Vennilave Vennilave - தமிழ் பாடல் வரிகள்
தையாரே….ஏ….ஏ…..ஏ……
தையாரே…..ஏ….ஏ…..ஏ……
குழு :
தையாரே…….தையாரே…..தையாரே….
குழு :
வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
பெண் :
கோபியர்கள் கங்கையிலே
குளிக்க வந்தோம் வெண்ணிலவே
குழு :
கோபியர்கள் கங்கையிலே
குளிக்க வந்தோம் வெண்ணிலவே
ஆண் :
வாலிபர்கள் காதலிலே
மயங்க வந்தோம் வெண்ணிலவே….
குழு :
வாலிபர்கள் காதலிலே
மயங்க வந்தோம் வெண்ணிலவே….
குழு :
மனது போல ஜோடி கொண்டு
வாழ வந்தோம் வெண்ணிலவே……
குழு :
வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
ஆண் :
மாலை போலே கைகளைப் போடு
மை விழியில் கதை சொல்லுவேன்
மாலை போலே கைகளைப் போடு
மை விழியில் கதை சொல்லுவேன்
பெண் :
வண்ணமான் எந்தன் பூப்பந்தலில்
கொஞ்சம் நாடோடித் தேன் தென்றலில்
ஆண் :
ஆவலைத் தீர்க்கவோ அன்னமே
இனித் தாளாது என் உள்ளமே…..
குழு :
வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
ஆண் :
இன்று மௌனங்கள் நீ பாடும் சங்கீதமா
இல்லை மாப்பிள்ளை நான் வாத சந்தோஷமா
இன்று மௌனங்கள் நீ பாடும் சங்கீதமா
இல்லை மாப்பிள்ளை நான் வாத சந்தோஷமா
பெண் :
நானும் பதினாறில் ஆளான பெண்ணல்லவா
உன்னைப் பார்த்தாலே பேராசை வருமல்லவா
ஆசை வருமல்லவா
ஆண் :
உன்னைச் சிந்தாமல் சிதறாமல் நானள்ளவா
இந்தச் செவ்வாயின் இதழோடு தேனள்ளவா……
இந்தச் செவ்வாயின் இதழோடு தேனள்ளவா……
குழு :
வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
ஆண் :
மேலாகத் தாமரை மொட்டு
பெண் :
வாடாதோ கண்கள் பட்டு
ஆண் :
நான் பார்த்த கோலம் அங்கே
பெண் :
ஏன் மாற வேண்டும் இங்கே
குழு :
………………………
ஆண் :
நீ எனக்காக
பெண் :
நான் உனக்காக
ஆண் :
நீ எனக்காக
பெண் :
நான் உனக்காக
இருவர் :
இந்த ராத்திரியில் சுகம் நமக்காக
இந்த ராத்திரியில் சுகம் நமக்காக
குழு :
வெண்ணிலவே வெண்ணிலவே
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
ஆணிருக்க பெண்ணிருக்க நீயும் ஏனடி
Vennilave Vennilave - English Lyrics
Male :
Thaiyaarae…ae….ae….ae…..
Thaiyaarae….ae….ae….ae…..
Chorus :
Thaiyaarae…thaiyaarae…thaiyaarae…
Chorus :
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Female :
Gopiyargal gangaiyilae
Kulikka vanthom vennilavae
Chorus :
Gopiyargal gangaiyilae
Kulikka vanthom vennilavae
Male :
Vaalipargal kadhalilae
Mayanga vanthom vennilavae
Chorus :
Vaalipargal kadhalilae
Mayanga vanthom vennilavae
Chorus :
Manathu pola jodi kondu
Vaazha vanthom vennilavae
Chorus :
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Male :
Maalai polae kaigalai podu
Mai vizhiyil kadhai solluvaen
Maalai polae kaigalai podu
Mai vizhiyil kadhai solluvaen
Female :
Vannamaan enthan poopanthalil
Konjam naadodi thaen thendralil
Male :
Aavalai theerkkavo annamae
Ini thaalaathu en ullamae
Chorus :
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Male :
Indru mounangal nee paadum sangeethamaa
Illai maappillai naan vaadha santhoshamaa
Indru mounangal nee paadum sangeethamaa
Illai maappillai naan vaadha santhoshamaa
Female :
Naanum padhinaaril aalaana pennallavaa
Unnai paarththaalae peraasai varumallavaa
Aasai varumallavaa
Male :
Unnai sinthaamal sidharaamal naanallavaa
Intha sevvaayin idhazhodu thaenallavaa
Intha sevvaayin idhazhodu thaenallavaa
Chorus :
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Male :
Melaaga thaamarai mottu
Female :
Vaadaatho kangal pattu
Male :
Naan paarththa kolam angae
Female :
Yaen maara vendum ingae
Chorus :
……………….
Male :
Nee enakkaga
Female :
Naan unakkaga
Male :
Nee enakkaga
Female :
Naan unakkaga
Both :
Intha raaththiriyil sugam namakkaga
Intha raaththiriyil sugam namakkaga
Chorus :
Vennilavae vennilavae
Aanirukka pennirukka neeyum yaenadi
Aanirukka pennirukka neeyum yaenadi
Aanirukka pennirukka neeyum yaenadi