Tamil Lyrics

Akka Magalukku song lyrics

Movie — Amma Enge

Singer(s) — L. R. Eswari, S. V. Ponnusami

Lyricist — Vaali

Music Director — S. Vedhachalam

Akka Magalukku - தமிழ் பாடல் வரிகள்

:
வாலி

ஆண்
: அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்

பெண்
: அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்

ஆண்
: பத்து வயசிலே பாவாடை
பதினைந்து வயசிலே பூவாடை
பத்து வயசிலே பாவாடை
பதினைந்து வயசிலே பூவாடை

ஆண்
: இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை
ஆஹா …இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை

ஆண்
: அடி..இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை
அடி..இப்படி அப்படி வெக்குற போது
எத்தனை அழகு தாவாடை

பெண்
: ஹைய்யா அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்

ஆண்
:அடி ஆத்தி அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்

பெண்
: இந்த வயசிலே ஏக்கம் வரும்
எப்படி எனக்கு தூக்கம் வரும்
இந்த வயசிலே ஏக்கம் வரும்
எப்படி எனக்கு தூக்கம் வரும்

பெண்
: எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா
எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா

பெண்
: எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா
எட்ட எட்ட நீ இருக்கலாமா
ஏழை மனது வருந்தலாமா

ஆண்
: நான் சமைச்சு போடவா
பெண்
: போடு

ஆண்
: நான் சோறு போடவா
பெண்
: போடு

ஆண்
: நான் சமைச்சு போடவா
பெண்
: போடு

ஆண்
: நான் சோறு போடவா
பெண்
: போடேன்

ஆண்
: அடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு
செல்லக்கண்ணு நல்ல கண்ணு
மெல்ல மெல்ல துள்ளித் துள்ளி வா வா

பெண்
: ஹைய்யே…

ஆண்
: அடி சின்னப் பொண்ணு கன்னிப் பொண்ணு
செல்லக்கண்ணு நல்ல கண்ணு
மெல்ல மெல்ல துள்ளித் துள்ளி வா வா

பெண்
: ஆங்…அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்
அத்தான் வார்த்தை முத்தாகும்
அதுதான் எனக்கு சொத்தாகும்

ஆண்
: ஆஹாஹ் அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்
அக்கா மகளுக்கு சடை நீளம்
அதுதான் அவளுக்கு அடையாளம்

Akka Magalukku - English Lyrics

:

Vaali

Male :

Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam

Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam

Female :

Aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum

Aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum

Male :

Pathu vayasilae paavaadai

Padhinainju vayasilae poovaadai

Pathu vayasilae paavaadai

Padhinainju vayasilae poovaadai

Male :

Ippadi appadi vekkura podhu

Ethanai azhagu thaavaada

Aahaa ippadi appadi vekkura podhu

Ethanai azhagu thaavaada

Male :

Adi ippadi appadi vekkura podhu

Ethanai azhagu thaavaada

Adi ippadi appadi vekkura podhu

Ethanai azhagu thaavaada…

Female :

Haiyaa aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum

Aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum

Male :

Adi aathi

Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam

Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam

Female :

Indha vayasilae yekkam varum

Eppadi enakku thookkam varum

Male :

Haiyoo

Female :

Indha vayasilae yekkam varum

Eppadi enakku thookkam varum

Female :

Etta etta nee irukkalaama

Ezhai manasu varunthalaama

Etta etta nee irukkalaama

Ezhai manasu varunthalaama

Female :

Etta etta nee irukkalaama

Ezhai manasu varunthalaama

Etta etta nee irukkalaama

Ezhai manasu varunthalaama

Male :

Naan samaichu podava

Female :

Podu

Male :

Naan soru podava

Female :

Podu

Male :

Naan samaichu podava

Female :

Podu

Male :

Naan soru podava

Female :

Poden

Male :

Adi chinna ponnu kanni ponnu

Sellakannu nalla kannu

Mella mella thulli thulli vaa vaa

Female :

Haiyae..

Male :

Adi chinna ponnu kanni ponnu

Sellakannu nalla kannu

Mella mella thulli thulli vaa vaa

Female :

Aaang aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum

Aththaan vaarthai muthaagum

Adhu thaan enakku sothaagum

Male :

Aahahaa

Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam

Akka mavalukku sadai neelam

Adhu thaan avalukku adaiyaalam

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Akka Magalukku

Which movie does the song Akka Magalukku belong to?

The song Akka Magalukku is from the movie Amma Enge.

Who is the music director of Akka Magalukku?

The music for Akka Magalukku is composed by S. Vedhachalam.

Who wrote the lyrics for Akka Magalukku?

The lyrics for Akka Magalukku are penned by Vaali.

Who sang the Akka Magalukku song?

Akka Magalukku is sung by L. R. Eswari, S. V. Ponnusami.

Related Songs