Annanapathi Kavalaiilla - தமிழ் பாடல் வரிகள்
அண்ணன பத்தி
கவலை இல்ல ஆ எனக்கு
அப்பன பத்தியும் கவலை
இல்ல ஆஆ ஆஆ
பெண் :
இப்போ ப்ரீயா
ஆண் :
ஏன்
பெண் :
ஒரு சாங்
போலாமா
குழு :
ரெடி ப்ளோர்
கம் டு தி ப்ளோர்
டேக் இட் பேக் டு
தி 90 ‘ஸ்
பெண் :
என் அண்ணன
பத்தி கவலை இல்ல
எனக்கு அப்பன பத்தியும்
கவலை இல்ல ஊரு பத்தி
கவலை இல்ல எனக்கு யாரு
பத்தியும் கவலை இல்ல
பெண் :
நான் உனக்காக
பூத்த ரோசா என்ன அலேக்கா
தூக்கு ராசா ஊருக்குள்
போவோம் மாஸா எனக்கு
நீதானே காதல் பாஷா
யாருக்கும் தெரியாம
பாம்பேயில் மாணிக்கமா
பெண் :
{ வாழ்வோமா
ஆண் :
ஹேய் ஹேய்
பெண் :
வா மாமா
ஆண் :
ஹேய் ஹேய் } (2)
குழு :
கம் ஆன் பிரதர்
பாதர் ஐ டோன்ட் வொர்ரி
தாலி கட்ட ஐ எம் ரெடி
மா
ஆண் :
வெள்ள வெட
கோழி நீதான் நாட்டு
நல்லெண்ணையும்
நான் தான்
பெண் :
வச்சி சமைச்சிக்கோ
நீ தான் நச்சின்னு இருப்பேனே
நான் தான்
ஆண் :
என்ன தான் விட்டு
போயிட்டேன்னு கலங்கி
தான் நின்னேன் நானும்
புள்ள என் அத்தான் நீயும்
வேணுமுன்னு வந்துட்டேன்
நான் உன் கையுக்குள்ள
குழு :
ஆயிட்டோம்
ரீமிக்ஸு தான் நாம
ஆயிட்டோம் ரீமிக்ஸு
தான் சேர்ந்து அடிப்போமே
இனி சிக்ஸு தான்
பெண் :
என் அண்ணன
பத்தி கவலை இல்ல
தக்காளி என் அப்பன
பத்தியும் கவலை
இல்ல
குழு :
ஹோய் ஹோய்
ஹோய் ஹோய் 1 2 3 4
விஷ்லிங் :
………………….
பெண் :
நல்ல சூப்பர் தேதி
பார்த்து பந்தல் பூவுனாலே
போட்டு
ஆண் :
வந்த சனத்துக்கு
சோறு அட வெள்ளி இலை
மேல போட்டு
பெண் :
வாடா டேய்
மாலை மாத்திக்கலாம்
எவனாச்சும் கேட்டா
பாத்துக்கலாம் டும் டும்
டும் பி பி எப்போ எப்போ
டம் டம் டம் ஹேப்பி
இப்போ இப்போ
பெண் :
ராஜாவின் பாட்ட
போட்டு இளைய ராஜாவின்
பாட்ட போட்டு என் அழகா
தாலிய நீயும் கட்டு
ஆண் :
உன் அண்ணன பத்தி
கவலை இல்ல தக்காளி உன்
அப்பன பத்தியும் கவலை
இல்ல ஊரு பத்தி கவலை
இல்ல எனக்கு யாரு பத்தியும்
கவலை இல்ல
குழு :
அடிச்சி நொறுக்கு
வந்துட்டான் என் லவ்வர்
என்ன பாத்தா தான் உனக்கு
என்னதான் ஆகாது போடு
தகிட போடு ஒரு 90 ‘ஸ்
பாட்டு போடு
குழு :
ஹே அடிச்சி தெறிக்க
வந்துட்டேன் என்ன பாத்தா
தான் உனக்கு என்னதான்
ஆகாது போடு தகிட போடு
ஒரு 90 ‘ஸ் பாட்டு போடு
Annanapathi Kavalaiilla - English Lyrics
Female :
Annanapathi kavalaiilla…aa…
Enakku appanapathiyum kavalaiillaa…aaa…aaa…
Female :
Ippo freeya
Male :
Yen
Female :
Oru song polamaaa..
Chorus :
Ready floor
Come to the floor
Take it back to the 90’s
Female :
En annanapathi kavalaiilla
Enakku appanapathiyum kavaiilla
Ooru pathi kavalaiilla
Enakku yaaru pathiyum kavalaiilla
Female :
Naan unakkaga pootha rosa
Enna alekka thooku raasa
Oorukkul poovum maasa
Enakku needhanae kaadhal baasha
Yaarukum teriyama bombay-il manickama
Female :
{Vaazhvoma
Male :
Hei hei
Female :
Vaa mama
Male :
Hei hei} (2)
Chorus :
Come on
Brother…father
I don’t worry
Thaali katta…
I am ready ma
Male :
Vella vedakozhi neethan
Naatu nallennaiyum naanthan
Female :
Vachi samachiko neethan
Nachinnu iruppenae naanthan
Male :
Ennathaan vittu poiyittennu
Kalangithaan ninaen naanum pulla
En athaan neeyum venumunnu
Vanthutten naan un kaiyukulla
Chorus :
Aiyuttom remix-u than
Naama aiyuttom remix-u than
Sernthu adipomae ini six-u than
Female :
En annanapathi kavalaiilla
Thakkali en appanapathiyum kavaiilla
Chorus :
Hoi hoi hoi hoi
1234….
Whsitling :
…………………………….
Female :
Nalla super thethi paarthu
Panthal paavunalae pottu
Male : Vantha sanathikku soru
Ada velli elai mela pottu
Female :
Vaada dei maalai maathikalam
Evanachum ketta paathukulam
Dum dum dum pi pi eppo eppo
Dam dam dam happy ippo ippo
Female :
Rajaavin paata pottu
Ilayarajavin paata pottu
En azhaga thaaliya neeyum kattu
Male :
Un annanapathi kavalaiilla
Thakkali un appanapathiyum kavalaiilla
Ooru pathi kavalaiilla
Enakku yaara pathiyum kavalaiilla
Chorus :
Adichi norukku
Vanthuthan en lover
Enna patha than unakku ennathan agathu
Podu thagida podu
Oru 90’s paatu podu
Chorus :
Hey adichi terikka vanthuthen
Enna patha than unakku ennathan agathu
Podu thagida podu
Oru 90’s paatu podu