Mannavne Thennavane - தமிழ் பாடல் வரிகள்
மன்னவனே தென்னவனே
உன் மனசு ஓடைஞ்சதா…
பாசம் வச்ச பாவத்துக்கு
பழி வந்து சேர்ந்ததா…..
ஆண் :
மன்னவனே தென்னவனே
உன் மனசு ஓடைஞ்சதா…
பாசம் வச்ச பாவத்துக்கு
பழி வந்து சேர்ந்ததா…..
ஆண் :
குத்தமில்லா கோயில் ஒண்ணு
குண்டு பட்டு சரிஞ்சதா…
சுத்தமுள்ள சூரியனும்
சொல்லுப்பட்டு கரிஞ்சதா….
ஆண் :
வண்ணக்குயில் கூடுதான்
சின்னப்பட்டு போனதா……..
வானமே உனக்குத்தான்
கண்ணு பட்டு போனதா……
Mannavne Thennavane - English Lyrics
Male :
Mannavanae thennavanae
Un manasu odainjuthaa
Paasam vachcha paavathukku
Pazhi vanthu saernthathaa
Male :
Mannavanae thennavanae
Un manasu odainjuthaa
Paasam vachcha paavathukku
Pazhi vanthu saernthathaa
Male :
Kuththamillaa koyil onnu
Kundu pattu sarinjathaa
Suththamulla sooriyanum
Sollupattu karinjathaa
Male :
Vannakkuyil kooduthaan
Chinnapattu ponathaa
Vaanamae unakkuththaan
Kannu pattu ponathaa….