Tamil Lyrics

Roja Malarai Pole song lyrics

Movie — Enakkoru Magan Pirappan

Singer(s) — P. Susheela, A. M. Raja

Lyricist — Kannadasan

Music Director — A. M. Raja

Roja Malarai Pole - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா

பெண் :
ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா
ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா
பொன்னும் பூவும் மின்னாது
என் கண்ணன் அழகின் முன்னாலே

பெண் :
என் ராஜகுமாரன்

ஆண் :
அவன் என் ராஜகுமாரன்

இருவர் :
அவன் நம் ராஜகுமாரன்

பெண் :
ஆராரோ என்று பாடுவேன்

ஆண் :
இன்ப தாலாட்டு ஒன்று கூறுவேன்…..

பெண் :
ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா

ஆண் :
இரவினில் வளரும் நிலவாக

பெண் :
நம் இருவரின் ஆசை மலராக

ஆண் :
உறவினில் விளைந்திடும் கனியாக

பெண் :
ஒரு கண்மணி வருவான் துணையாக

பெண் :
என் ராஜகுமாரன்

ஆண் :
அவன் என் ராஜகுமாரன்

இருவர் :
அவன் நம் ராஜகுமாரன்

பெண் :
ஆராரோ என்று பாடுவேன்

ஆண் :
இன்ப தாலாட்டு ஒன்று கூறுவேன்…..

பெண் :
ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா

பெண் :
அன்னை தந்தை மடியில் விளையாட

ஆண் :
அந்த சின்னக் கண்ணன் வருவான் தமிழ் பாட

பெண் :
உண்மை இன்பம் அவனால் உருவாகும்

ஆண் :
நம் உள்ளம் கண்ட கனவும் நனவாகும்

ஆண் :
என் ராஜகுமாரன்

பெண் :
அவன் என் ராஜகுமாரன்

இருவர் :
அவன் நம் ராஜகுமாரன்

பெண் :
ஆராரோ என்று பாடுவேன்
இன்ப தாலாட்டு ஒன்று கூறுவேன்……

பெண் :
ரோஜா மலரைப் போலே
ஒரு ராஜா வருவான் கண்ணா…..

Roja Malarai Pole - English Lyrics

Female :

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

Female :

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

Ponnum poovum minnaathu

En kannan azhagin munnaalae

Female :

En rajakumaaran

Male :

Avan en rajakumaaran

Both :

Avan nam rajakumaaran

Female :

Aaraaro endru paaduvaen

Male :

Inba thaalaattu ondru Kooruvaen

Female :

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

Male :

Iravinil valarum nilavaaga

Female :

Nam iruvarin aasai malaraaga

Male :

Uravinil vilainthidum kaniyaaga

Female :

Oru kanmani varuvaan thunaiyaga

Female :

En rajakumaaran

Male :

Avan en rajakumaaran

Both :

Avan nam rajakumaaran

Female :

Aaraaro endru paaduvaen

Male :

Inba thaalaattu ondru Kooruvaen

Female :

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

Female :

Annai thanthai madiyil vilaiyaada

Male :

Antha chinna kannan varuvaan tamil paada

Female :

Unmai inbam avanaal uruvaagum

Male :

Nam ullam kanda kanavum nanavaagum

Male :

En rajakumaaran

Female :

Avan en rajakumaaran

Both :

Avan nam rajakumaaran

Female :

Aaraaro endru paaduvaen

Inba thaalaattu ondru Kooruvaen

Female :

Roja malarai polae

Oru raja varuvaan kannaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Roja Malarai Pole

Which movie does the song Roja Malarai Pole belong to?

The song Roja Malarai Pole is from the movie Enakkoru Magan Pirappan.

Who is the music director of Roja Malarai Pole?

The music for Roja Malarai Pole is composed by A. M. Raja.

Who wrote the lyrics for Roja Malarai Pole?

The lyrics for Roja Malarai Pole are penned by Kannadasan.

Who sang the Roja Malarai Pole song?

Roja Malarai Pole is sung by P. Susheela, A. M. Raja.

Related Songs