Tamil Lyrics

Hey Pathu Podi song lyrics

Movie — Kadavul Irukaan kumaru

Singer(s) — G.V. Prakash Kumar

Lyricist — Na. Muthu Kumar

Music Director — G.V. Prakash Kumar

Hey Pathu Podi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே பாத்து போடி
பாத்தும் பாக்காம போற
ஹே ஹே பாத்து போடி
பிலிம்மு காட்டாதடி

ஆண் :
ஹே கியூட்டு
கேடி குட்டி பேயாட்டம்
போற ஹே ஹே கட்டம்
போட்டு சீனு நா
காட்டுவேன்

ஆண் :
பேஜாரு பண்ணாத
உஷார் பண்ணும் போதடி
சிங்கத்த சீண்டாத ஷேக்
ஹன்ட் பண்ணடி

ஆண் :
ஒன் சைடா லவ்
பண்றேன் டீல்ல விட்ராத
ஒன் வேல பைக் ஓட்டுறேன்
யூ டர்ன் போடாத

ஆண் :
அடி சொல்லாமலே
போகாதடி என் நெஞ்சோடு
நெஞ்சோடு நீ தானடி அடி
சொல்லாமலே கொல்லாதடி
நீ கொன்னாலும் என் நெஞ்சம்
உன் பின்னே வாராதோ

ஆண் :
ஹே தடுக்கி தடுக்கி
தடுக்கி தள்ளாடுதே என் காதல்
உன் முன்னே பேபியடி வழுக்கி
வழுக்கி வழுக்கி ரோல் ஆகுதே
உன் நெஞ்சம் பனானா தோல்
தானடி

ஆண் :
வெலகி வெலகி
வெலகி போகாதடி நான்
ஒன்னும் ஹை வோல்டேஜ்
கரண்ட் இல்லடி ஹே பழகி
பழகி பழகி பார்ப்போமடி
வயசையும் உனக்கொன்னும்
பொறுப்பில்லடி

ஆண் :
மானே மில்க்கு
மூனே குயூனே கிங்கு
நான் தானே நீ விட்டாலுமே
விடாதடி உன் கண் பார்வை
காண்டக்ட் மக்நெட்டடி உன்
லிப் ஓரமா என்ன வெச்சிக்கோடி
உன் ஹன்ட் பேக்கில் லிப் கார்ட்
நான் தானே நான் தானே

பெண் :
எபிசி 1 2 3 தெரியாதடா
உன் தாடி குள்ள மூஞ்சிய
வெச்சி மறைக்காத டா நைட்
கூட தெரு நாயிய தொரத்தாத
டா உன் பேப்பர் ராக்கெட் நாசா
பறக்காத டா

ஆண் :
முழுங்கி முழுங்கி
முழுங்கி பேசாதடி
ஹார்ட்டுக்கு ஹன்ட்
கப்ஸ போடாதடி தடுக்கி
தடுக்கி தடுக்கி போகாதடி
ஆட்டோவ போல் என்னை
ஆட்டாதடி

ஆண் :
சிரிச்சி சிரிச்சி
சிரிச்சி நடிக்காதடி சைனா
போன் செட்டை போல்
வெடிக்காதடி சுளுக்கி
சுளுக்கி சுளுக்கி
முறைக்காதடி சோடா
நீ கோலி நா பிரிக்காதடி

ஆண் :
மாங்கா பத நீதான்
தூக்க தூக்க வாரேன் நா
உன் டெடி பியரு உன்
ஸ்கூட்டி டயரு உன்
காதோரம் போனி டைல்
நான் தானடி உன் ஷாருகானு
உன் சல்மான் காணு உன் சீஸ்
போட்ட பாப்கார்னும் நான்
தானே நான் தானே

ஆண் :
ஹே பாத்து போடி
பாத்தும் பாக்காம போற
ஹே ஹே பாத்து போடி
பிலிம்மு காட்டாதடி

ஆண் :
ஹே கியூட்டு
கேடி குட்டி பேயாட்டம்
போற ஹே ஹே கட்டம்
போட்டு சீனு நா
காட்டுவேன்

