Vizhichikko - தமிழ் பாடல் வரிகள்
பாடலாசிரியர் :
சூப்பர் சுபு
ஆண் :
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
ஆண் :
மைதானம் இருண்டாலும்
களம் காண நீதான் ஒளி
உலகத்த நீ வாங்க
முதலீடு வேர்வைத்துளி
ஆண் :
ஹே ஹீரோ
உனக்குள்ள தீக்குச்சி பத்து
நேரம்தான் எல்லாருக்கும்
பொதுவான சொத்து
காலம் பார்க்காம நிக்காம குத்து
காயம் ஆனாலும் ஜெயிச்சாக்க வொர்த்து
குழு :
அக்கம் பக்கம் என்ன கதை பாக்கமா…..ஓடு
சுத்தும் முத்தும் சத்தம் வரும் கேட்காம…..ஓடு
குற்றம் குறை வந்தாலும் தப்பாமா….ஓடு
ரத்தத்துல சூடேத்தி ஓடு ஓடு ஓடு
ஆண் :
உனக்கு இனி நீதான் போட்டி
குழு :
நகரு
ஆண் :
தடைகள படிக்கல்லா மாத்தி
குழு :
நகரு
ஆண் :
எழுந்திரி இன்னும் ஒருவாட்டி
குழு :
நகரு
ஆண் :
அனுபவம்தான்டா நம்ம வாத்தி
குழு :
நகரு
குழு :
உனக்கு இனி நீதான் போட்டி
ஆண் :
நகரு
குழு :
தடைகள படிக்கல்லா மாத்தி
ஆண் :
நகரு
குழு :
எழுந்திரி இன்னும் ஒருவாட்டி
ஆண் :
நகரு
குழு :
அனுபவம்தான்டா நம்ம வாத்தி
ஆண் :
நகரு
ஆண் :
விழிச்சிக்கோ
ஆண் :
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
ஆண் :
போராட்டம் தொடர்ந்தாலும்
அன்புக்கு நேரம் கொடு
மேல் சோகம் மருந்தாக
தெம்போடு ஓட்டம் எடு
ஆண் :
விழுந்தாலும் பொரண்டாலும்
அசராமா எழுந்தாக்கா
மறுக்கா மறுக்கா
வரலாறும் படிப்பாரும்
சாலிக்காம துணிஞ்சாக்க
உனக்கே உனக்கா
ஆண் :
விழுந்தாலும் பொரண்டாலும்
அசராமா எழுந்தாக்கா
மறுக்கா மறுக்கா
வரலாறும் படிப்பாரும்
சாலிக்காம துணிஞ்சாக்க
உனக்கே உனக்கா
ஆண் :
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தம்பி விழிச்சிக்கோ
விழிச்சிக்கோ தோழி விழிச்சிக்கோ
Vizhichikko - English Lyrics
Male :
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Male :
Maidhaanam irundaalum
Kalam kaana needhaan oli
Ulagatha nee vaangu
Mudhaleedu vervai thuli
Male :
Hey hero
Unakulla thee kutchi pathu
Neram thaan ellorukkum
Pothuvaana sothu
Kaalam paarkkama nikkama kuthu
Kaayam aanaalum jeyichakka worth-uh
Chorus :
Akkam pakkam enna kadha pakkama..oye
Suttrum muttrum satham varum ketkkama ..oye
Kuttram kura vandhaalum thappama ..oye
Rathathula soodethi oodu oodu oodu
Male :
Unakku ini needhaan potti
Thadaikalla padikalla maathi
Ezhundhiri innum oru vatti
Anubhavam dhaan daa namma vaathi
Chorus :
Unakku ini needhaan potti
Thadaikalla padikalla maathi
Ezhundhiri innum oru vatti
Anubhavam dhaan daa namma vaathi
Male :
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Male :
Porattam thodarndhaalum
Anbukku neram kodu
Mel sogam marundhaaga
Thembodu ottam edu
Male :
Vizhundhaalum porandaalum
Asaraama ezhundhakka
Marukka marukka
Varalaarum padipaarum
Salikkaama thuninjaakka
Unakkae unakkaa
Male :
Vizhundhaalum porandaalum
Asaraama ezhundhakka
Marukka marukka
Varalaarum padipaarum
Salikkaama thuninjaakka
Unakkae unakkaa
Male :
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko
Vizhichikko thambhi vizhichikko
Vizhichikko thozhi vizhichikko