Kanmani Raaasathi - தமிழ் பாடல் வரிகள்
ஆவணி மல்ஹர்
பாடலாசிரியர் :
கார்த்திக் நேத்தா
பெண் :
வா கண்மணி ராசாத்தி
காத்தாடி ஆராத்தி
கண்ணீரும் தேன் ஆச்சே
வா காலம் தோதாச்சே
நம்மூரு வெராச்சே
வா மேலே சாஞ்ஜாச்சே
பெண் :
ஏலே வலியும் ஒலியாய் ஆயாச்சே
வானே தூரத்து வெளிச்சத்து பாத்தாச்சே
வா நீ வாழ வா நான் வாழ
எல்லாம் மாற……ஆ….
பெண் :
வா கண்மணி ராசாத்தி
பாடடி பாராட்டி
பெண் :
உப்பு கடல் மேல
கட்டு மரம் போகும்
கட்டி வச்ச காலம்
பிச்சிக்கிட்டு ஓடும்
பெண் :
பாழ் அடஞ்ச ஊரும்
மீன் அள்ளி ஓலம்
பட்ட வலி யாவும்
நம்ம விட்டு போவும்
பெண் :
நீரே தாலட்டும்
சாமி நீரே பால் ஊட்டும்
நீரே சோறூட்டும்
இங்க ஊரே கை கோர்க்கும்
பெண் :
வா கண்மணி ராசாத்தி
பாடடி பாராட்டி
ஒம்மோட செயலாள
ஊர் வாழும் இனி மேல
சில் மீனா பாத்தாச்சே
செம்மீனும் பாத்தாச்சே
பெண் :
ஏலே வலியும் ஒலியாய் ஆயாச்சே
வானே தூரத்து வெளிச்சத்து பாத்தாச்சே
வா நீ வாழ வா நான் வாழ
எல்லாம் மாற……ஆ….
பெண் :
வா கண்மணி ராசாத்தி
பாடடி பாராட்டி
பாடடி பாராட்டி
பாடடி பாராட்டி
Kanmani Raaasathi - English Lyrics
Music Director :
G. V. Prakash Kumar
Lyricist :
Karthik Netha
Female :
Vaa kanmani raasathi
Kattadi aarathi
Kaneerum thaen aachae
Vaa kaalam thodhaachae
Nammooru veraachae
Vaa melae saanjaachae
Female :
Yelae valiyum oliyaai aayaachae
Vaanae dhoorathu velichathu pathaachae
Vaa nee vaazha vaa naan vaazha
Ellaam maara…aa
Female :
Vaa kanmani raasathi
Paadadi paaratti
Female :
Uppu kadal mela
Kattu maram povum
Katti vecha kaayam
Pichikittu oodum
Female :
Paazh adanja oorum
Meena alli olum
Patta vali yaavum
Namma vittu povum
Female :
Neerae thalattum
Saami neerae paal oottum
Neerae sooroottum
Indha oorae kai korkkum
Female :
Vaa kanmani raasathi
Paadadi paaratti
Ommoda sael aanen
Oor vaazhum ini mela
Sill meena paathaachae
Senmeenum paathaachae
Female :
Yelae valiyum oliyaai aayaachae
Vaanae dhoorathu velichathu pathaachae
Vaa nee vaazha vaa naan vaazha
Ellaam maara…aa
Female :
Vaa kanmani raasathi
Paadadi paaratti
Paadadi paaratti
Paadadi paaratti