Iravinil Aattam - தமிழ் பாடல் வரிகள்
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம் இது தான்
எங்கள் உலகம் எங்கள் உலகம்
ஆண் :
இன்னைக்கு செத்தா
நாளைக்கு பாலு இது தான்
இந்த உலகம் ரொம்ப கெரகம்
ஆண் :
மண்ட ஓடு
எழும்பு கூடுன்னு
எங்கள திட்டாத
பெண் :
மாமோய்
ஆண் :
மண்டைய போட்டா
நீயும் பேய் தான் ரொம்ப
கத்தாத
பெண் :
உம்மா
ஆண் :
பேய்களுக்கெல்லாம்
கால் இல்லைன்னா கொலுசு
சத்தம் வருமா
பெண் :
ஜல ஜல ஜல ஜல ஜல்
எவனோ வச்ச குருமா
பெண் :
போ மாமா
ஆண் :
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம் இது தான்
எங்கள் உலகம் எங்கள் உலகம்
குழு :
………………………………………..
ஆண் :
காத்துல ஆடும்
கதவ பாத்து மெர்சல்
ஆகாத
பெண் :
ஈ …ஈஈ
ஆண் :
காலிங் பெல்ல
அழுத்திட்டு வருவோம்
எங்கேயும் போகாத
பெண் :
போ கூடாதுடா
ஆண் :
இன்னைக்கு
போதைக்கு ஊறுகா
நீதான் புலம்பி சாகாத
பல்பு வாங்காத
பெண் :
ஏய்
ஆண் :
இரவினில் ஆட்டம்
பகலினில் தூக்கம் இது தான்
எங்கள் உலகம் எங்கள் உலகம்
ஆண் :
இன்னைக்கு செத்தா
நாளைக்கு பாலு இது தான்
இந்த உலகம் ரொம்ப கெரகம்
Iravinil Aattam - English Lyrics
Male :
Iravinil aattam
Pagalinil thookkam
Idhu dhaan engal ulagam
Engal ulagam
Male :
Innaikku seththaa
Naalaikku paalu
Idhu dhaan intha ulagam
Romba keragam
Male :
Manda oddu
Ezhumbu koodunnu
Engala thiddaatha
Female :
Maamoii
Male :
Mandaiya potta
Neeyum pei dhaan
Romba kaththaadha
Female :
Ummaa…
Male :
Peygalukkellam kaal illainna
Kolusu saththam varumaa..
Female :
Jala jala jala jala jal
Evano vechaa kurumaaaa ….
Female :
Po maamaa….
Male :
Iravinil aattam
Pagalinil thookkam
Idhu dhaan engal ulagam
Engal ulagam
Chorus :
……………………….
Male :
Kaathula aadum kathava paaththu
Mersal Aagatha
Female :
Ee…eeee
Male :
Calling bell-ah azhuththitu varuvom
Engeyum pogatha
Female :
Pokudathudaa..
Male :
Innaikku bothaikku
Ooruga needhaan
Polambi sagatha
Balppu vaangaatha
Female :
Yeiii…..
Male :
Iravinil aattam
Pagalinil thookkam
Idhu dhaan engal ulagam
Engal ulagam
Male :
Innaikku seththaa
Naalaikku paalu
Idhu dhaan intha ulagam
Romba keragam