Avani Ellam - தமிழ் பாடல் வரிகள்
…………………………………….
பெண் :
அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
ஆண் :
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
அனைவரும் :
அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
பெண் :
தோரணம் கட்டிய வீதியிலே…..ஏ…..ஹே
ஆண் :
தங்கத் தேரோடி வரும் வேளையிலே…..ஏ…..ஹே
பெண் குழு :
தோரணம் கட்டிய வீதியிலே…..ஏ…..ஹே
ஆண் குழு :
தங்கத் தேரோடி வரும் வேளையிலே…..ஏ…..ஹே
பெண் :
தோகை மயிலென ஆடிடுவோம்
பெண் குழு :
தோகை மயிலென ஆடிடுவோம்
ஆண் :
காஞ்சித் தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்
ஆண் குழு :
காஞ்சித் தரணியை வாழ்த்தியே பாடிடுவோம்
அனைவரும் :
அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
ஆண் :
குலை வாழை தன்னை தானே
விலை கூறுது
கரும்பு கூட்டத்திலே தென்றல் வந்து
நடை போடுது
ஆண் குழு :
குலை வாழை தன்னை தானே
விலை கூறுது
கரும்பு கூட்டத்திலே தென்றல் வந்து
நடை போடுது
ஆண் :
மலையெல்லாம் கவிதை பொங்கும்
சிலையாகுது
ஆண் குழு :
மலையெல்லாம் கவிதை பொங்கும்
சிலையாகுது
ஆண் :
நம்ம மகராசன் கனவு இங்கே
நிறைவேறுது
ஆண் குழு :
நம்ம மகராசன் கனவு இங்கே
நிறைவேறுது
அனைவரும் :
அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
ஆண் குழு :
ஐலேசா ஐலசா ஐலேசா ……
ஐலேசா ஐலசா ஐலேசா …….
பெண் :
வலை ஈசி மீன் பிடிக்க கடலிருக்கு
நீ விளையாட பல்லவத்தின் மடியிருக்கு
பெண் குழு :
ஐலேசா ஐலசா ஐலேசா ……
ஐலேசா ஐலசா ஐலேசா …….
பெண் :
வலை வீசி மீன் பிடிக்க கடலிருக்கு
நீ விளையாட பல்லவத்தின் மடியிருக்கு
கலை காக்க நரசிம்மன் துணையிருக்கு
கலைக் காக்க நரசிம்மன் துணையிருக்கு
கண்ணே கனியமுதே
உன்னால் எந்தன் உயிரிருக்கு
கண்ணே கனியமுதே
உன்னால் எந்தன் உயிரிருக்கு
அனைவரும் :
{ஐலேசா ஐலசா ஐலேசா ……
ஐலேசா ஐலசா ஐலேசா ……
ஐலேசா ஐலசா ஐலேசா ……
ஐலேசா ஐலசா ஐலேசா ……} (2)
ஆண் :
ஓஓ…..ஓஒ….ஓஒ…..ஓஒ…..ஓஒ……..
பெண் :
கன்னம் சிவந்திட கூந்தல் கலந்திட
என்ன நடந்தது கூறடி
உந்தன் எண்ணம் கவர்ந்தவன் யாரடி
கன்னம் சிவந்திட கூந்தல் கலந்திட
என்ன நடந்தது கூறடி
உந்தன் எண்ணம் கவர்ந்தவன் யாரடி
வீர நடையாளனோ யானைப் படையாளனோ
பெண் குழு :
வீர நடையாளனோ யானைப் படையாளனோ
பெண் :
மக்கள் இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ……..ஓ…..
பெண் குழு :
மக்கள் இடர் வெல்லும் கொடைவள்ளல்
நரசிம்மன் போன்றவனோ……..ஓ…..
