Maaripocho - தமிழ் பாடல் வரிகள்
மாறிபோச்சோ என்ன ஆச்சோ
மாறிபோச்சோ என்ன ஆச்சோ
ஆண் :
காலம் மாற எல்லாமே மாற
வானம் மாறவில்ல
என்ன சுத்தி எல்லாமே மாற
நானும் மாறல
ஆண் :
காடு ரோடு வீடெல்லாம் வேற
காத்தில் மாத்தம் இல்ல
கண்ணு பாக்கும் எல்லாமே மாற
நீயும் மாறல
அனைவரும் :
நம் ஊரா நம் ஊரா
வேறூரா ஆயாச்சோ
கண்மூடி தொறந்து
எல்லாமே பறந்தே போயாச்சோ
ஆண் :
எல்லாமே மாறிபோயாச்சோ
குழு :
……………..
ஆண் :
எல்லாமே மாறிபோயாச்சோ
குழு :
………………………
மாறிப்போச்சோ என்ன ஆச்சோ
மாறிப்போச்சோ என்ன ஆச்சோ
ஆண் ராப் :
…………………….
ஆண் :
காணவில்லை நாம் என்று
தேடி செல்கிறோம் இன்று
பாலியத்தை நாம் எங்கே
தொலைத்தோம் தொலைத்தோம்
ஆண் :
காதல் அது ஒரு தலையாய்
ஊரில் உண்டு கதை கதையாய்
பாசம் இங்கு ஒரு தலையாய்
உணர்ந்தோம் உணர்ந்தோம்
அனைவரும் :
வேர்கள் மேலே வந்ததாலே
கிளைகள் மண்ணுள் போவதுண்டோ
மேகம் கீழே வந்ததாலே
மழை தான் மேலே பாய்வதுண்டோ
ஆண் :
நேற்று இன்று நாளையை மாற்றினாய்
நான் இன்று நானும் இல்லை
காலத்தின் காய்ச்சலை மாற்றினாய்
ஏதும் இன்பம் இல்லை
ஆண் :
எல்லாமே மாறிபோயாச்சோ
குழு :
………………
ஆண் :
எல்லாமே மாறிபோயாச்சோ
குழு :
………………………..
மாறிபோச்சோ என்ன ஆச்சோ
மாறிபோச்சோ என்ன ஆச்சோ
ஆண் ராப் :
மாறிபோச்சோ
மாறிபோச்சோ
எப்படி மாற்று
இன்னுக்குள்ள காயங்களே
எப்படி ஆற்று
ஆண் :
என் முன்னே ஓர் வழியில்
பின்னே ஓர் வழி
எங்கு போகும் என் மனம் என்றது
மாறிபோச்சோ மாறிபோச்சோ
Maaripocho - English Lyrics
:
Madhan Karky
Chorus :
Maaripocho enna aacho
Maaripocho enna aacho
Male :
Kaalam maara ellaamae maara
Vaanam maaravilla
Enna suthi ellaamae maara
Naanum maarala
Male :
Kaadil road-u veedellaam vera
Kaathil maatham illa
Kannu paakkum ellaamae maara
Neeyum maarala
All :
Nam oora nam oora
Veroora aayaacho
Kanmoodi thoranthu
Ellaamae paranthae poyaacho
Male :
Ellaamae maaripoyaacho
Chorus :
……………………
Male :
Ellaamae maaripoyaacho
Chorus :
……………………
Maaripocho enna aacho
Maaripocho enna aacho
Male Rapp :
………………..
Male :
Kaanavillai naam endru
Thedi chelgirom endru
Baaliyathai naam engae
Tholaithom tholaithom
Male :
Kaadhal adhu oru thalaiyaai
Ooril undu kadhai kadhaiyaai
Paasam ingu oru thalaiyaai
Unarnthom unarnthom
All :
Vervai mele vanthathaalae
Kilaigal mannul povathundo
Megam keezhae vanthathaalae
Mazhai dhaan melae paaivathundo
Male :
Netru indru naalaiyai maatrinaai
Naan indru naanum illai
Kaalathin kaazhchalai maathinaai
Edhum inbam illai
Male :
Ellaamae maaripoyaacho
Chorus :
……………………
Male :
Ellaamae maaripoyaacho
Chorus :
……………………
Maaripocho enna aacho
Maaripocho enna aacho
Male Rapp :
……………
Male :
Maaripocho maaripocho
Eppadi maatru
Innukkulla kaayangalae
Eppadi aatru
Male :
En munnae oar vazhiyil
Pinnae oar vazhi
Engu pogum en manam endrathu
Maaripocho …maaripocho