Mannar Mannar - தமிழ் பாடல் வரிகள்
பாட்டுக்கு வேணும்
தொகையறா பட்டு
கோட்டையிலே நீங்க
தானே கொடி பறக்கும்
மன்னரு வகையறா
ஆராரோ பாடி திரிஞ்ச
நாங்க இப்போ யார்
யாருக்கோ ஓபனிங்
சாங்கு பாட வந்துருக்கோம்
ஆண் :
பாடும்
பாடி துளையும்
குழு :
…………………………
ஆண் :
வாரான் வாரான்
பேல் எடுக்கிற வக்கிலு
தப்பு தண்டா பண்ணிக்கலாம்
டா வாடா வாடா ஜெயிலு
நம்ம ஐஸ்சூலு மச்சான்
கிட்ட சொல்லிக்கலாம் டா
ஆண் :
லைசென்சே
இல்லாம ஓட்டுங்கடா
சைலென்சர் சத்தத்த
கூட்டுங்கடா
ஆண் :
போலீசே வந்தாலும்
நில்லுங்க டா நம்ம பங்காளி
பேர தான் சொல்லுங்க டா
ஆண் :
பைட்டுனா
பைட்டு சாங்குனா
சாங்கு முண்டாச
கட்டுங்கடா
குழு :
மன்னரு மன்னரு
வகையறா நாங்க மன்னரு
மன்னரு வகையறா மன்னரு
மன்னரு வகையறா நாங்க
மன்னரு மன்னரு வகையறா
ஆண் :
நீயும் இல்லைனா
சட்டம் என்ன ஆகும் சாமி
இல்லாத கோயில் ஆகும்
ஆண் : சட்டை போட்டாலும்
நான் மொட்ட போட்டாலும்
உன்னை கேக்காம செய்ய
மாட்டேன்
குழு :
தப்பே செஞ்சாலும்
அது தான் ரைட்டு நாங்க
சொன்னாலே கத
வெயிட்டு
ஆண் :
கேள்வி ஏதும்
கேட்டாலே மூஞ்ச
உடைப்போம் வீட்டுக்குள்ளே
நல்லவனா நாங்க நடிப்போம்
ஆண் :
ஊருக்குள்ள
அய்யனாரா காவல்
இருப்போம் யாரு
என்ன கேட்டாலும்
அள்ளி குடுப்போம்
குழு :
மன்னரு மன்னரு
வகையறா நாங்க மன்னரு
மன்னரு வகையறா மன்னரு
மன்னரு வகையறா நாங்க
மன்னரு மன்னரு
வகையறா
பெண் :
……………………………….
பெண் :
டெண்டு கொட்டாயி
தேனு மிட்டாயி சேர்ந்து
தின்போமா கண்ண
சொக்கி
ஆண் :
நாங்க தங்கம்
தானே ஆம்பள சிங்கம்
தானே ஆசை காட்டாம
போடி பக்கி
பெண் :
காலி கிரௌண்டு
தான் இறங்கி வாடா கட்டி
புடிச்சிக்க கபடி ஆட
ஆண் :
ஆக மொத்தம்
முன்ன வந்து ஆட்ட
அறுக்கிற காரியத்த
கெடுத்து புட்டு ஓட
பாக்குற
பெண் :
யோகியம் தான்
நீயும் நானும் ஒத்துக்கிறேன்
டா ஏற்கனவே ரெண்டு சொம்ப
இங்கே காணோம் டா
ஆண் :
நான் ஒத்துக்கிறேன்
உன் தாய் பத்தினிங்கிறத
ஒத்துக்கிறேன்
குழு :
மன்னரு மன்னரு
வகையறா நாங்க மன்னரு
மன்னரு வகையறா மன்னரு
மன்னரு வகையறா நாங்க
மன்னரு மன்னரு வகையறா
Mannar Mannar - English Lyrics
Female :
Paatuku venum thogaiyara
Pattu kotaiyilae neenga thanae
Kodi parakkum mannaru vagaiyara
Araaarooo paadi thirinja naanga
Ippo yaar yaarukko
Opening song-u paada vanthurukkom…..
Male :
Paadum…paadi thulaiyum
Chorus :
……………………
Male :
Vaaran vaaran
Bail edukkira vakkilu
Thappu thanda pannikalam da
Vaada vaada
Jailu namba isschoolu
Machan kitta sollikallam da
Male :
License eh illaama ottungaada
Silencer saththatha kootungada
Male :
Police-eh vanthaalum nillunga da
Namma pangali pera than sollunga da
Male :
Fight-u-nah fight-u
Song-u nah song-u
Mundas-eh kattunga da
Chorus :
Mannaru mannaru vagaiyara
Naanga mannaru mannaru vagaiyara
Mannaru mannaru vagaiyara
Naanga mannaru mannaru vagaiyara
Male :
Neeyum illena sattam enna agum
Saami illatha koyil agum
Male :
Sattai pottalum naan motta pottalum
Unnai kekaama seiya matten
Chorus :
Thappae senjalum
Athu than right-u
Naanga sonnalae katha weight-u
Male :
Kelvi ethum kettalae
Munja odaippum
Veetukkullae nallavenna
Naanga nadippom
Male :
Oorukulla aiyyanaara
Kaval iruppom
Yaaru enna kettalum
Alli kuduppom
Chorus :
Mannaru mannaru vagaiyara
Naanga mannaru mannaru vagaiyara
Mannaru mannaru vagaiyara
Naanga mannaru mannaru vagaiyara
Female :
Thanan nan naanae nanan nanae
Thanan nan naanae naa naa
Thanan nan naanae naa nanae
Thandha nan naanae naa naa
Female :
Tent-u kottaiyi
Theanu mittaaiyi
Sernthu thinbomma
Kanna sokki
Male :
Naanga thangam thaanae
Aambala singam thaanae
Aasai kaattaama podi pakki
Female :
Gaali ground-u than
Erangi vaada
Katti pudichikka
Kabadi aada
Male :
Aaga motham munna vanthu
Aata arukkira
Kaariyatha keduthu puttu
Oda paarkura
Female :
Yogiyam than neeyum
Naanum othukiren da
Erukenavae rendu somba
Inga kaanom da
Male :
Naan otthukiren
Un thaai pathinigira tha otthukiren
Chorus :
Mannaru mannaru vagaiyara
Naanga mannaru mannaru vagaiyara
Mannaru mannaru vagaiyara
Naanga mannaru mannaru vagaiyara