Tamil Lyrics

Nee Pona Theruvula song lyrics

Nee Pona Theruvula - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நீ போன தெருவுல
எல்லாம் நான் வந்து நின்னேனே
அய்யயோ ராணி பேட்ட ராணி
போல வாரான் உன் மூச்சு காத்து
பட்டு சூடாகி போனேனே ஆனாலும்
ஹார்ட்டு இப்போ அண்டார்டிகா
மேல

ஆண் :
யாரு தான்டி உன்ன
பெத்து போட்டா உன் கண்ண
காட்டி என்ன சுட்டு போட்டா
நெஞ்சில் வந்து ஒரு கட்டு
போட்டா எவன் வந்தாலும்
நின்னாலும் கெத்தா நா
வாரேன்

ஆண் :
நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே அய்யயோ
ராணி பேட்ட ராணி போல வாரான்
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி
போனேனே ஆனாலும் ஹார்ட்டு
இப்போ அண்டார்டிகா மேல

குழு :
……………………………..

ஆண் :
என் காதல் புரியாதா
உனக்கென்னை தெரியாதா
என் வீட்டு மெழுகாகி இதயம்
எரியாதா

ஆண் :
ஒரு கண்ணு வா
சொன்ன மறு கண்ணுல போ
சொன்ன பொய் சொல்லும்
பொண்ணுங்க தொல்லை
நாட்டுல கொறையாதா

ஆண் :
பெண்ணே பெண்ணே
நீ என்ன சூதாட எங்கே போய்
நானும் தான் வாதாட ஐயோ
ஐயோ நா சுட்ட வடை எல்லாம்
போச்சே

குழு :
……………………………….

ஆண் :
எங்கேயோ நான்
கேட்ட பாட்டை போல்
வந்தாயே உதட்டுக்குள்
பெண்ணே நீயும் ஒட்டி
கொண்டாயே

ஆண் :
முன் ஜென்மம் மேல்
எல்லாம் நம்பிக்கை கிடையாதே
லவ் ஆள நீ என்ன உல்டா
பண்ணாயே

ஆண் :
என்ன சொல்ல ஏராளம்
பொண்ணுங்க உன்னால தான்
பிரதர்னு சொன்னாங்க ஐயோ
ஐயோ நா சுட்ட வடை எல்லாம்
போச்சே

ஆண் :
நீ போன தெருவுல எல்லாம்
நான் வந்து நின்னேனே அய்யயோ
ராணி பேட்ட ராணி போல வாரான்
உன் மூச்சு காத்து பட்டு சூடாகி
போனேனே ஆனாலும் ஹார்ட்டு
இப்போ அண்டார்டிகா மேல

Nee Pona Theruvula - English Lyrics

Male :

Nee pona theruvula ellam

Naan vandhu ninanae

Aiyayyo rani pettaa

Rani pola varran

Un moochu kaathu pattu

Soodagi ponenae

Analum heart-u ippo

Antarctica mela

Male :

Yarudhaandi unna pethu potta

Un kanna kaati enna suttu pottaa

Nenjil vandhu oru kattu pottaa

Evan vandhaalum ninaalum

Gethaa naa varenn

Male :

Nee pona theruvula ellam

Naan vandhu ninanae

Aiyayyo rani pettaa

Rani pola varran

Un moochu kaathu pattu

Soodagi ponenae

Analum heart-u ippo

Antarctica mela

Chorus :

……………………………

Male :

En kaadhal puriyadha

Unakennai theriyadha

Envettu mezhugagi

Idhayam eriyadhaa…

Male :

Oru kannu vaa sonna

Maru kannula po sonna

Poi sollum ponnunga thollai

Nattula koraiyadhaa

Male :

Penne pennae

Nee enna soodhada

Engae poi nanum thaan

Vaadhadaa

Aiyyo aiyoo na sutta

Vadaiyellam pochae

Chorus :

………………………..

Male :

Engeyo naan ketta

Paatai pol vandhayae

Udhattukul pennae neyum

Otti kondayae

Male :

Mun jenmam mel ellam

Nambikkai kidaiyathae

Love aala nee enna

Ultta pannayae

Male :

Enna solla

Eralam ponnunga

Unnala thaan

Brother nu sonnaga

Aiyyo aiyoo na sutta

Vadaiyellam pochae..ae….

Male :

Nee pona theruvula ellam

Naan vandhu ninanae

Aiyayyo rani pettaa

Rani pola varran

Un moochu kaathu pattu

Soodagi ponenae

Analum heart-u ippo

Antarctica mela….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nee Pona Theruvula

Which movie does the song Nee Pona Theruvula belong to?

The song Nee Pona Theruvula is from the movie Kadavul Irukaan kumaru.

Who is the music director of Nee Pona Theruvula?

The music for Nee Pona Theruvula is composed by G.V. Prakash Kumar.

Who wrote the lyrics for Nee Pona Theruvula?

The lyrics for Nee Pona Theruvula are penned by Na. Muthu Kumar.

Who sang the Nee Pona Theruvula song?

Nee Pona Theruvula is sung by G.V. Prakash Kumar, Mc Vickey, Vishnupriya Ravi.

Related Songs