Tamil Lyrics

Yen Mappillaikku song lyrics

Movie — Anna Nee En Deivam

Singer(s) — T. M. Soundarajan

Lyricist — Ambikapathi

Music Director — M. S. Vishwanathan

Yen Mappillaikku - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
என் மாப்பிள்ளைக்கு
இந்த மணிப் பிள்ளையை தொட்டு
முத்தாட முத்தாட ஆசை வரும்
பூப் போலே பிஞ்சு காலாலே
உதை தந்தாலே நல்ல புத்தி வரும்

ஆண் :
என் மாப்பிள்ளைக்கு
இந்த மணிப் பிள்ளையை தொட்டு
முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண் :
உன்னை நினைக்காத
உள்ளம் படைத்தானே
தந்தை எனும் அந்த திருடன்
உன்னை நினைக்காத
உள்ளம் படைத்தானே
தந்தை எனும் அந்த திருடன்
அன்னை மணிக் கைகள் அள்ளி அணைக்கின்ற
சின்னக் கொடி இந்த அழகன்
அன்னை மணிக் கைகள் அள்ளி அணைக்கின்ற
சின்னக் கொடி இந்த அழகன்

ஆண் :
சில பொல்லாத உள்ளங்கள் சிரிக்கும்
நல்ல பொன்னான நெஞ்சத்தை மயக்கும்
சுகம் கொண்டாடி வண்டாக பறக்கும்
அதை சொன்னால் உன் கண் கூட சிவக்கும்

ஆண் :
என் மாப்பிள்ளைக்கு
இந்த மணிப் பிள்ளையை தொட்டு
முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண் :
பெண்ணை விளையாட்டு
பொம்மை என எண்ணும்
பித்துப் பிடித்தோரை அழைத்து
கிள்ளை மொழி பேசி முல்லை வழி காட்டும்

ஆண் :
நல்ல வழி போக திருத்து
அது சொன்னாலும் கேட்காமல் முறைக்கும்
தன் கால் போன போக்காக நடக்கும்
அதை நல்லோர்கள் போராட்டம் நடக்கும்
அன்று நாம் தேடும் நல் வாழ்க்கை கிடைக்கும்

ஆண் :
என் மாப்பிள்ளைக்கு
இந்த மணிப் பிள்ளையை தொட்டு
முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண் :
மாலை தொடுக்காமல்
ஊரை அழைக்காமல்
காதல் முடித்தானே ஒருவன்
மாலை தொடுக்காமல்
ஊரை அழைக்காமல்
காதல் முடித்தானே ஒருவன்
நாளை நமைத் தேடி வேளை வரும் போது
காலில் விழ வேண்டி வருவான்
நாளை நமைத் தேடி வேளை வரும் போது
காலில் விழ வேண்டி வருவான்

ஆண் :
அந்த பொற்காலம் என்னாலே விளையும்
உன் அம்மாவின் துன்பங்கள் விடியும்
அவன் மன்னிப்பு கேட்கின்ற நேரத்தில்
நீ கை கொட்டி சிரிக்காதே பாவம்…

ஆண் :
என் மாப்பிள்ளைக்கு
இந்த மணிப் பிள்ளையை தொட்டு
முத்தாட முத்தாட ஆசை வரும்

ஆண் :
என் மாப்பிள்ளைக்கு
இந்த மணிப் பிள்ளையை தொட்டு
முத்தாட முத்தாட ஆசை வரும்

Yen Mappillaikku - English Lyrics

Male :

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Poo polae pinju kaalaalae

Udhai thandhaalae nalla buthi varum

Male :

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male :

Unnai ninaikkaadha

Ullam padaithaanae

Thandhai enum andha thirudan

Unnai ninaikkaadha

Ullam padaithaanae

Thandhai enum andha thirudan

Annai mani kaigal alli anaikkindra

Chinna kodi indha azhagan

Annai mani kaigal alli anaikkindra

Chinna kodi indha azhagan

Male :

Sila pollaadha ullangal sirikkum

Nalla ponnaana nenjathai mayakkum

Sugam kondaadi vandaaga parakkum

Adhai sonnaal un kan kooda sivakkum

Male :

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male :

Pennai vilaiyaattu

Bommai yena ennum

Pithu pidithorai azhaithu

Killai mozhi pesi mullai vazhi kaattum

Male :

Nalla vazhi poga thiruthu

Adhu sonnaalum ketkkaamal muraikkum

Than kaal pona pokkaaga nadakkum

Adhai nallorgal poraattam nadakkum

Andru naam thaedum nal vaazhkkai kidaikkum

Male :

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male :

Maalai thodukkaamal

Oorai azhaikkaamal

Kaadhal mudithaanae oruvan

Maalai thodukkaamal

Oorai azhaikkaamal

Kaadhal mudithaanae oruvan

Naalai namai thaedi vaelai varum podhu

Kaalil vizha vaendi varuvaan

Naalai namai thaedi vaelai varum podhu

Kaalil vizha vaendi varuvaan

Male :

Andha porkkaalam ennaalae vilaiyum

Un ammaavin thunbangal vidiyum

Avan mannippu kettkkindra nerathil

Nee kai kotti sirikkaadhae paavam

Male :

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Male :

En maappillaikku

Indha mani pillaiyai thottu

Muthaada muthaada aasai varum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Yen Mappillaikku

Which movie does the song Yen Mappillaikku belong to?

The song Yen Mappillaikku is from the movie Anna Nee En Deivam.

Who is the music director of Yen Mappillaikku?

The music for Yen Mappillaikku is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Yen Mappillaikku?

The lyrics for Yen Mappillaikku are penned by Ambikapathi.

Who sang the Yen Mappillaikku song?

Yen Mappillaikku is sung by T. M. Soundarajan.

Related Songs