Tamil Lyrics

Rukkumani song lyrics

Movie — Ladies & Gentlemen

Singer(s) — Swarnalatha, Harish

Lyricist — Punniyamurthy

Music Director — Bharani

Rukkumani - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
……………………………..

ஆண் :
ஆஅ……ருக்குமணி ருக்குமணி நீதானே…..
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ…..ஹான் ஹான்

பெண் :
ஊட்டி மலை சாத்துக்கொடி நான்தானே
வந்து ஊத்தி குடி ஊத்தி குடி நீதானே

ஆண் :
ஹே மப்புல மப்புல நீ மயங்காதே
என்ன முத்தமிட முத்தமிட நெருங்காதே…..

பெண் :
நான் தொட்டதுமே துள்ளி துள்ளி குதிக்காதே
ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே……

ஆண் :
ருக்குமணி ருக்குமணி நீதானே…..
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ….ஹான் ஹான்….

ஆண் :
ஹே மணக்கும் மல்லிகை பூவே
மயங்கி மயங்கி தானே
கொஞ்ச கொஞ்சமாய் கொஞ்ச கொஞ்சமாய்
கொஞ்சி பேச வாமா ஆ….ஆஹான் ஹான்

பெண் :
நான் குலுங்கி குலுங்கி வாரேன்
கொழுந்து வெத்தலை தாரேன்
வித விதமாய் வித விதமாய்
வெவரம் சொல்லு மாமா ஆ..ஆஹான் ஹான் ஆ…

ஆண் :
நீ சிரிச்சு சிரிச்சியே சரசம் பண்ணுற
நீ உரசி உரசியே என் உசுர கொல்லுற

பெண் :
நீ நெருங்கி நெருங்கியே என் நெஞ்ச கிள்ளுற
நீ விரும்பி விரும்பியே என கையில் அள்ளுற

ஆண் :
இதயம் முழுக்க இனிக்க இனிக்க
இரவு முழுதும் ரசிக்க ரசிக்க வா…..ஆ……

பெண் :
ருக்குமணி ருக்குமணி நான்தானே
தெனம் பத்துமணி ஆனதுமே ஹ்ம்ம்ஹ்ம்ம்…..

பெண் :
நான் பளிங்கு கல்லு தேரு
பழக பழக பாரு
என் முகத்தழகு பார்த்துபுட்டு
எடுத்து போடு நூறு ஆ….ஆஹான் ஹான் ஆ…

ஆண் :
ஆ…..எனக்கும் உனக்கும்தானே
பொருத்தம் இருக்கு மானே
நெஞ்சில் இனிக்கும் நெஞ்சில் இனிக்கும்
கொம்பு நாட்டு தேனே ஆ….ஆஹான் ஹான் ஆ….

பெண் :
ஏ….சிணுங்கி சினுங்கிதான் நீ சீண்டி பாக்குற
என் கண்ணு ரெண்டுல நீ அனல மூட்டுற

ஆண் :
ஏ….உலகம் முழுக்கத்தான் அட அழகு இருக்குது
அது உன்ன பாத்துதான் தெனம் ஊத்து எடுக்குது

பெண் :
கணக்கு பாடம் எடுக்க தெரியும்
உனக்கு சொல்லி புரிய வைக்கவா….ஆ…..ஆஅ…..

ஆண் :
ஆஅ……ருக்குமணி ருக்குமணி நீதானே….
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ…ஹான் ஹான்

பெண் :
ஊட்டி மலை சாத்துக்கொடி நான்தானே
வந்து ஊத்தி குடி ஊத்தி குடி நீதானே…..

ஆண் :
ஹே மப்புல மப்புல நீ மயங்காதே
என்ன முத்தமிட முத்தமிட நெருங்காதே

பெண் :
நான் தொட்டதுமே துள்ளி துள்ளி குதிக்காதே
ரெண்டு கண்ணுலதான் காதல் வலை விரிக்காதே……

ஆண் :
ஹேய் ருக்குமணி ருக்குமணி நீதானே
தெனம் பத்துமணி ஆனதுமே ஆ….ஹான் ஹான்…..

Rukkumani - English Lyrics

Female :

…………….

Male :

Aaa……rukkumani rukkumani neethaanae….

Dhenam paththumani aanathumae aa….haan haan….

Female :

Ooty malai saaththukodi naanthaane

Vanthu ooththi kudi ooththi kudi neethaane

Male :

Hae mappula mappula nee mayangaathae

Enna muththmida muththamida nerungaathae….

Female :

Naan thottathumae thulli thulli kuthikkaathae

Rendu kannulathaan kadhal valai virikkaathae

Male :

Rukkumani rukkumani neethaanae….

Dhenam paththumani aanathumae aa….haan haan….

Male :

Hae manakkum malligai poovae

Mayangi mayangi thaanae

Konja konjamaai konja konjamaai

Konji pesa vaamaa aa….aahaan haan

Female :

Naan kulungi kulungi vaaraen

Kozhunthu veththalai thaaraen

Vidha vidhamaai vidha vidhamaai

Vevaram sollu mamaa aa….aahaa haan aa….

Male :

Nee sirichchu sirichchiyae sarasam pannura

Nee urasi urasiyae en usura kollura

Female :

Nee nerungi nerungiyae en nenja killura

Nee virumbi virumbiyae en kayil allura

Male :

Idhayam muzhukka inikka inikka

Iravu muzhuthum rasikka rasikka vaa….aa…

Female :

Rukkumani rukkumani naanthaanae….

Dhenam paththumani aanathumae hmmhmm….

Female :

Naan palingu kallu thaeru

Pazhaga pazhaga paaru

En mugaththazhagu paarththuputtu

Eduththu podu nooru aa…..aahaan haan aa….

Male :

Aa….enakkum unakkuthaane

Poruththam irukku maanae

Nenjil inikkum nenjil iikkum

Kombu naattu thaenae aa….aahaan haan aa….

Female :

Ae….sinungi sinungithaan nee seendi paakkura

En kannu rendula nee anala moottura

Male :

Ae….ulagam muzhukkaththaan ada azhagu irukkuthu

Athu unna paaththuthaan dhenam ooththu edukkuthu

Female :

Kanakku paadam edukka theriyum

Unakku solli puriya vaikkavaa….aa….aa….

Male :

Aaa……rukkumani rukkumani neethaanae….

Dhenam paththumani aanathumae aa….haan haan….

Female :

Ooty malai saaththukodi naanthaane

Vanthu ooththi kudi ooththi kudi neethaane

Male :

Hae mappula mappula nee mayangaathae

Enna muththmida muththamida nerungaathae….

Female :

Naan thottathumae thulli thulli kuthikkaathae

Rendu kannulathaan kadhal valai virikkaathae

Male :

Haei rukkumani rukkumani neethaanae….

Dhenam paththumani aanathumae aa….haan haan….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rukkumani

Which movie does the song Rukkumani belong to?

The song Rukkumani is from the movie Ladies & Gentlemen.

Who is the music director of Rukkumani?

The music for Rukkumani is composed by Bharani.

Who wrote the lyrics for Rukkumani?

The lyrics for Rukkumani are penned by Punniyamurthy.

Who sang the Rukkumani song?

Rukkumani is sung by Swarnalatha, Harish.

Related Songs

Movie — Ladies & Gentlemen

Music Director — Bharani

Movie — Ladies & Gentlemen

Music Director — Bharani

Movie — Ladies & Gentlemen

Music Director — Bharani

Movie — Periyanna

Music Director — Bharani

Movie — Paarvai Ondre Podhume

Music Director — Bharani

Movie — Meippada Sei

Music Director — Bharani