Tamil Lyrics

Ye Asainthadum song lyrics

Movie — Paarvai Ondre Podhume

Singer(s) — S. Janaki, Unnikrishnan

Lyricist — Pa.Vijay

Music Director — Bharani

Ye Asainthadum - தமிழ் பாடல் வரிகள்

பாடகா் :
பி. உன்னிகிருஷ்ணன்

இசையமைப்பாளா் :

பரணி

பெண் :
…………………………………………

ஆண் :
ஏ… அசைந்தாடும்
காற்றுக்கும் அழகான
பூவுக்கும் காதலா… காதலா
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா… காதலா

பெண் :
கொஞ்சம் இனிக்கும்
கொஞ்சம் கரிக்கும் முத்த
சுவைக்குள் மூழ்கவா இச்சை
இருந்தும் கச்சை அணிந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

ஆண் :
ஏ… அசைந்தாடும்
காற்றுக்கும் அழகான
பூவுக்கும் காதலா… காதலா
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா… காதலா

ஆண் :
ஏ… தீப்போன்ற
உன் மூச்சோடு ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம் என் தோள்
சேரு உச்சவம் போது ஜஜஜம்
ஜஜஜம்… உச்சியை கோது

பெண் :
என் வாயோடு
உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு மெல்ல
கூர்பார்த்து கைகளில் ஏந்து
ஜஜஜம்… ஜஜஜம் பொய்கையில் நீந்து

ஆண் :
நான் வேர்
வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை
பார்த்தேனே

பெண் :
சிற்றின்பம் என்றிதை
யார் இங்கு சொன்னது பேரின்ப
தாமரை தாழ் திறக்க ஐந்தடி உடல்
நிலை மெய் மறக்க

ஆண் :
ஏ… அசைந்தாடும்
காற்றுக்கும் அழகான
பூவுக்கும் காதலா… காதலா
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா… காதலா

குழு :
…………………………………..

பெண் :
நீ ஆராய்ச்சி
என்னை பண்ணாதே
என் பூந்தேகம் அது தாங்காதே

ஆண் :
உன் கண் கொண்டு
என்னை கொய்யாதே உன்
தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு ஜஜஜம்… ஜஜஜம்
வித்தைகள் காட்டு

பெண் :
நீ கீழ் மேலாய்
என்னை கிள்ளாதே நீ மேல்
கீழாய் என்னை அள்ளாதே

ஆண் :
பெண்ணே நீ
பெண்ணல்ல அட்சய
பாத்திரம் பெண்ணென்ற
கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆறோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்

ஆண் :
ஏ… அசைந்தாடும்
காற்றுக்கும் அழகான
பூவுக்கும் காதலா… காதலா
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா… காதலா

பெண் :
கொஞ்சம் இனிக்கும்
கொஞ்சம் கரிக்கும் முத்த
சுவைக்குள் மூழ்கவா இச்சை
இருந்தும் கச்சை அணிந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

ஆண் :
ஏ… அசைந்தாடும்
காற்றுக்கும் அழகான
பூவுக்கும் காதலா… காதலா
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும்
காதலா… காதலா

Ye Asainthadum - English Lyrics

Female :

Aahaa … haa…. aahaa… haa …aahaa .. ha .. aahaa..ha

Aahaa … haa…. Aahaa …haa. lalalala … ….lalalala…….lalala

Male :

Yae asainthaadum kaatrukkum

Azhagaana poovukkum kaadhala …. kaadhala

Yae alai yaadum kadalukkum

Athu serum manalukkum kaadhala ….. kaadhala

Female :

Konjam inikkum konjam karikkum

Mutha suvaikkul muzhga vaa

Ichai irunthum katchai aninthen

Sarchaigal seithida vaa

Male :

Yae asainthaadum kaatrukkum

Azhagaana poovukkum kaadhala … kaadhala

Yae alai yaadum kadalukkum

Athu serum manalukkum kaadhala … kaadhala

Male :

Yae thee pondra un moochodu

Hmm .. hmm..hmm en thozh seru

Uchavam pothu …chachan cham chachan cham…uchiyai kothu

Female :

En vaaiyodu unthan vaai serthu

Un maarbodu mella koor parthu

Kaigalil yenthu …chachan cham chachan cham…. poigaiyil neenthu

Male :

Naan ver veraai ada verthenae

Oru paal paarvai unnai paarthenae

Female :

Chitrinbam endrithai yaar ingu sonnathu

Per inba thamarai thazh thirakka

Ayinthadi udal nilai mei marakka

Male :

Yae asainthaadum kaatrukkum

Azhagaana poovukkum kaadhala … kaadhala

Yae alai yaadum kadalukkum

Athu serum manalukkum kaadhala … kaadhala

Chorus :

Oho..oho..aha..ha..aha..ha.aha…ha..aha..ha

Female :

Nee aaraichi ennai pannathae

En poon thaegam athu thaangaathae

Male :

Un kan kondu ennai koiyaathae

Un thee moochal ennai kollathae

Muthangal pottu …chachan cham chachan cham. vithaigal kaatu

Female :

Nee keezh melaai ennai killaathae

Nee mel keezhai ennai allaathae

Male :

Pennae nee pennalla

Atchaiya paathiram

Pen endra koppaikkul

Naan vizhunthen

Aaroodu thaen kondu vaai kalanthen

Male :

Yae asainthaadum kaatrukkum

Azhagaana poovukkum kaadhala … kaadhala

Yae alai yaadum kadalukkum

Athu serum manalukkum kaadhala … kaadhala

Female :

Konjam inikkum konjam karikkum

Mutha suvaikkul muzhga vaa

Ichai irunthum katchai aninthen

Sarchaigal seithida vaa

Male :

Yae asainthaadum kaatrukkum

Azhagaana poovukkum kaadhala … kaadhala

Yae alai yaadum kadalukkum

Athu serum manalukkum kaadhala … kaadhala

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ye Asainthadum

Which movie does the song Ye Asainthadum belong to?

The song Ye Asainthadum is from the movie Paarvai Ondre Podhume.

Who is the music director of Ye Asainthadum?

The music for Ye Asainthadum is composed by Bharani.

Who wrote the lyrics for Ye Asainthadum?

The lyrics for Ye Asainthadum are penned by Pa.Vijay.

Who sang the Ye Asainthadum song?

Ye Asainthadum is sung by S. Janaki, Unnikrishnan.

Related Songs