Malare Oh Malare - தமிழ் பாடல் வரிகள்
மலரே ஓ…..மலரே
நீ என் மலரல்ல
ஆண் :
மலரே ஓ…..மலரே
நீ என் மலரல்ல
நானும் வண்டல்ல
உன் மானம் காவல் கொண்டேன்
என்று காதல் கொண்டேன்……
என்று காதல் கொண்டேன்……
ஆண் :
மலரே ஓ…..மலரே
நீ என் மலரல்ல
ஆண் :
திரௌபதி மானம் காத்தானே
அந்தக் கண்ணன் அவளது காதலனா
திரௌபதி மானம் காத்தானே
அந்தக் கண்ணன் அவளது காதலனா
ஆண் :
தேடிய நேரத்தில் வந்தேனே
நான் காவலனா இல்லை காதலனா……
நான் காவலனா இல்லை காதலனா……
ஆண் :
மலரே ஓ…..மலரே
நீ என் மலரல்ல
ஆண் :
கடமை கட்டிய தாலியம்மா
உன் கண்ணீர் தவிர்த்த வேலியம்மா
உரிமை கொண்டாட நினைத்தேனா
உன் உறவில் ஆசை வளர்த்தேனா…
ஆண் :
மஞ்சள் தந்தது மணம் காக்க
நான் மாலை தந்தது உன் மானம் காக்க
குங்குமம் தந்தது குலம் காக்க
இன்று கும்பிட்டு நிற்பதும் உனைக் காக்க
இன்று கும்பிட்டு நிற்பதும் உனைக் காக்க
ஆண் :
மலரே ஓ…..மலரே
நீ என் மலரல்ல
நானும் வண்டல்ல
உன் மானம் காவல் கொண்டேன்
என்று காதல் கொண்டேன்……
என்று காதல் கொண்டேன்……
ஆண் :
மலரே ஓ…..மலரே
நீ என் மலரல்ல….
Malare Oh Malare - English Lyrics
Male :
Malarae oo malarae
Nee en malaralla
Male :
Malarae oo malarae
Nee en malaralla
Naanum vandalla
Un maanam kaaval kondaen
Endru kadhal kondaen….
Endru kadhal kondaen….
Male :
Malarae oo malarae
Nee en malaralla
Male :
Draupathi maanam kaaththaanae
Antha kannan avalathu kadhalanaa
Draupathi maanam kaaththaanae
Antha kannan avalathu kadhalanaa
Male :
Thediya neraththil vanthaenae
Naan kaavalanaa illai kadhalanaa
Naan kaavalanaa illai kadhalanaa
Male :
Malarae oo malarae
Nee en malaralla
Male :
Kadamai kattiya thaliyammaa
Un kanneer thavirththa veliyammaa
Urimai kondaada ninaithaenaa
Un uravil aasai valarththaenaa
Male :
Manjal thanthathu manam kaakka
Naan maalai thanthathu un maanam kakka
Kungumam thanthathu kulam kaakka
Indru kumbittu nirpathu unai kaakka
Indru kumbittu nirpathu unai kaakka
Male :
Malarae oo malarae
Nee en malaralla
Naanum vandalla
Un maanam kaaval kondaen
Endru kadhal kondaen….
Endru kadhal kondaen….
Male :
Malarae oo malarae
Nee en malaralla….