Megham Pol Aagi - தமிழ் பாடல் வரிகள்
மேகம் போலாகி போலாகி
வானெங்கும் நானோடினேன்
தாகம் தீராமல் தீராமல் கை ஏந்தி
நீர் தேடினேன்
ஆண் :
ஏதோ மாயம் செய்தாளே
தீரா ஈரம் என் மேலே
நீ போனாலே பின்னாலே
என் பார்வை போகக் கண்டேன்
ஆண் :
இனி நீ வாழும் வீட்டிற்குள்
நான் வாழ ஆசை கொண்டேன்
ஆண் :
நேற்று என் பாதையில்
நேராத பூங்குயில்
இன்று தோட்டம் எங்கும்
உற்சாக ராகங்கள் தூவுதே
ஆண் :
காற்றும் வீசுதே
காதோரம் பேசுதே
மழை சாரல் வந்து
மண்ணோடு மண்ணாக ஊறுதே
ஆண் :
ஒஹ்….ஓ….ஓஹ்…..ஓ…..ஓ….ஓஹ்…ஏ…ஏ….
ஆண் :
ஒஹ்…..வானவில்லை தேடினேன்
வாரம் ஏழும் நாளும்
ஏழு வண்ணம் கொண்டதே
ஆண் :
ஒஹ்….பாடல் ஒன்று நாடினேன்
நூறு நூறு வந்து மோதுதே
ஆண் :
பேசாத மௌனங்கள் தூது போகுமா
வீசாத பூங்காற்றும் வீடு சேருமா
என்ன சொல்லி என்னை சொல்வேனோ
ஆண் :
நான் எழுதா கவிதை எல்லாம் உன்னோடு
நீ நடந்தால் நிழலாய் நானும் பின்னோடு
ஆண் :
நேற்று என் பாதையில்
நேராத பூங்குயில்
இன்று தோட்டம் எங்கும்
உற்சாக ராகங்கள் தூவுதே….ஏ….
ஆண் :
காற்றும் வீசுதே
காதோரம் பேசுதே
மழை சாரல் வந்து
மண்ணோடு மண்ணாக ஊறுதே
ஆண் :
ஒஹ்….ஓ….ஓஹ்…..ஏ…ஏ….ஓ…..ஓ….ஓஹ்…..
Megham Pol Aagi - English Lyrics
Male :
Megam polaagi polaagi
Vaanengum naanodinaen
Thaagam theeraamal theeraamal kai yaenthi
Neer thaedinaen
Male :
Yaedho maayam seithaalae
Theeraa eeram en melae
Nee ponaalae pinnaalae
En paarvai poga kandaen
Male :
Ini nee vaazhum veettirkkul
Naan vaazha aasai kondaen
Male :
Netru en paathaiyil
Neraatha poonguyil
Indru thottam engum
Ursaaga raagangal thoovuthae
Male :
Kaattrum veesuthae
Kaathoram pesuthae
Mazhai saaral vanthu
Mannodu mannaaga ooruthae
Male :
Ohh…oo…oh….oo….oo…oh….yae…yae…
Male :
Ohh….vaanavillai thedinaen
Vaaram yaezhum naalum
Yaezhu vannam kondathae
Male :
Oh…padal ondru naadinaen
Nooru nooru vanthu mothuthae
Male :
Pesaatha mounangal thoothu pogumaa
Veesaatha poongaattrum veedu serumaa
Enna solli ennai solveno
Male :
Naan ezhuthaa kavithai ellaam unnodu
Nee nadanthaal nizhalaai naanum pinnodu
Male :
Netru en paathaiyil
Neraatha poonguyil
Indru thottam engum
Ursaaga raagangal thoovuthae….ae….
Male :
Kaattrum veesuthae
Kaathoram pesuthae
Mazhai saaral vanthu
Mannodu mannaaga ooruthae
Male :
Ooh…oo….oh…yae….yae….oo….o…ooh….