Thottu Paar Thodumpothu - தமிழ் பாடல் வரிகள்
வாலி
பெண்
: தொட்டுப் பார் தொடும்போது இன்பம் இன்பம்
துள்ளாத உள்ளம் துள்ளும்
மலர் போன்ற கன்னம் கன்னம்
குழு
: கண்ணில் வந்து கொஞ்சும் நிலா
பெண் :
முத்து பார் புதுத் தேனும் சொட்டும் சொட்டும்
உயிர் காதல் கிட்டும் கிட்டும்
இளம் பாவை வண்ணம் மின்னும்
குழு
: கண்ணில் வந்து கொஞ்சும் நிலா
பெண்
: சிட்டுப் பார் புதுப் பாடம் சொல்லும் சொல்லும்
அள்ளாமல் நெஞ்சை அள்ளும்
உனக்காக கொஞ்சும் கொஞ்சும்
குழு
: கண்ணிலே வரும் வெண்ணிலா
பெண்
: தொட்டுப் பார் தொடும்போது இன்பம் இன்பம்
துள்ளாத உள்ளம் துள்ளும்
மலர் போன்ற கன்னம் கன்னம்
குழு
: கண்ணில் வந்து கொஞ்சும் நிலா
பெண் :
முத்து பார் புதுத் தேனும் சொட்டும் சொட்டும்
உயிர் காதல் கிட்டும் கிட்டும்
இளம் பாவை வண்ணம் மின்னும்
குழு
: கண்ணில் வந்து கொஞ்சும் நிலா
பெண்
: சிட்டுப் பார்
புதுப் பாடம் சொல்லும் சொல்லும்
அள்ளாமல் நெஞ்சை அள்ளும்
உனக்காக கொஞ்சும் கொஞ்சும்
குழு
: கண்ணிலே வரும் வெண்ணிலா
குழு :
கண்ணில் வந்து கொஞ்சும் நிலா
குழு :
கண்ணில் வந்து கொஞ்சும் நிலா
குழு :
கண்ணிலே வரும் வெண்ணிலா
அனைவரும் :
லாலாலாலா…..லாலாலாலா
கண்ணில் வந்து கொஞ்சும் நிலா
அனைவரும் :
லாலாலாலா…..லாலாலாலா
கண்ணில் வந்து கொஞ்சும் நிலா
அனைவரும் :
லாலாலாலா…..லாலாலாலா
கண்ணிலே வரும் வெண்ணிலா
Thottu Paar Thodumpothu - English Lyrics
:
Vaali
Female :
Thottu paar thodum bothu
inbam inbam
Thullaadha ullam thullum
Malar pondra kannam kannam
Chorus :
Kannil vandhu konjum nilaa
Female :
Muthu paar pudhu thaenum
sottum sottum
Uyir kaadhal kittum kittum
Ilam paavai vannam minnum
Chorus :
Kannil vandhu konjum nilaa
Female :
Sittu paar pudhu paadam
sollum sollum
Allamal nenjai allum
Unakaaga konjam konjam
Chorus :
Kannilae varum vennilaa
Female :
Thottu paar thodum bothu
inbam inbam
Thullaadha ullam thullum
Malar pondra kannam kannam
Chorus :
Kannil vandhu konjum nilaa
Female :
Muthu paar pudhu thaenum
sottum sottum
Uyir kaadhal kittum kittum
Ilam paavai vannam minnum
Chorus :
Kannil vandhu konjum nilaa
Female :
Sittu paar pudhupaadam
sollum sollum
Allaamal nenji allum
Unakaaga konjam konjam
Chorus :
Kannilae varum vennilaa
Chorus :
Kannil vandhu konjum nilaa
Chorus :
Kannil vandhu konjum nilaa
Chorus :
Kannilae varum vennilaa
All :
Lala la la…la la la la
Kannil vandhu konjum nilaa
All :
Lala la la…la la la la
Kannil vandhu konjum nilaa
All :
Lala la la…la la la la
Kannilae varum vennilaa