Kadhal Nergayil - தமிழ் பாடல் வரிகள்
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
பெண் :
காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்
ஆண் :
மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி
எனை மாற்றினாய் உயிரே…
ஆண் :
நீ யாரோ நீ யாரோ
நீதான் என் ஏவாளோ….
ஆண் :
காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்
ஆண் :
ஓ.. கூந்தல் வீணை நீ
கோயில் யானை நான்
உந்தன் கண்களால்
ஊரை பார்க்கிறேன்
பாறை போல வாழ்ந்த
நானே சிற்பமாகினேன்
பாதி தூரம் போன பின்னே
பாதை காண்கிறேன்
ஆண் :
உன்னாலே உன்னாலே
என் தேடல் உன்னாலே
குழு :
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
பெண் :
காதல் நேர்கையில்
மௌனம் பேசும்
காதல் பார்வையில்
கண்கள் கூசும்
ஆண் :
மணல் சாலையில் நடந்தேனடி
மழை ஊற்றினாய் உயிரே
மதில் பூனையாய் இருந்தேனடி
எனை மாற்றினாய் உயிரே
ஆண் :
ஓ ஓ….
பெண் :
நீ யாரோ நீ யாரோ
நீ எந்தன் ஆதாமோ…
ஆண் மற்றும் பெண் :
தேடி பார்க்கிறேன் என்னை நானே
தேவையாவுமே நீயாய் ஆனேன்
ஆண் :
ஓ ஓ….
குழு :
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
தான்னன தான்னன தானனான
ரதனா ரித தநினான
Kadhal Nergayil - English Lyrics
Chorus :
{Thaanana thaanana thaanana
Tharanana
Thaanana thaa thiranana} (2)
Female :
Kaadhal nergaiyil
Mounam pesum
Kaadhal paarvaiyil
Kangal koosum
Male :
Manal saalaiyil nadandhenadi
Mazhai ootrinaai uyirae
Madhil ponnaiyaai irundhenadi
Ennai maatrinaai uyirae…
Male :
Nee yaaro nee yaaro
Nee thaan en yevaalo…
Male :
Kaadhal nergaiyil
Mounam pesum
Kaadhal paarvaiyil
Kangal koosum
Male :
Ohoo oo
Koondhal veenai nee
Koyil yaanai naan
Undhan kangalaal
Oorai paarkkiren..
Male :
Paaraipola vazhandha naanae
Sirpam aaginen
Paadhi dhooram pona pinnae
Paadhai kaangiren..
Male :
Unnaalae unnaalae
En thaedal unnaalae….
Chorus :
Thaanana thaanana thaanana
Tharanana
Thaanana thaanana thaanana
Thaa thiranana
Female :
Kaadhal nergaiyil
Mounam pesum
Kaadhal paarvaiyil
Kangal koosum
Male :
Manal saalaiyil nadandhenadi
Mazhai ootrinaai uyirae
Madhil ponnaiyaai irundhenadi
Ennai maatrinaai uyirae…
Male :
Hooo..ooo ooo
Female :
Nee yaaro nee yaaro
Nee enthan aadhaamoo…
Male :
Hooo..ooo ooo
Female :
Aaa…..aaa….aa….
Male & Female :
Thaedi paarkkiren ennai naanae
Thevai yaavumae neeyaai aanen
Chorus :
{Thaanana thaanana thaanana
Tharanana
Thaanana thaa thiranana} (2)