Tamil Lyrics

Thullum Mangai Mugam song lyrics

Movie — Kankaatchi

Singer(s) — S. P. Balasubrahmanyam, L. R. Eswari

Lyricist — Nellai Arulmani

Music Director — Kunnakudi Vaidyanathan

Thullum Mangai Mugam - தமிழ் பாடல் வரிகள்

இருவர் :
…………………………..

பெண் :
துள்ளும் மங்கை முகம்
அள்ளி தந்த சுகம்
துள்ளும் மங்கை முகம்
அள்ளி தந்த சுகம்
சொல்ல சொல்ல தினம்
மெல்ல மெல்ல மனம்
நினைத்தாலே இன்பம் பொங்குமே
நிலையான காதல் வெல்லுமே என்றும்
நிலையான காதல் வெல்லுமே

ஆண் :
வண்ணப் பெண்ணின் உடை
அன்னம் போலே நடை
வண்ணப் பெண்ணின் உடை
அன்னம் போலே நடை
மின்னல் மின்னும் இடை
இன்னும் என்ன தடை
பொன்னான நேரம் அல்லவோ
புதுப்பாடம் நான் சொல்லவோ இன்று
புதுப்பாடம் நான் சொல்லவோ

பெண் :
கன்னங்கள் தங்க கிண்ணமே
என் மன்னவா
எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே
கன்னங்கள் தங்க கிண்ணமே
என் மன்னவா
எண்ணங்கள் கொஞ்சும் மஞ்சமே

ஆண் :
சித்திர சின்னமே தித்திக்கும் சொந்தமே
சித்திர சின்னமே தித்திக்கும் சொந்தமே

பெண் :
தேனூறும் மலராக உறவாடுவோம்

இருவர் :
தேனூறும் மலராக உறவாடுவோம்

பெண் :
துள்ளும் மங்கை முகம்
அள்ளி தந்த சுகம்
சொல்ல சொல்ல தினம்
மெல்ல மெல்ல மனம்

இருவர் :
நினைத்தாலே இன்பம் பொங்குமே
நிலையான காதல் வெல்லுமே என்றும்
நிலையான காதல் வெல்லுமே

ஆண் :
ஒய்யார தென்றல் வீசுதே

பெண் :
கண்ணோடு கண்கள் பேசுதே

ஆண் :
உல்லாச சொர்க்க மேடையில்

பெண் :
சல்லாபமாக ஆடுவோம்

பெண் :
சொல்லாத கதைகள் சொல்லவா….

ஆண் :
இல்லாத கதைகள் பாடவா….

பெண் :
சொல்லாத கதைகள் சொல்லவா…

ஆண் :
இல்லாத கதைகள் பாடவா….

பெண் :
இன்பமான வேளை

ஆண் :
எவரும் இங்கு இல்லை

இருவர் :
ஏகபோகமாக நாமும் யோகமோடு
நாளும் வாழுவோம்

ஆண் :
ஒய்யார தென்றல் வீசுதே

பெண் :
கண்ணோடு கண்கள் பேசுதே

ஆண் :
உல்லாச சொர்க்க மேடையில்

பெண் :
சல்லாபமாக ஆடுவோம்

Thullum Mangai Mugam - English Lyrics

Both :

…………………………

Female :

Thullum mangai mugam alli thandha sugam

Thullum mangai mugam alli thandha sugam

Solla solla dhinam mella mella manam

Ninaithaalae inbam pongumae

Nilaiyaana kaadhal vellumae endrum

Nilaiyaana kaadhal vellumae

Male :

Vanna pennin udai annam polae nadai

Vanna pennin udai annam polae nadai

Minnal minnum idai innum enna thadai

Ponnaana naeram allavaa

Pudhu paadam naan sollavaa indru

Pudhu paadam naan sollavaa

Female :

Kannangal thanga kinnamae en mannava

Ennangal konjum manjamae

Kannangal thanga kinnamae en mannava

Ennangal konjum manjamae

Male :

Chithira chinnamae thithikkum sondhamae

Chithira chinnamae thithikkum sondhamae

Female :

Thaenoorum malaraaga uravaaduvom

Both :

Thaenoorum malaraaga uravaaduvom

Female :

Thullum mangai mugam alli thandha sugam

Solla cholla dhinam mella mella manam

Both :

Ninaithaalae inbam pongumae

Nilaiyaana kaadhal vellumae endrum

Nilaiyaana kaadhal vellumae

Male :

Oiyaara thendral veesudhae

Female :

Kannodu kangal pesudhae

Male :

Ullaasa sorga medaiyil

Female :

Sallaabamaaga aaduvom

Female :

Sollaadha kadhaigal sollavaa

Male :

Illaadha kadhaigal paadavaa

Female :

Sollaadha kadhaigal sollavaa

Male :

Illaadha kadhaigal paadavaa

Female :

Inbamaana vaelai

Male :

Yevarum ingu illai

Both :

Yaegabogamaaga naamum yogamodu

Naalum vaazhuvom

Male :

Oiyaara thendral veesudhae

Female :

Kannodu kangal pesudhae

Male :

Ullaasa sorga medaiyil

Female :

Sallaabamaaga aaduvom

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thullum Mangai Mugam

Which movie does the song Thullum Mangai Mugam belong to?

The song Thullum Mangai Mugam is from the movie Kankaatchi.

Who is the music director of Thullum Mangai Mugam?

The music for Thullum Mangai Mugam is composed by Kunnakudi Vaidyanathan.

Who wrote the lyrics for Thullum Mangai Mugam?

The lyrics for Thullum Mangai Mugam are penned by Nellai Arulmani.

Who sang the Thullum Mangai Mugam song?

Thullum Mangai Mugam is sung by S. P. Balasubrahmanyam, L. R. Eswari.

Related Songs