Tamil Lyrics

Aila Aila song lyrics

Movie — I

Singer(s) — Aditya Rao, Natalie di Luccio

Lyricist — Madhan Karky

Music Director — A.R. Rahman

Aila Aila - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ மேட் இன்
வெண்ணிலா

ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா
ஐ மேட் இன்
வெண்ணிலா

ஆண் :
உன் பிடியிலே
என் உயிரும் இருக்க
ஓர் உரசலில் என் வேர்கள்
சிலுக்க நீ என்னில் முட்கள்
கொய்தாய்

காலை உந்தன் முத்தத்தில்
விடியும் நாளும் உன்னில்
தப்பாது முடியும் நீ என்னை
மென்மை செய்தாய்

பெண் :
எனது ரோமனே
சிறிது கீறவா விழியின்
கூறிலே மனதை கூறவா
முகத்தின் மூடியை திருடி
போகவா நீங்காதே என்
ரோமனே வா

பெண் :
ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ

ஐலா ஐலா
{ ஐலா ஐலா ஐலா
ஐலா ஐலா ஐலா } (4)

ஆண் :
கொஞ்சம் கொஞ்சமாய்
எனை பிதுக்கி ஐலா ஐலா
எடுப்பாயா
பெண் :
ஐலா
தூரிகையிலே எனை கிடத்தி
விண்மீன்கள் வெள்ளை அடிப்பாயா

பெண் :
ஐலா
துப்பு துலக்க வருவாயா
முத்து சிதர்கல் ஹோயா
பூ இல்லாமல் ஐலா வாசம்
ஹோயா நீ இங்கு சிரித்து
விட்டாய் அதனாலா
மறுபடி சிரித்திட நிலவுகள்
குதித்திட பூமி எங்கிலும் ஒளி
இனி மின்சார பஞ்சம் தீர்ப்போம்
சிறு துளி

பெண் :
ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ மேட் இன்
வெண்ணிலா

ஆண் :
உந்தன் மேனி
எங்கிலும் எனை எடுத்து
ஐலா ஐலா நீ பூச எட்டி
பார்த்திடும் காக்கைகளும்
கண்ணை மூடுமே கூச
வானின் விளிம்பிலே ஹேயா
இளஞ்சிவப்பாய் ஹோயா
ரோஜாப்பூவில் ஐலா
வண்ணத்தை ஹோயா
நிலவினில் சலித்தெடுப்பேன்
உனக்காக சருமத்தின் மிளிர்வினில்
ஒளிர்வினில் தெரிவது தேவதைகளின்
திரள் உன் கீழே பூக்கும் வெண்பூக்கள்
பூக்கள் இல்லை நிழல்

பெண் :
ஐலா ஐலா ஐ
ஐலா ஐலா ஐ ஐலா
ஐலா ஐ மேட் இன்
வெண்ணிலா ஐலா
ஐலா ஐ ஐலா ஐலா ஐ
மேட் இன் வெண்ணிலா

பெண் :
சக்கை என
வானத்தை பிழிந்து
அந்த கடலின் ஆழத்தை
கடந்து நான் என் கண்கள்
கொண்டேன் ஐலா விழி
நீலத்தை எடுக்க ஆடை
என உன் மார்பில் உடுத்த
ஹே வெறி உன்னில் கண்டேன்

ஆண் :
இதழின் வரியிலே
நூல்கள் பறிக்கவா காதல்
திரியிலே நானும் உரிக்கவா
பருத்தி திரியிலே பொறிகள்
தெறிக்கவா ஓடாதே என் கெனி
மானே வா

Aila Aila - English Lyrics

Female :

Aila aila ai aila aila ai

Aila aila ai aila aila ai

Aila aila ai aila aila ai

Aila aila ai aila aila ai

Made in vennilaaaa…

Aila aila ai aila aila ai

Aila aila ai

Made in vennilaa

Male :

Un pidiyilae en uyirum irukka

Oar urasalil en vergal siluka

Nee ennil muttkal koithaai

Kaalai unthan muthaththil vidiyum

Naalum unnil thappathu mudiyum

Nee ennai menmai seithaai

Female :

Enathu romanae

Siridhu keerava vizhiyin koorilae manadhai koorava

Mugathin moodiyai thirudi pogava neengaadhae

Enn romanae vaa

Female :

Aila aila ai aila aila ai

Aila aila ai aila aila ai

Aila aila ai aila aila ai

Aila aila ai aila aila ai

Aila aila

{Aila aila aila

Aila aila aila}(4)

Male :

Konjam konjamai ennai pidhuki

Aila aila eduppayaa..

Female :

Aila

Thoorigayile ennai kidathi

Vinmeengal vellai adippaya..

Female :

Aila

Thuppu thulaka varuvaaya

Muthu sithargal hoya

Poo illamal aila vaasam hoya

Nee ingu siruthuvitaai athanaala

Marubadi sirithida nilavugal guthithida

Boomi engilum oli

Ini minsara panjam theerpom sirut huli

Female :

Aila aila ai aila aila ai

Aila aila ai aila aila ai

Aila aila ai aila aila ai

Aila aila ai aila aila ai

Made in Vennilaa

Male :

Undhan meni engilum enai eduthu

Aila aila nee poosa

Etti paarthidum kaakaigalum

Kannai moodumae koosa

Vaanin vilumbilae heya

Ilanjivappaai hoya

Roja poovil aila

Vannathai hoya

Nilavinil saliththeduppen unakkaaga

Sarumathin milirvinil olirvinil therivadhu

Dhevadhaigalin thiral

Un keezhae pookum venn pookal

Pookal illai nizhal

Female :

Aila aila ai aila aila ai

Aila aila ai made in vennilaa

Aila aila ai aila aila ai

Made in vennilaa

Female :

Sakkai ena vaanathai pizhindhu

Antha kadalin aazhathai kadandhu

Naan en kangal konden

Aila vizhi neelathai edukka

Aadai ena un maarbil udutha

Hey veri unnil kandennnn..

Male :

Idhazhin variyilae noolgal parikkava

Kaadhal thiriyilae naanum urikkava

Paruthi thiriyilae porigal therikkava

Odaadhae

En gene maanae.. vaa.aaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aila Aila

Which movie does the song Aila Aila belong to?

The song Aila Aila is from the movie I.

Who is the music director of Aila Aila?

The music for Aila Aila is composed by A.R. Rahman.

Who wrote the lyrics for Aila Aila?

The lyrics for Aila Aila are penned by Madhan Karky.

Who sang the Aila Aila song?

Aila Aila is sung by Aditya Rao, Natalie di Luccio.

Related Songs

Movie — I

Music Director — A. R. Rahman

Movie — I

Music Director — A.R.Rahman

Movie — I

Music Director — A.R. Rahman

Movie — I

Music Director — A. R. Rahman

Movie — I

Music Director — A.R. Rahman

Movie — Kadhalan

Music Director — A.R. Rahman

Movie — Baba

Music Director — A.R. Rahman

Movie — New

Music Director — A.R. Rahman

Movie — Love Birds

Music Director — A.R. Rahman