Alli Poova Killi Pakka - தமிழ் பாடல் வரிகள்
: அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி
அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி
பெண்
: கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
ஆண்
: ஒரு பார்வையோ விதையானது
மறுப் பார்வையோ மழையானது
பெண்
: ஒருப் பார்வையில் பூவானது
மறுப் பார்வையில் ஆளானது
ஆண்
: பூப்பூக்கவே நாள் வந்தது
பெண்
: கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
ஆண்
: அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க
இது நல்ல நேரமடி
பெண்
: தடுமாறுதே தண்ணிக் குடம்
அலைப் பாயுதே கன்னிக் கொடம்
தடுமாறுதே தண்ணிக் குடம்
அலைப் பாயுதே கன்னிக் கொடம்
ஆண்
: பூமாலையோ போராடுது
ஆத்தங்கரை சூடானது
பெண் :
என் ஆசையோ மீறியது
ஆண்
: அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி
அல்லிப் பூவக் கிள்ளிப் பாக்க இது நல்ல நேரமடி
பெண்
: கன்னிப் பூவ கண்ணிப் போகும்
தரவேணும் தாலிக் கொடி
இருவர் :
லலலல…..லாலாலாலாலா…..லாலாலா….(2)
Alli Poova Killi Pakka - English Lyrics
Male :
Alli poova killi paakka
Idhu nalla neramadi
Alli poova killi paakka
Idhu nalla neramadi
Female :
Kanni poovo kanni pogum
Tharavenum thaali kodi
Kanni poovo kanni pogum
Tharavenum thaali kodi
Male :
Oru paarvaiyo vidhaiyanadhu
Maru paarvaiyoo mazhaiyaanadhu
Oru paarvaiyo vidhaiyanadhu
Maru paarvaiyoo mazhaiyaanadhu
Female :
Oru paarvaiyil poovanadhu
Maru paarvaiyil aalanadhu
Male :
Poo pookkavae naal vandhadhu
Female :
Kanni poovo kanni pogum
Tharavenum thaali kodi
Male : Alli poova killi paakka
Idhu nalla neramadi
Female :
Thadumaaruthae thanni kudam
Alaipaayudhae kanni kodam
Thadumaaruthae thanni kudam
Alaipaayudhae kanni kodam
Male :
Poomaalaiyo poradudhu
Aathangarai soodanadhu
Female :
En aasaiyoo meeriyadhu
Male :
Alli poova killi paarkka
Idhu nalla neramadi
Female :
Kanni poovo kanni pogum
Tharavenum thaali kodi
Both :
Lalalala……lalalala lalalala…..lalala…(2)