Yelavalele - தமிழ் பாடல் வரிகள்
ராக்ஸேன்ஹியர்
பாடலாசிரியர் :
கானா ருத்ரா
பெண் :
வலையெடுத்து வாரானே
ஏலவலேலே ஏலே
என் கடலுக்குள்ள போவுரவு
ஏலவலேலே ஏலே
பெண் :
சத்துரு வாரானே ஏலே
ஏலவலேலே ஏலே
கட்டுமரம் நீதான் ஏலே
ஏலவலேலே ஏலே
பெண் :
ஏலவலாகி ஏ லாகி
ஏலவலேலே ஏலே
பெண் :
வலையெடுத்து வாரானே
ஏலவலேலே ஏலே
என் கடலுக்குள்ள போவுரவு
ஏலவலேலே ஏலே
பெண் :
சத்துரு வாரானே ஏலே
ஏலவலேலே ஏலே
கட்டுமரம் நீதான் ஏலே
ஏலவலேலே ஏலே
பெண் :
ஏலவலாகி ஏ லாகி
ஏலவலேலே ஏலே
பெண் :
முத்துமணி போலே
ஏலவலே ஏலே
ராசாபுத்திரன் வந்தானே
ஏலவலே ஏலே
பெண் :
அலையடிக்குதே அவளே
ஏலவலே ஏலே
அந்த கடலுகுள்ளதான் அவளே
ஏலவலே ஏலே
பெண் :
தீனிருக்குதே அவளே
ஏலவலே ஏலே
அந்த கடலுகுள்ளதான் அவளே
ஏலவலே ஏலே
பெண் :
கட்டுமரம் நீதான் ஏலே
ஏலவலே ஏலே ஏலே
பெண் :
ஏலவலாகி ஏ லாகி
ஏலவலே ஏலே ஏலே
ஏலவலாகி ஏ லாகி
ஏலவலே ஏலே ஏலே
ஏலவலாகி ஏ லாகி
ஏலவலே ஏலே ஏலே
பெண் :
ஈராக்கட்டிலே ஏலே
ஏலவலே ஏலே ஏலே
எம்பெரும்ங்கஞ்சி போகாதோ
ஏலவலே ஏலே ஏலே
பெண் :
அக்கரையிலே அவளே
ஏலவலே ஏலே ஏலே
என் அக்காமாரெல்லாம் நோக
ஏலவலே ஏலே ஏலே
பெண் :
கடலுக்கு தாயம்மா
ஏலவலே ஏலே ஏலே
என் கண்ணீர் கண்டாயா அவளே
ஏலவலே ஏலே ஏலே
பெண் :
ஏலேலம்மா ஏ லாகி
ஏலேலே
ஆண் :
……………………..
பெண் :
வலையெடுத்து வாரானே
ஏலவலே ஏலே
என் கடலுக்குள்ள போவுரவு
ஏலவலே ஏலே
பெண் :
சத்துரு வாரானே ஏலே
ஏலவலேலே ஏலே
கட்டுமரம் நீதான் ஏலே
ஏலவலேலே ஏலே
பெண் :
ஏலவலாகி ஏ லாகி
ஏலவலேலே ஏலே
பெண் :
நெத்திலி மீனாக ஏலே
ஏலவலேலே ஏலே
ராசாபுத்திரன் வாரானே ஏலே
ஏலவலேலே ஏலே
பெண் :
கப்பல கண்டானே ஏலே
ஏலவலேலே ஏலே
எங்கப்பனும் ஒண்டாரே ஞாபகம் ஏலே
ஏலவலேலே ஏலே
பெண் :
ஏலவலாகி ஏ லாகி
ஏலவலே ஏலே ஏலே
ஏலவலாகி ஏ லாகி
ஏலவலே ஏலே ஏலே
Yelavalele - English Lyrics
Music Director :
G. V. Prakash Kumar
Lyricist :
Arivu
Female :
Valaiyeduththu vaaraanae
Yaelavalaelae yaelae
En kadalukulla povuravu
Yaelavalaelae yaelae
Female :
Chaththuru vaaraanae yaelae
Yaelavalaelae yaelae
Kattumaram neethaan yaelae
Yaelavalaelae yaelae
Female :
Yaelavalaagi yae laagi
Yaelavalaelae yaelae
Female :
Valaiyeduththu vaaraanae
Yaelavalaelae yaelae
En kadalukulla povuravu
Yaelavalaelae yaelae
Female :
Chaththuru vaaraanae yaelae
Yaelavalaelae yaelae
Kattumaram neethaan yaelae
Yaelavalaelae yaelae
Female :
Yaelavalaagi yae laagi
Yaelavalaelae yaelae
Female :
Muththumani polae
Yaelavalae yaelae
Rasapuththiran vanthaanae
Yaelavalae yaelae
Female :
Alaiyadikkuthae avalae
Yaelavalae yaelae
Antha kadalukkullathaan avalae
Yaelavalae yaelae
Female :
Theenirukkuthae avalae
Yaelavalae yaelae
Antha kadalukkullathaan avalae
Yaelavalae yaelae
Female :
Kattumaram neethaan yaelae
Yaelavalae yaelae yaelae
Female :
Yaelavalaagi yae laagi
Yaelavalae yaelae yaelae
Yaelavalaagi yae laagi
Yaelavalae yaelae yaelae
Yaelavalaagi yae laagi
Yaelavalae yaelae yaelae
Female :
Eerakkaattilae yaelae
Yaelavalae yaelae yaelae
Emperumngkanji pogaatho
Yaelavalae yaelae yaelae
Female :
Akkaraiyilae avalae
Yaelavalae yaelae yaelae
En akkaamaarellaam noga
Yaelavalae yaelae yaelae
Female :
Kadalukku thaayammaa
Yaelavalae yaelae yaelae
En kanneer kandaayaa avalae
Yaelavalae yaelae yaelae
Female :
Yaelaelammaa yae laagi
Yaelaelae
Male :
……………..
Female :
Valaiyeduththu vaaraanae
Yaelavalae yaelae
En kadalukkulla povuravu
Yaelavalae yaelae
Female :
Chaththuru vaaraanae yaelae
Yaelavalaelae yaelae
Kattumaram neethaan yaelae
Yaelavalaelae yaelae
Female :
Yaelavalaagi yae laagi
Yaelavalaelae yaelae
Female :
Neththili meenaaga yaelae
Yaelavalaelae yaelae
Rasapuththiran vaaraanae yaelae
Yaelavalaelae yaelae
Female :
Kappala kandaanae yaelae
Yaelavalaelae yaelae
Engappanum ondaarae nyapagam yaelae
Yaelavalaelae yaelae
Female :
Yaelavalaagi yae laagi
Yaelavalae yaelae yaelae
Yaelavalaagi yae laagi
Yaelavalae yaelae yaelae