Athiri Puthiri - தமிழ் பாடல் வரிகள்
ஏ அதிரி புதிரி ஆட்டம் இப்போது
தொடங்கபோவுது பாத்துக்கோடா
ஏ அதர வைக்கிற பதற வைக்குற
நேரம் வருது கேட்டுக்கடா
ஆண் :
ஏ ஆட்டு மந்தை சேர்ந்து பூட்டா
காட்டு புலியும் ஓடுமடா
மாட்டு மந்தை ஒண்ணா சேர்ந்தா
மலையாணையும் தோற்க்குமடா
குழு :
ஹம்மிங்…..
ஆண் :
அந்த இடியக்கூட படிய போல
மாத்தி ஏறும் கூட்டமடா
வழிய வந்து வம்பு இழுத்தா
யாருன்னுதான் காட்டுமடா
ஆண் :
தடையலோடு தடையத்தையும்
தட்டி தாளம் தூக்குங்கடா
மீன் கறுக்கு வளையத்தையும்
வளச்சு போட்டு தாக்குமடா
ஆண் :
ஏ அலங்காமா பணமடங்கா
வேகம் எடுக்கும் வேலையடா
முடிக்காம போகாதீங்க
முட்டி சாய்க்கும் காளையடா
ஆண் :
ஏ நாளைக்குன்னு தள்ளி வெச்சா
உனக்கு இல்லை நாளையடா
இந்த நொடி முடிச்சுப்புட்டா
தேடி வரும் மாலையடா
குழு :
ஹம்மிங்…..
ஆண் :
ஏ அதிரி புதிரி ஆட்டம் இப்போது
தொடங்கபோவுது பாத்துக்கோடா
ஏ அதர வைக்கிற பதற வைக்குற
நேரம் வருது கேட்டுக்கடா
ஆண் :
ஏ ஆட்டு மந்தை சேர்ந்து பூட்டா
காட்டு புலியும் ஓடுமடா
மாட்டு மந்தை ஒண்ணா சேர்ந்தா
மலையாணையும் தோற்க்குமடா
ஆண் :
ஏ அலங்காமா பணமடங்கா
வேகம் எடுக்கும் வேலையடா
முடிக்காம போகாதீங்க
முட்டி சாய்க்கும் காளையடா
Athiri Puthiri - English Lyrics
Male :
Athiri puthiri attam ippodhu
Thodangapovudhu paathukoodaa
Ye adhara vekkura pathara vekkura
Neram varudhu kettukadaa
Male :
Ye aattu mandhai saerndhu putta
Kattu puliyum odumadaa
Maatu mandhai onna saerndhaa
Malai aanaiyum thorkkumadaa
Chorus :
Humming
Male :
Naanga idiyakooda padiya pola
Maathi yerum koottamadaa
Vazhiya vanthu vambhu iluthaa
Yaaru endruthan kattumadaa
Male :
Thadaigalodu thalai anaithaiyum
Thatti thaalam thookungangadaa
………………………………….valaiyathaiyum
Valachu pottu thakkumadaaa
Male :
Ye alangaama panamadangaa
Vegam edukkum velaiyadaa
Mudikkama pogathinga
Mutti saathum kaaliayada
Male :
Ye naalikkunnu thalli vechaa
Unakkau illai naalaiyadaa
Indha nodi mudichuputta
Thaedi varum malai adaa
Chorus :
Humming
Male :
Athiri puthiri attam ippodhu
Thodangapovudhu paathukoodaa
Ye adhara vekkura pathara vekkura
Neram varudhu kettukadaa
Male :
Ye aattu mandhai saerndhu putta
Kattu puliyum odumadaa
Maatu mandhai onna saerndhaa
Malai aanaiyum thorkkumadaa
Male :
Ye alangaama panamadangaa
Vegam edukkum velaiyadaa
Mudikkama pogathinga
Mutti saathum kaaliayada