaanae thozhvikkellaam badhiladi

Thalavaazha ela mela thalagari

Ada thadabudala nadakkuthu oru pudipudi

Chorus :

Pass-aagi vanthutaan pangu

Ippa oorukkul aagitaan trend-u

Chorus :

Pass-aagi vanthutaan pangu

Ippa oorukkul aagitaan trend-u

Male :

Varungalam namakkachu vaazhnthu kaatuvom

Varalaru padaikka thaan paaru

Nanbanukku mela oru sondham illada

Avana pola yaarum inga bandham illada

Male :

Yei dandanakka yei dandanakka

Yei dandanakka dandanakka thavuladi

Oru vetri thaanae thozhvikkellam badhiladi

Thalavaazha ela mela thalagari

Ada thadabudala nadakkuthu oru pudipudi

Male :

Nambikkai mattum irundha ellaam nadakkum

Namma kaalukkum keezha andha vaanam kedakkum

Thottadhellaam inimel dhool parakkum

Inga thokkuravan jeyikka oru neram irukkum

Male :

Yei kuthu da

Yei kuthu da

Yei kuthu da kuthu da aattam varum

Summa thattuda thattuda paatu varum

Yei kuthu da kuthu da aattam varum

Summa thattuda thattuda paatu varum

Chorus :

Pass-aagi vanthutaan pangu

Ippa oorukkul aagitaan trend-u

Chorus :

Pass-aagi vanthutaan pangu

Ippa oorukkul aagitaan trend-u

Male :

Yei dandanakka yei dandanakka

Yei dandanakka dandanakka thavuladi

Oru vetri thaanae thozhvikkellam badhiladi

Male :

Aa kaasu mattum irundhakka

Oodhariyaakkum

Kooda kalviyum sendhirundha oorae viyakkum

Paarukkul natpae thaan uyarvanadhu

Adhu paasangu illadha uravanadhu

Male :

Yei kuthu da kuthu da aattam varum

Summa thattuda thattuda paatu varum

Yei kuthu da kuthu da aattam varum

Summa thattuda thattuda paatu varum

Chorus :

Pass-aagi vanthutaan pangu

Ippa oorukkul aagitaan trend-u

Male :

Pass-aagi vanthutaan pangu

Ippa oorukkul aagitaan trend-u

Male :

Yei dandanakka yei dandanakka

Yei dandanakka dandanakka thavuladi..thavuladi

Oru vetri thaanae thozhvikkellam badhiladi

Thalavaazha …

Thalavaazha ela mela thalagari…thalagari

Ada thadabudala nadakkuthu oru pudipudi

Chorus :

Pass-aagi vanthutaan pangu

Ippa oorukkul aagitaan trend-u

Chorus :

Pass-aagi vanthutaan pangu

Ippa oorukkul aagitaan trend-u

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Dandanakka Dandanakka Thavuladi

Which movie does the song Dandanakka Dandanakka Thavuladi belong to?

The song Dandanakka Dandanakka Thavuladi is from the movie Velan.

Who is the music director of Dandanakka Dandanakka Thavuladi?

The music for Dandanakka Dandanakka Thavuladi is composed by Gopi Sundar.

Who wrote the lyrics for Dandanakka Dandanakka Thavuladi?

The lyrics for Dandanakka Dandanakka Thavuladi are penned by Velmurugan.

Who sang the Dandanakka Dandanakka Thavuladi song?

Dandanakka Dandanakka Thavuladi is sung by Velmurugan.

Related Songs