Tamil Lyrics

Manathukku Theriyum song lyrics

Movie — Enakkoru Magan Pirappan

Singer(s) — Jikki, A. M. Raja

Lyricist — Vaali

Music Director — A. M. Raja

Manathukku Theriyum - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
……………………….

ஆண் :
……………………..

ஆண் :
மனதுக்கு தெரியும் என்னை

பெண் :
என்ன

ஆண் :
மறந்ததில்லை நான் உன்னை

பெண் :
ஓஹ்ஹோ

ஆண் :
இதுவரை இலையுதிர்காலம்
இனிமேல் தளிர் விடும் கோலம்

ஆண் :
மனதுக்கு தெரியும் என்னை
நான் மறந்ததில்லை என்றும் உன்னை

ஆண் :
கை மேல் உண்டான காயம்
ஒரு பொய்யாய் உண்டான மாயம்

பெண் :
ஆஹ்ஆஹ்ஹஹா
நெஞ்சில் உண்டாகும் காயம்
அந்த மஞ்சம் வந்தாலே ஆறும்

ஆண் :
கண்ணன் பின்னோடு ராதை

பெண் :
இந்த ராமன் பின்னோடு சீதை….

பெண் :
மனதுக்கு தெரியும் என்னை
நான் மறந்ததில்லை என்றும் உன்னை

பெண் :
அங்கே செவ்வானம் சிரிக்கும்
அது இங்கே என் கன்னம் பலிக்கும்

ஆண் :
கண்ணே என் கிண்ணம் பதிந்தால்
இன்னும் மென்மேலும் சிவக்கும்

பெண் :
கேட்கின்ற நேரத்தில் ஒன்று

ஆண் :
நான் கேட்க்காமல் ஆயிரம் உண்டு

ஆண் :
மனதுக்கு தெரியும் என்னை
நான் மறந்ததில்லை என்றும் உன்னை

ஆண் :
தொடரட்டும் இதுபோல் உறவு

பெண் :
நீ தொட்டதும் ஆனந்த நினைவு

ஆண் :
ஆஹ்ஆஹ்ஹஹா
மலரட்டும் கண்களில் அழகு

பெண் :
மனம் மயங்கட்டும் நீ அள்ளி தழுவு

ஆண் :
வளரட்டும் இது போல் இனிமை

பெண் :
இனி வருவதுண்டோ சொல் தனிமை….

பெண் :
மனதுக்கு தெரியும் என்னை

ஆண் :
ஆஹ்ஹா

பெண் :
மறந்ததில்லை நான் உன்னை

ஆண் :
ஓஹ்ஹோ

பெண் :
இதுவரை இலையுதிர்காலம்

ஆண் :
இனிமேல் தளிர் விடும் கோலம்

பெண் :
மனதுக்கு தெரியும் என்னை

ஆண் :
நான் மறந்ததில்லை என்றும் உன்னை

இருவர் :
லாலாலாலா…….லாலலலாலா…ம்ம்ம்ஹிம்ஹீம்

Manathukku Theriyum - English Lyrics

Female :

……………….

Male :

………………

Male :

Manathukku theriyum ennai

Female :

Enna

Male :

Maranthathillai naan unnai

Female :

Oohho

Male :

Idhuvarai ilaiyuthirkaalam

Inimael thalir vidum kolam

Male :

Manathukku theriyum ennai

Naan maranthathillai naan unnai

Male :

Kai mael undaana kaayam

Oru poiyaai undaana maayam

Female :

Aahaahhahaa

Nenjil undaagum kaayam

Antha manjam vanthaalae aarum

Male :

Kannan pinnodu radhi

Female :

Intha raman pinnodu seethai

Male :

Manathukku theriyum ennai

Naan maranthathillai naan unnai

Female :

Angae sevvaanam sirikkum

Adhu ingae en kannam pazhikkum

Male :

Kannea en kinnam pathinthaal

Innum maenmelum sivakkum

Female :

Ketkindra neraththil ondru

Male :

Naan ketkkaamal aayiram undu

Male :

Manathukku theriyum ennai

Naan maranthathillai naan unnai

Male :

Thodarattum idhupol uravu

Female :

Nee thottathum aanantha ninaivu

Male :

Aahaahhaha

Malarattum kankalil azhagu

Female :

Manam mayangattum nee alli thazhu

Male :

Valarattum idhu pol inimai

Female :

Ini varuvathundo sol thanimai

Female :

Manathukku theriyum ennai

Male :

Aahhaa

Female :

Maranthathillai naan unnai

Female :

Idhuvarai ilaiyuthirkalam

Male :

Inimael thalir vidum kolam

Female :

Manathukku theriyum ennai

Male :

Naan maranthathillai naan unnai

Both :

Laalaalaalaa…..laalalalalaalaa…..mmmhmmheem….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Manathukku Theriyum

Which movie does the song Manathukku Theriyum belong to?

The song Manathukku Theriyum is from the movie Enakkoru Magan Pirappan.

Who is the music director of Manathukku Theriyum?

The music for Manathukku Theriyum is composed by A. M. Raja.

Who wrote the lyrics for Manathukku Theriyum?

The lyrics for Manathukku Theriyum are penned by Vaali.

Who sang the Manathukku Theriyum song?

Manathukku Theriyum is sung by Jikki, A. M. Raja.

Related Songs