அனைவரும் :
அவனியெல்லாம் புகழ் மணக்கும்
அருமைக் காஞ்சி நகரம்
நம்ம அருமைக் காஞ்சி நகரம்
அது அழகுக்கெல்லாம் சிகரம்
Avani Ellam - English Lyrics
Chorus : .
………………………..
Female :
Avaniyellaam pugazh manakkum
Arumaik kaanji nagaram
Male :
Namma arumai kaanji nagaram
Adhu azhagukkellaam sigaram
All :
Avaniyellaam pugazh manakkum
Arumaik kaanji nagaram
Namma arumai kaanji nagaram
Adhu azhagukkellaam sigaram
Female :
Thoranam kattiya veedhiyilae..ae….hae
Male :
Thanga thaerodi varum velaiyilae..ae… hae
Female Chorus :
Thoranam kattiya veedhiyilae..ae….hae
Male Chorus :
Thanga thaerodi varum velaiyilae..ae… hae
Female :
Thogai mayilena aadiduvom
Female Chorus :
Thogai mayilena aadiduvom
Male :
Kaanji tharaniyai vaazhthiyae paadiduvom
Male Chorus :
Kaanji tharaniyai vaazhthiyae paadiduvom
All :
Avaniyellaam pugazh manakkum
Arumaik kaanji nagaram
Namma arumai kaanji nagaram
Adhu azhagukkellaam sigaram
Male :
Kulai vaazhai thannai thaanae
Vilai koorudhu
Karumbu koottathilae thendral vandhu
Nadai podudhu
Male Chorus :
Kulai vaazhai thannai thaanae
Vilai koorudhu
Karumbu koottathilae thendral vandhu
Nadai podudhu
Male :
Malaiyellaam kavidhai pongum
Silaiyaagudhu
Male Chorus :
Malaiyellaam kavidhai pongum
Silaiyaagudhu
Male :
Namma magaraasan kanavu ingae
Niraivaerudhu
Male Chorus :
Namma magaraasan kanavu ingae
Niraivaerudhu
All :
Avaniyellaam pugazh manakkum
Arumaik kaanji nagaram
Namma arumai kaanji nagaram
Adhu azhagukkellaam sigaram
Male Chorus :
Ailaesaa ailaesaa ailaesaa…
Ailaesaa ailaesaa ailaesaa…
Female :
Valai veesi meen pidikka kadalirukku
Nee vilaiyaada pallavathin madiyirukku
Female Chorus :
Ailaesaa ailaesaa ailaesaa…
Ailaesaa ailaesaa ailaesaa…
Female :
Valai veesi meen pidikka kadalirukku
Nee vilaiyaada pallavathin madiyirukku
Kalai kaakka narasimman thunaiyirukku
Kalai kaakka narasimman thunaiyirukku
Kannae kaniyamudhae
Unnaal endhan uyirirukku
Kannae kaniyamudhae
Unnaal endhan uyirirukku
All :
{Ailaesaa ailaesaa ailaesaa…
Ailaesaa ailaesaa ailaesaa…
Ailaesaa ailaesaa ailaesaa…
Ailaesaa ailaesaa ailaesaa… }
Male :
( Ooo…ooo….ooo….ooo….ooooo… } (Overlap)
Female :
Kannam sivandhida koondhal kalandhida
Enna nadandhadhu kooradi
Undhan ennam kavarndhavan yaaradi
Kannam sivandhida koondhal kalandhida
Enna nadandhadhu kooradi
Undhan ennam kavarndhavan yaaradi
Veera nadaiyaalano yaanai padaiyaalano
Female Chorus :
Veera nadaiyaalano yaanai padaiyaalano
Female :
Makkal idar vellum kodai vallal
Narasimman pondravano… oo…
Female Chorus :
Makkal idar vellum kodai vallal
Narasimman pondravano… oo…
All :
Avaniyellaam pugazh manakkum
Arumaik kaanji nagaram
Namma arumai kaanji nagaram
Adhu azhagukkellaam sigaram