Amaithiyaana Nathiyinile - தமிழ் பாடல் வரிகள்
{ அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும் } (2)
ஆண் :
{ காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும் } (2)
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
ஆண் :
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
ஆண் :
தென்னம்
இளங்கீற்றினிலே….
{ தென்னம் இளங்கீற்றினிலே
தாலாட்டும் தென்றல் அது } (2)
ஆண் :
{ தென்னைதனைச்
சாய்த்துவிடும் புயலாக
வரும்பொழுது }(2)
ஆண் :
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
ஆண் :
{ ஆற்றங்கரை
மேட்டினிலே ஆடி
நிற்கும் நாணலது } (2)
ஆண் :
{ காற்றடித்தால்
சாய்வதில்லை கனிந்த
மனம் வீழ்வதில்லை } (2)
ஆண் :
{ அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும் } (2)
பெண் :
…………………..
பெண் :
{ நாணலிலே
காலெடுத்து நடந்து
வந்த பெண்மை இது } (2)
பெண் :
{ நாணம் என்னும்
தென்றலிலே தொட்டில்
கட்டும் மென்மை இது } (2)
பெண் :
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
பெண் :
{ அந்தியில்
மயங்கி விழும்
காலையில் தெளிந்து
விடும் } (2)
பெண் :
{ அன்பு மொழி
கேட்டுவிட்டால் துன்ப
நிலை மாறிவிடும் } (2)
ஆண் & பெண் :
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
ஆண் & பெண் :
காற்றினிலும்
மழையினிலும் கலங்க
வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி
நின்றால் வாழும் ஹோய்
ஹோய்
ஆண் & பெண் :
அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்
Amaithiyaana Nathiyinile - English Lyrics
Male :
{ Amaithiyaana
Nathiyinilae odum
Odam alavillatha
Vellam vanthaal aadum } (2)
Male :
{ Kaatrinilum
Mazhaiyinilum kalanga
Vaikum idiyinilum } (2)
Karaiyinilae othungi
Nindraal vaazhum hoi hoi
Male :
Amaithiyaana
Nathiyinilae odum
Odam alavillatha
Vellam vanthaal aadum
Male :
Thennam ilankeetrinilae ….
{ Thennam ilankeetrinilae
Thaalaatum thendral adhu } (2)
Male :
{ Thennai thanai
Saaithu vidum puyalaaga
Varum pozhuthu } (2)
Male :
Amaithiyaana
Nathiyinilae odum
Odam alavillatha
Vellam vanthaal aadum
Male :
{ Aatrankarai
Metinilae aadi nirkum
Naanal adhu } (2)
Male :
{ Kaatradithaal
Saaivathillai kanintha
Manam veezhvathillai } (2)
Male :
{ Amaithiyaana
Nathiyinilae odum
Odam alavillatha
Vellam vanthaal aadum } (2)
Female :
…………………….
Female :
{ Naanalilae
Kaal eduthu nadanthu
Vantha penmai idhu } (2)
Female :
{ Naanam
Ennum thendralilae
Thottil kattum menmai idhu } (2)
Female :
Amaithiyaana
Nathiyinilae odum
Odam alavillatha
Vellam vanthaal aadum
Female :
{ Anthiyil
Mayangi vizhum
Kaalaiyil thelinthu vidum } (2)
Female :
{ Anbu mozhi
Ketu vittaal thunba
Nilai maarividum } (2)
Male & Female :
Amaithiyaana
Nathiyinilae odum
Odam alavillatha
Vellam vanthaal aadum
Male & Female :
Kaatrinilum
Mazhaiyinilum kalanga
Vaikum idiyinilum
Karaiyinilae othungi
Nindraal vaazhum hoi hoi
Male & Female :
Amaithiyaana
Nathiyinilae odum
Odam alavillatha
Vellam vanthaal aadum