ஆண் :
பேஜாரு பண்ணாத
உஷார் பண்ணும் போதடி
சிங்கத்த சீண்டாத ஷேக்
ஹன்ட் பண்ணடி

ஆண் :
ஒன் சைடா லவ்
பண்றேன் டீல்ல விட்ராத
ஒன் வேல பைக் ஓட்டுறேன்
யூ டர்ன் போடாத

ஆண் :
அடி சொல்லாமலே
போகாதடி என் நெஞ்சோடு
நெஞ்சோடு நீ தானடி அடி
சொல்லாமலே கொல்லாதடி
நீ கொன்னாலும் என் நெஞ்சம்
உன் பின்னே வாராதோ

Hey Pathu Podi - English Lyrics

Male :

Hey paathu podi

Paathum paakama pora

Hey hey paathu podi

Film-u kaataadhadi

Male :

Hey cute-u kedi

Kutty peyaattam pora

Hey hey kattam pottu

Scenu naa kaattuven

Male :

Bejaaru pannadha

Ushaar pannum bodhadi

Singatha seendaadha

Shake hand pannadi

Male :

One side-a love panren

Deal la vittraadha

One way-la bike otturen

U turn podadha

Male :

Adi sollamalae pogaadhadi

En nenjodu nenjodu nee dhaanadi

Adi lollamalae kolladhadi

Nee konnalum

En nenjam un pinnae varaadho

Male

: Hey thaduki thaduki thaduki

Thalladudhae en kaadhal

Unmunnae babyadi

Vazhukki vazhukki vazhukki

Roll agudhae

Un nenjam banana

Thol dhaanadi

Male :

Velagi velagi velagi

Pogathadi

Naan onnum high voltage

Current illadi

Hey pazhagi pazhagi

Pazhagi paarpomadi

Vayasaiyum unakkonnum

Porupilladi

Male :

Maanae… milku moonae

Queen nae king-u naan dhaanae

Nee vittalumae vidaadhadi

Un kan paarvai contact magnettadi

Un lip orama enna vechikodi

Un hand bagil lip guard

Naan dhaanae ..naan dhaanae

Female

: Abc..123 ..theiyadhadaa

Undhadikulla moonjiya

Vechi maraikadha daa

Night kooda theru naayi ya

Thorathadha daa

Un paper rocket

Naasa parakadha daa

Male :

Muzhungi muzhungi muzhungi

Pesaadhadi

Heartuk-ku hand cuffs ah

Podaadhadi

Thadukki thadukki thadukki

Pogaadhadi

Autova pol ennai

Aattaadhadi

Male :

Siruchi siruchi siruchi

Nadikaadhadi

China phone settai pol

Vedikaadhadi

Sulukki sulukki sulukki

Muraikaadhadi

Soda nee goli naa

Pirikaadhadi

Male :

Manga badha needhan

Thokka thukka varen naa

Un teddybear-u

Un scooty tyre-u

Un kaadhoram pony tail

Naan dhaanadi

Un sharukhaanu

Un salman khanu

Un cheese potta popcornum

Naan dhaanae…naan dhaanae..

Male :

Hey paathu podi

Paathum paakama pora

Hey hey paathu podi

Film-u kaataadhadi

Male :

Hey cute-u kedi

Kutty peyaattam pora

Hey hey kattam pottu

Scenu naa kaattuven

Male :

Bejaaru pannadha

Ushaar pannum bodhadi

Singatha seendaadha

Shake hand pannadi

Male :

One side-a love panren

Deal la vittraadha

One way-la bike otturen

U turn podadha

Male :

Adi sollamalae pogaadhadi

En nenjodu nenjodu nee dhaanadi

Adi lollamalae kolladhadi

Nee konnalum

En nenjam un pinnae varaadho

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Hey Pathu Podi

Which movie does the song Hey Pathu Podi belong to?

The song Hey Pathu Podi is from the movie Kadavul Irukaan kumaru.

Who is the music director of Hey Pathu Podi?

The music for Hey Pathu Podi is composed by G.V. Prakash Kumar.

Who wrote the lyrics for Hey Pathu Podi?

The lyrics for Hey Pathu Podi are penned by Na. Muthu Kumar.

Who sang the Hey Pathu Podi song?

Hey Pathu Podi is sung by G.V. Prakash Kumar.

Related Songs