Ondru Irandu Ena - தமிழ் பாடல் வரிகள்
ஒன்று
ஆண் :
ஒன்று ஹஹ் ரெண்டு என
ஓடோடி பறக்குது வயது
மூன்று ஆஹ் நான்கு என
முந்நூறு விதங்களில் பழகு
பெண் :
ஹோய்
இருவர் :
ஒன்று
குழு :
ஹஹ் ஹா
இருவர் :
ரெண்டு என
ஓடோடி பறக்குது வயது
ஹாஹ் மூன்று
குழு :
ஆஹா
இருவர் :
நான்கு என
முந்நூறு விதங்களில் பழகு
பெண் :
அஞ்சாத நெஞ்சத்தில் ஆறாக பெருகி
எழுகிற எண்ணத்தை எட்டு
ஒன்பது ரகத்தில் ஊறுகின்ற சிலையை
பத்து விரலாலே பற்று…
குழு :
………………………………
பெண் :
அஞ்சாத நெஞ்சத்தில் ஆறாக பெருகி
எழுகிற எண்ணத்தை எட்டு
ஒன்பது ரகத்தில் ஊறுகின்ற சிலையை
பத்து விரலாலே பற்று…
ஆண் :
இதுவே இயற்கை…..
சொல்லாமல் சொல்கின்ற கணக்கு…
ஆண் :
…………………………..
குழு :
ஒன்று அ ரெண்டு என
ஓடோடி பறக்குது வயது
மூன்று ஆஹா நான்கு என
முந்நூறு விதங்களில் பழகு….
ஆண் :
……………………………
Ondru Irandu Ena - English Lyrics
Male :
Ondru
Male :
Ondru hah rendu ena
Ododi parakkuthu vayathu
Moondru aah naangu ena
Munnooru vithangalil pazhagu
Female :
Hoi
Both :
Ondru
Chorus :
Hah haa
Both :
Rendu ena
Ododi parakkuthu vayathu
Haah moondru
Chorus :
Aaha
Both :
Naangu ena
Munnooru vithangalil pazhagu
Female :
Anjaatha nenjaththil aaraaga perugi
Ezhugira ennaththai ettu
Onbathu ragaththil oorugindra silaiyai
Paththu viralaalae pattru
Male :
Idhuvae iyarkkai….
Sollaamal solgindra kanakku
Male :
…………………
Chorus :
Ondru aa…. rendu ena
Ododi parakkuthu vayathu
Moondu aahaa naanguu ena
Munnooru vithangalil pazhagu
Male :
………………..