Muthamida Neram Vandhadhu - தமிழ் பாடல் வரிகள்
: முத்தம் முத்தம் முத்தம் முத்தம்
ஆண்
: முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது
பெண்
: உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது
காதல் தேனடி கையில் ஓட்டுது
மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்
பெண்
: முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது….
ஆண்
: காதோடு காதல் சொல்லவா
காம்புள்ள பூவைக் கிள்ளவா
இதழில் தேனடி எடுப்பேன் நானடி
இன்பம் கொள்ளைதானடி
பெண்
: முள் எடுக்க வந்த போதிலே
என்னை முத்தமிட்டதென்ன மாமனே
ரத்தம் என்னமோ சத்தம் போடுது
உள்ளே வெள்ளம் ஓடுது
ஆண்
: ரவிக்கையில்லா மானே நீ
எனக்கு மட்டும் தானே
பெண்
: பருவ மொட்டு வெடிச்சிருச்சு
வண்டு வரத்தானே…முத்தம்..ஆஹாஹ்
ஆண்
: முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது.
பெண்
: மாராப்பு கொஞ்சம் வெலகுது
இந்த மருதுக்கென்ன மனசு கிறங்குதே
ஆள இழுக்குது சேல வழுக்குது
மூச்சு சூடாப் போகுது
ஆண்
: ரோசாப்பூ சேலைக்காரியே
உன்னத் தொட்டுப்புட்டேன் தூக்கம் இல்லையே
உன்னப் பாக்கல மனசு கேக்கல
வரம் தர வாடி பொம்பள
பெண்
: காட்டுக்குள்ள வாரேன்
நீ கேட்டதெல்லாம் தாரேன்
ஆண்
: பொடவையிலே பூப்பறிக்க
போறேன் பொன் மானே…..
முத்தம்…..ஓஹ்….முத்தம்…..ஹைய்யோ……
பெண்
: முத்தமிட நேரம் வந்தது
முத்தெடுக்க வேளை வந்தது
ஆண் :
உன்னைத் தொட்டதால் உள்ளம் கெட்டது
காதல் தேனடி கையில் ஓட்டுது
பெண் :
மோகம் எல்லை மீறுது முத்தம் முத்தம்
இருவரும்
: முத்தமிட நேரம் வந்தது..ஹஹஹா….
முத்தெடுக்க வேளை வந்தது….ஹஹஹா….
Muthamida Neram Vandhadhu - English Lyrics
Female :
Mutham mutham mutham mutham
Male :
Muthamida neram vandhadhu
Muthedukka velai vandhadhu
Female :
Unnai thottadhaal ullam kettadhu
Kaadhal thaenadi kaiyil ottudhu
Mogam ellai meerudhu mutham mutham
Female :
Muthamida neram vandhadhu
Muthedukka velai vandhadhu
Male :
Kadhodu kaadhal sollava
Kaambulla poovai killava
Idhazlil thaenadi eduppen naanadi
Inbam kollaithaanadi
Female :
Mull edukka vandha podhilae
Ennai muthamittadhenna maamanae
Ratham ennavo satham podhudhu
Ullae vellam oodudhu
Male :
Ravikaiyillaa maanae nee
Enakku mattum thaanae
Female :
Paruva mottu vedichirukku
Vandu varathaanae mutham ahaahaa
Male :
Muthamida neram vandhadhu
Muthedukka velai vandhadhu
Female :
Maarappu konjam velagudhu
Indha marudhukkenna manasu kerangudhu
Aala izhukkudhu saela vazhukkudhu
Moochu soodaa poguthu
Male :
Rosapoo saelaikaariyae
Unna thottuputten thookam illaiyae
Unna paakala manasu kekkala
Varam thara vaadi pombala
Female :
Kaatukkulla vaaren
Nee kettdhellaam thaaren
Male :
Podavaiyil pooparikka
Poren pon maanae
Mutham oho mutham haiyaiyooo
Female :
Muthamida neram vandhadhu
Muthedukka velai vandhadhu
Male :
Unnai thottadhaal ullam kettadhu
Kaadhal thaenadi kaiyil ottudhu
Female :
Mogam ellai meerudhu mutham mutham
Both :
Muthamida neram vandhadhu hahahaha
Muthedukka velai vandhadhu …hahahaha