Adiyae Karuthavalae - தமிழ் பாடல் வரிகள்
அடி கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி
ஆண் :
அடி கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி
உன் நினப்பு எல்லாம்
நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி
ஆண் :
அழகா அளவாக
வளர்ந்திருக்கும் அத்தமவ
உன்ன சுகமா தான் சேரும்
நாள எண்ணி உருகையில
ஆண் :
கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி
உன் நினப்பு எல்லாம்
நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி
ஆண் :
அந்த ஆத்தங்கரையில
ஆல மர கிளையில
உன்னோட பேர எழுதி
கண்ணே நான் ரசிக்கயில
ஆண் :
உட்காந்து குயிலொன்னு
உன் போல கூவயுல
என்னோட காதுக்குள்
மத்தாப்பு சிரிக்குதடி
ஆண் :
உன்னோட கொலுசுமணி
உன் கால தழுவையில
என்னோட மனசுதான்
கொலுசாக ஏங்குதடி
ஆண் :
செண்பகப்பூ உன் உதட்டுல
தேனெடுக்க தோனுதடி
ஆண் :
கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி
உன் நினப்பு எல்லாம்
நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி
ஆண் :
குண்டுமல்லி உடம்புல
குழி விழும் கண்ணத்துல
எப்போது நான் முத்தமிடனும்
நாள நீ சொல்லிவிடடி
ஆண் :
ஊரெல்லாம் நம்ம கத
ஒலி பரப்பு ஆகுதடி
உன்னோட காதல் மட்டும்
உள்ளாற வாழுதடி
ஆண் :
பள்ளிக்கூட நினைப்பு வந்து
மனசுல கீறல் போட
உன் கழுத்துல ஏறத்தான்
தாலியும் ஏங்குதடி
ஆண் :
ஆதரவா நீ இருந்தா
ஆயுளுந்தான் கூடுமடி
ஆண் :
கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி
உன் நினப்பு எல்லாம்
நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி
ஆண் :
அழகா அளவாக
வளர்ந்திருக்கும் அத்தமவ
உன்ன சுகமா தான் சேரும்
நாள எண்ணி உருகையில
ஆண் :
கருத்தவளே
உனக்காக காத்திருக்கேன்டி
உன் நினப்பு எல்லாம்
நெஞ்சுக்குள்ள சேத்து வைச்சேன்டி
Adiyae Karuthavalae - English Lyrics
Male :
Adiyae karuthavalae
Unakaaga kaathirupendi
Male :
Adi karuthavalae
Unakaaga kaathirukendi
Un ninappu ellam
Nenjukulla sethu vechendi
Male :
Azhaga alavaga
Valarnthirukkum athamava
Unna sugama than serum
Naala enni urugaiyila
Male :
Karuthavalae
Unakaaga kaathirukendi
Un ninappu ellam
Nenjukulla sethu vechendi
Male :
Andha aathangaraiyila
Aala mara kilaiyila
Unnoda pera eluthi
Kannae naan rasikaiyila
Male :
Utkaandhu kuyilonnu
Un pola koovayila
Ennoda kaadhukulla
Mathaappu sirichadhadi
Male :
Unnoda kolusu mani
Un kaala thazhuvaiyila
Ennoda manasu thaan
Kolusaaga yenguthadi
Male : Senbagapoo un udattula
Thaenedukka thonudhadi
Male :
Karuthavalae
Unakaaga kaathirukendi
Un ninappu ellam
Nenjukulla sethu vechendi
Male :
Gundu malli udambula
Kuzhi vizhum kannathula
Eppodhu naan muthamidanum
Naala nee sollivida di
Male :
Oorellam namma kadha
Oli parappu aagudhadi
Unnoda kaadhal mattum
Ullara vaazhudhadi
Male :
Pallikooda ninaippu vandhu
Manasula keeral poda
Un kazhuthula yerathaan
Thaaliyum yenguthadi
Male :
Aadharava nee irundha
Aayulnthaan koodumadi
Male :
Karuthavalae
Unakaaga kaathirukendi
Un ninappu ellam
Nenjukulla sethu vechendi
Male :
Azhaga alavaga
Valarnthirukkum athamava
Unna sugama than serum
Naala enni urugaiyila
Male :
Karuthavalae
Unakaaga kaathirukendi
Un ninappu ellam
Nenjukulla sethu vechendi