Yaar Endru - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
யார் என்று நீ அழைத்தாய் கவி பாட
நான் எனையே இழந்தேன் எதை பாட
நானிருந்தேன் அவனில் ஒரு காலம்
நாயகன் பிரிந்ததும் நான் வெறும் தேகம்
பெண் :
யார் என்று நீ அழைத்தாய் கவி பாட
நான் எனையே இழந்தேன் எதை பாட
ஆண் :
என் மனக் கோயில் தெய்வமும் எங்கே
என்னுயிர் ஜோதி போனது எங்கே
காலமெல்லாம் அவளின் கனவோடு
காத்திருப்பேன் வருவாள் குயில் பேடு
பெண் :
ஆதரவில்லை கொடி முல்லை மண் மேலே
வேடர்கள் தொல்லை சிறு கிள்ளை சிறையானேன்
ஆண் :
யார் என்று நீ அழைத்தாய் கவி பாட
நான் எனையே மறந்தேன் எதை பாட
பெண் :
கானலை கண்டு காதல் கொள்ளாதே
பாழ்பட்ட வீணை ராகம் தராதே
முடிந்த கதை என்றும் தொடராது
ஒடிந்த கிளை மரத்தில் இணையாது
ஆண் :
ஊமையின் காதல் பொய்யென்று சொல்லாதே
ஓர் முறை அன்பை கண்டாலும் வாழ்வேனே
பெண் :
யார் என்று நீ அழைத்தாய் கவி பாட
நான் எனையே இழந்தேன் எதை பாட
ஆண் :
நானிருந்தேன் அவளில் ஒரு காலம்
நாயகி பிரிந்ததும் நான் வெறும் தேகம்
பெண் :
யார் என்று நீ அழைத்தாய் கவி பாட
நான் எனையே இழந்தேன் எதை பாட….
Yaar Endru - English Lyrics
Female :
Yaar endru nee azhaiththaai kavi paada
Naan enaiyae izhanthaen edhai paada
Naanirunthaen avanil oru kaalam
Naayagan pirinthathum naan verum thaegam
Female :
Yaar endru nee azhaiththaai kavi paada
Naan enaiyae izhanthaen edhai paada
Male :
En mana koyil dheivamum engae
Ennuyir jodhi ponathu engae
Kaalamellaam avalin kanavodu
Kaaththiruppaen varuvaal kuyil paedu
Female :
Aadharavillai kodi mullai mann maelae
Vedargal thollai siru killai siraiyaanaen
Female :
Yaar endru nee azhaiththaai kavi paada
Naan enaiyae izhanthaen edhai paada
Female :
Kaanalai kandu kadhal kollaathae
Paazhpatta veenai raagam tharaathae
Mudintha kadhai endrum thodaraathu
Odintha kilai maraththil inaiyaathu
Male :
Oomaiyin kadhal poiyaendru sollaathae
Orr murai anbai kandaalum vaazhvaenae
Female :
Yaar endru nee azhaiththaai kavi paada
Naan enaiyae izhanthaen edhai paada
Male :
Naanirunthaen avanil oru kaalam
Naayagan pirinthathum naan verum thaegam
Female :
Yaar endru nee azhaiththaai kavi paada
Naan enaiyae izhanthaen edhai paada…..