Kalaattaakaaran - தமிழ் பாடல் வரிகள்
……………
ஆண் :
அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்
ஆண் குழு :
ஆமாண்டா
ஆண் :
ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா
ஆண் குழு :
நீ ஓடுடா
ஆண் குழு :
பத்து தல ஆட்டம்
ஆண் குழு :
ஆமாண்டா
ஆண் :
பவர்-ன்னா கட்டும்
ஆண் குழு :
ஆமாண்டா
ஆண் :
தொட்டா போவ கல்லறத்தோட்டம்
ஆண் குழு :
பாத்து போங்கடா
ஆண் :
டேய் சண்டைக்கு சண்டே வோ
மண்டே வோ உண்டாடா
ஆண் குழு :
ரன கள பூமி தாண்டா
ரத்தம் தெரிச்சோடுண்டா
ஆண் :
உம்மண்டைக்கு கண்டந்தான்
கத்திய கொண்டாடா
ஆண் குழு :
கொலவெறி கூட்டன்தாண்டா
உன்ன கொன்னு போதுண்டா
ஆண் குழு :
கலாத்த காரன் வீர வெலாட்டுக்காரன்
நாங்க தெனாவட்டோட தாண்ட திரியுவோம்
தெனாவுல திமிரா
தொடமா போடா கண்ணில் படாம போடா
கோவம் கொழுந்துவிட்டா பொசிக்கிடுவோம்
இருக்கணும் சரியா
ஆண் :
அசுரன்டா ராவணா ஆத்திரக்கூட்டம்
ஆண் குழு :
ஆமாண்டா
ஆண் :
ரத்தமுன்னும் ராச்சசந்தண்டா
ஆண் குழு :
நீ ஓடுடா
ஆண் :
பத்து தல ஆட்டம்
ஆண் குழு :
ஆமாண்டா
ஆண் :
பவர்-ன்னா கட்டும்
ஆண் குழு :
ஆமாண்டா
ஆண் :
தொட்டா போவ கல்லறத்தோட்டம்
ஆண் குழு :
பாத்து போங்கடா
பெண் :
ஹ்ம்ம் ம்ம் ம்ம்
காடனோ வேடனோ
தீ உருவானோரு காலனோ
நானோரல் கை தீண்டினாள்
தீயுமே ஆகுமே சாம்பலா
பெண் குழு :
திமிரு தானம் பண்ணாத
திமிரிகிட்டு துள்ளதா
ஏங்கிடாதான் உன்பப்பு வேகாதே
பளிங்கு பொண்ணு முன்னால
பயந்து நிக்கணும் தன்னால
சேட்டையல்லாம் சொல்லாதடா
பெண் :
நீ ரம்முக்கட்டுல டம்மி கட்டுல
கட்டுன கொட்டறோம்
இந்த பொம்மி கொஞ்சமா
தும்மினாலே சரியும் கூடாரம்
பெண் :
உயிரும் நிறைய
ஆண் :
நிறைய நிறைய
பெண் :
உடலும் நனைய
ஆண் :
நனைய நனைய
பெண் :
மயக்கும் அழகே
ஆண் :
மயக்கும் வருதே
அனைவரும் :
குளிரோ வெயிலோ கனவோ படரும் கனலோ
அதுவும் இதுவும் கலந்த கலவை நான்
பெண் :
தொடாம போக மாட்டேன் விடாம தோளில்
ஏறி சவறிபோவென் நான்தானே
ஆண் : இருக்கணும் சரியா
பெண் :
கலாட்டாகாரா நீதான் மறந்திடாதே
உன்னை கிறங்கடிக்கும் எந்தன் அழகுதான்
தொடாம போக மாட்டேன் விடாம தோளில்
ஏறி சவறிபோவென் நான்தானே
ஆண் குழு :
{கலாட்ட காரன் வீர வெலட்டுக்காரன்
நாங்க தெனாவட்டோ தாண்டா திரியுவோம்
தொடமா போடா கண்ணில் படாம போடா
கோவம் கொழுந்தவிட்ட பொசிக்கிடுவோம்
இருக்கணும் சரியா} (3)
குழு :
…………….
Kalaattaakaaran - English Lyrics
Chorus :
………………
Male :
Asuranda ravana athira koottam
Male Chorus :
Amanda
Male :
Rathamunnum ratachasanthanda
Male Chorus :
Nee oduda
Male :
Pathu thala aattam
Male Chorus :
Amanda
Male :
Power-nna kattum
Male Chorus :
Amanda
Male :
Thotta pova kalarathottam
Male Chorus :
Pathu pongada
Male :
Desisandaiku sunday vo
Monday vo undada
Male Chorus :
Ranna kala bhoomi thanda
Ratham therichodunda
Male :
Ummundaiku kandanndhan
Kathiya kondada
Male Chorus :
Kolaveri koothandhanda
Unna konnu podunda
Male Chorus :
Kalatha kaaran veera velattukaaran
Nanga thennamattoda thanda theeriyuvom
Thenabula thimira thodama poda
Kannil padama poda
Kovam padama poda kolunthuvitta
Posikiduvom
Irukanum sariya
Male :
Asuranda ravana athira koottam
Male Chorus :
Amanda
Male :
Rathamunnum ratachasanthanda
Male Chorus :
Nee oduda
Male :
Pathu thala aattam
Male Chorus :
Amanda
Male :
Power-nna kattum
Male Chorus :
Amanda
Male :
Thotta pova kalarathottam
Male Chorus :
Pathu pongada
Female :
Hmm mm mm
Kaadano vaedanno
Thee uruvanoru kaalano
Naanoraal kai theendinal
Theeyume agume sambala
Female and Chorus :
Thimiru thanam pannadha
Thimirikitttu thulladha
Enkittadhan unpappu vegathae
Palingu ponnu munnala
Paiyanthu nikkanum thannala
Settaiyallam selladhada
Female :
Nee rummykattula
Dummy kattula
Kattuna kottarom
Indha bommi konjama
Thumminalae sariyum koodarom
Female :
Uyirum niraiya
Male :
Niraiya niraiya
Female :
Udalum naniya
Male :
Nanaiya nanaiya
Female :
Mayakumalagae
Male :
Mayakum varuthae
All :
Kuliro veyilo kanavo padarum kanalo
Adhubum idhuvum kalandha kalavai naan
Female :
Kalatha kaara nee dhaan marandhidadhae
Unnai kirangadikkum endhan
Alangu dhaane
Female :
Thodama poga matten
Vidama tholil
Yeri savaaripoven nanthanae
Male :
Irukanum sariya
Female :
Kalatha kaaran veera velattukaaran
Nanga thenamattoda thanda thiriyuvom
Thodama poda kannil padama poda
Kovam kolundhuvitta posikiduvom
Male Chorus :
{Kalatha kaaran veera velattukaaran
Nanga thenamattoda thanda thiriyuvom
Thodama poda kannil padama poda
Kovam kolundhuvitta posikiduvom
Irukanum sariya} (3)
Humming :
…………..