Kannoramai Kadhai Pesu - தமிழ் பாடல் வரிகள்
கண்ணோரமாய் கதை பேசு
காதல் அம்பை நீ வீசு
ஆண் :
தேவலோகம் உன் ஊரா
தென்றல் என்பதுன் பேரா
பெண் :
வில்லை ஏந்திடும் வீரா
வேட்டையாட வந்தீரா
ஆண் :
அடடா காதல் போரிலே வீரன் மனதினை
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன
பெண் :
காதல் தேரினில் மன்னன் மடியினில்
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன
ஆண் :
கண்ணோரமாய் கதை பேசு
காதல் அம்பை நீ வீசு
ஆண் :
கொஞ்சிப் பேசும் உந்தன் வார்த்தை வேதம்
கொஞ்சும் வளையல் ஓசை காதல் கீதம்
அன்பின் அருவியே…….கண்களானதோ…
பெண் :
சின்ன பார்வை ஒன்று மட்டும் போதும்
எந்தன் வாழ்வின் தேவை இன்று தீரும்
அமுதசுரபியே…..உள்ளமானதோ……..
ஆண் :
உள்ளங்கையில்தான் அன்பே
உன் முகம் பார்த்தேனே
பெண் :
உயிரின் நிழலாக அன்பே
உன்னைப் பார்த்தேனே
ஒரு கோடி காலம் வாழ உன் மடி கேட்டேனே
பெண் :
கண்ணோரமாய் கதை பேசு
ஆண் :
காதல் அம்பை நீ வீசு
ஆண் :
வாசம் கேட்டு பூக்கள் உன்னை கெஞ்சும்
வண்ணம் கேட்டு வானவில்லும் கெஞ்சும்
உள்ளம் கேட்டு நான்…..உன்னை கெஞ்சினேன்
பெண் :
மேகம் உந்தன் நெஞ்சின் ஈரம் கேட்கும்
மின்னல் உந்தன் மின்னும் சிரிப்பை கேட்கும்
நானும் வாழவே….உன்னைக் கேட்கிறேன்
ஆண் :
உலகின் அழகெல்லாம் அன்பே
உன்னில் பார்த்திடவா
பெண் :
இதயத் துடிப்பெல்லாம் அன்பே
உன் பெயர் கேட்டிடவா
ஆண் :
என்னுயிரே நீயாய் ஆனால்
மரணம் ஜெயித்திடுவேன்
பெண் :
கண்ணோரமாய் கதை பேசு
காதல் அம்பை நீ வீசு
ஆண் :
தேவலோகம் உன் ஊரா
தென்றல் என்பதுன் பேரா
பெண் :
வில்லை ஏந்திடும் வீரா
வேட்டையாட வந்தீரா
ஆண் :
அடடா காதல் போரிலே வீரன் மனதினை
பூக்கள் பறித்திடும் மாயம் என்ன
பெண் :
காதல் தேரினில் மன்னன் மடியினில்
நிலவு சாய்ந்திடும் மாயம் என்ன
Kannoramai Kadhai Pesu - English Lyrics
Female :
Kannoramaai kadhai pesu
Kadhal ambai nee veesu
Male :
Dhevaloga un ooraa
Thendral enbathu un peraa
Female :
Villai yaenthidum veeraa
Vettaiyaada vantheeraa
Male :
Adadaa kadhal porilae veeran manathinai
Pookkal pariththidum maayam enna
Female :
Kadhal therinil mannan madiyinil
Nilavu saainthidum maayam enna
Male :
Kannoramaai kadhai pesu
Kadhal ambai nee veesu
Male :
Konji pesum unthan vaarththai vedham
Konjum valaiyal osai kadhal geedham
Anbin aruviyae…..kangalaanatho
Female :
Chinna paarvai ondru mattum pothum
Enthan vaazhvin thevai indru theerm
Amutha surabiyae…..ullamaanatho
Male :
Ullangaiyithaan anbae
Un mugam paarthaenae
Female :
Uyirin nizhalaaga anbae
Unnai paarththaenae
Oru kodi kaalam vaazha un madi kettaenae
Female :
Kannoramaai kadhai pesu
Male :
Kadhal ambai nee veesu
Male :
Vaasam kettu pookkal unnai konjum
Vannam kettu vaanavillum kenjum
Ullam kettu naan……unnai kenjinaen
Female :
Maegam unthan nenjin eeram ketkkum
Minnal unthan minnum sirippai ketkkum
Naanum vaazhavae……unnai ketkkiraen
Male :
Uzhagin azhagellaam anbae
Unnil paarththidavaa
Female :
Idhaya thudippellaam anbae
Un peyar ketidavaa
Male :
Ennuyirae neeyaai aanaal
Maranam jeyiththiduvaen
Female :
Kannoramaai kadhai pesu
Kadhal ambai nee veesu
Male :
Dhevaloga un ooraa
Thendral enbathu un peraa
Female :
Villai yaenthidum veeraa
Vettaiyaada vantheeraa
Male :
Adadaa kadhal porilae veeran manathinai
Pookkal pariththidum maayam enna
Female :
Kadhal therinil mannan madiyinil
Nilavu saainthidum maayam enna….