Ammadiyo Athanukku Kobathai - தமிழ் பாடல் வரிகள்
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு
அவரு அழகு முகத்தில்
எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு..
அவரு அழகு முகத்தில்
எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
பெண் :
எதுக்கு இந்த கோபமாம்
என்ன கொடுத்தா தீருமாம்
அது கிடக்கு எழுந்து வாங்க
ஆடிப் பாடி மகிழலாம்
பெண் :
எதுக்கு இந்த கோபமாம்
என்ன கொடுத்தா தீருமாம்
அது கிடக்கு எழுந்து வாங்க
ஆடிப் பாடி மகிழலாம்
பெண் :
கன்னி என்னைப் பாருங்க
கலகலப்பா பேசுங்க
என்ன தவறு கண்டு நீங்க
இந்த கோபம் கொண்டீங்க
பெண் :
கன்னி என்னைப் பாருங்க
கலகலப்பா பேசுங்க
என்ன தவறு கண்டு நீங்க
இந்த கோபம் கொண்டீங்க
பெண் :
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு..
அவரு அழகு முகத்தில்
எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
பெண் :
கோபம் சிரிப்பா மாறுது
குறும்பு பார்வை பிறக்குது
பாவம் அத்தான் மனசில் இப்போ
ஆசை கிடந்து தவிக்குது
பெண் :
கோபம் சிரிப்பா மாறுது
குறும்பு பார்வை பிறக்குது
பாவம் அத்தான் மனசில் இப்போ
ஆசை கிடந்து தவிக்குது
பெண் :
ஆப்பிள் தோட்டம் எதிரிலே
அருந்த பசி வயிற்றிலே
சாப்பிடத்தான் கூப்பிட்டாலும்
ஜம்பம் எதுக்கு புரியலே
பெண் :
ஆப்பிள் தோட்டம் எதிரிலே
அருந்த பசி வயிற்றிலே
சாப்பிடத்தான் கூப்பிட்டாலும்
ஜம்பம் எதுக்கு புரியலே
பெண் :
அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு..
அவரு அழகு முகத்தில்
எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
ஓ ஹோ அம்மாடியோ அத்தானுக்கு கோபத்தை பாரு..
அவரு அழகு முகத்தில்
எள்ளும் கொள்ளும் வறுப்பது யாரு
Ammadiyo Athanukku Kobathai - English Lyrics
Female :
Ammadiyoo athaanukku kobatha paaru
Avaru azhagu mugathil
Ellum kollum varupathu yaaru
Ammadiyoo athaanukku kobatha paaru
Avaru azhagu mugathil
Ellum kollum varupathu yaaru
Female :
Edhukku indha kobamaam
Enna koduthaa theerumaam
Adhu kidakku ezhundhu vaanga
Aadi paadi magizhalaam
Female :
Edhukku indha kobamaam
Enna koduthaa theerumaam
Adhu kidakku ezhundhu vaanga
Aadi paadi magizhalaam
Female :
Kanni ennai paarunga
Kalakalappa pesunga
Enna thavaru kandu neenga
Indha kobam kondeenga
Female :
Kanni ennai paarunga
Kalakalappa pesunga
Enna thavaru kandu neenga
Indha kobam kondeenga
Female :
Ammadiyoo athaanukku kobatha paaru
Avaru azhagu mugathil
Ellum kollum varupathu yaaru
Female :
Kobam sirippaa maarudhu
Kurumbhu paarvai pirakkudhu
Paavam athaan manasil ippo
Aasai kidanthu thavikkudhu
Female :
Kobam sirippaa maarudhu
Kurumbhu paarvai pirakkudhu
Paavam athaan manasil ippo
Aasai kidanthu thavikkudhu
Female :
Apple thottam edhirilae
Arundha pasi vayitrilae
Sapida thaan koopittaalum
Jambam edhukku puriyalae
Female :
Apple thottam edhirilae
Arundha pasi vayitrilae
Sapida thaan koopittaalum
Jambam edhukku puriyalae
Female :
Ammadiyoo athaanukku kobatha paaru
Avaru azhagu mugathil
Ellum kollum varupathu yaaru
Ohh oo ammadiyoo athaanukku kobatha paaru
Avaru azhagu mugathil
Ellum kollum varupathu yaaru