Tamil Lyrics

Rajadhi Raja song lyrics

Movie — Nimirndhu Nil

Singer(s) — Hemachandra

Lyricist — Kabilan

Music Director — G. V. Prakash Kumar

Rajadhi Raja - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஆகாயம் என்னோட எல்லைக் கோடு
ஆனந்த பூமி என் சொந்த வீடு
நோட்டு வாங்காம ஓட்டு போடு
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு
கூடி கொண்டாடி பாட்டு பாடு
ஆடி காத்த போல் ஆட்டம் போடு

ஆண் :
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா

குழு :
ஹே ஹே ஹே ஹே ஹேய்…..

ஆண் :
ஹே காலம் உந்தன் கையில் உண்டு
வீரம் கொண்டால் வெற்றி உண்டு
வாழ்க்கை என்ன வாழைத்தண்டு
வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு…
பாதி கண்ணால பாரு பொண்ணு
சாதி பாக்காம காதல் பண்ணு

ஆண் :
வாழும் போதே நீ வாழ எண்ணு
வாழும் வாழ்க்கை தான் ஒன்னே ஒன்னு
உலகம் முழுக்க ஜாலி
உனக்கு எதுக்கு வேலி
புயலை ஜெயிக்க வாடா புதிய பறவையா

ஆண் :
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா

ஆண் :
ஹே நட்பு என்னும் கூட்டுக்குள்ளே
கூடி வாழ்வோம் குருவி போல
பூமி மேல பூத்திருப்போம்
வானவில்லின் வண்ணம் போல
நேற்றை இன்றைக்கோ பாக்காதேடா
நாளை உன் வாழ்க்கை தோற்க்காதடா
வீட்டு பிள்ளையா நீ இருந்து
கூண்டு கிளி போல வாழாதடா
இரவும் பகலும் ஆடு
இளமை உனக்கு ஈடு
உலகம் உனது வீடு
தனிமை எதுக்குடா

ஆண் :
ஹே ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஹே நம்பிக்கை இல்லாமல் வாழாதடா
அம்மிக்கல் வைரக்கல் ஆகாதடா….
நோட்டு வாங்காம ஓட்டு போடு
போதை வாழ்க்கைக்கு பூட்டு போடு
கூடி கொண்டாடி பாட்டு பாடு
ஆடி காத்த போல் ஆட்டம் போடு

விசில் :
…………………

ஆண் :
ராஜாத்தி ராஜாத்தி ராஜா நானே
இன்றைக்கும் என்றைக்கும் வீரன் நானே
ஆகாயம் உன்னோட எல்லைக் கோடு
ஆனந்த பூமியும் சொந்த வீடு

விசில் :
…………………

Rajadhi Raja - English Lyrics

Male :

Hey rajadhi rajadhi raja naanae

Indraikum endraikum veeran naanae

Aagaayam ennoda ellai kodu

Aanandha boomi en sondha veedu

Male :

Note-u vaangaama ottu podu

Bodha vazhkaiku pootu podu

Koodi kondaadi pattu paadu

Aadi kaathapol aattam podu

Male :

Hey rajadhi rajadhi raja naanae

Indraikkum endraikkum veeran naanae

Nambikkai illaama vazhaadhadaa

Ammikkal vairakkal aagaadhadaa

Chorus :

Hei hei hei hei hei hei heyyyyyy

Male :

Hey kaalam undhan kaiyil vandhu

Veeram kondaal vetri undu

Vaazhkai enna vaazhai thandu

Vettu onnu thundu rendu

Male :

Paadhi kanaala paaru ponnu

Saathi paakama kaadhal pannu

Vaazhum pothae nee vaazha ennu

Vaazhum vaazhkai thaan onnae onnu

Male :

Ulagam muzhukka jolly

Unakku ethukku veli

Puyalai jeikka vaada

Puthiya paravaiyaai

Male :

Hey rajadhi rajadhi raja naanae

Indraikkum endraikkum veeran naanae

Nambikkai illaama vazhaadhadaa

Ammikkal vairakkal aagaadhadaa

Male :

Hey natpu ennum kootukullae

Koodi vaazhvom kuruvi polae

Boomi melae poothirupom

Vaanavillin vannam polae

Male :

Netrai indrai pol paarkathadaa

Naalai un vaazhkai thorkaathadaa

Veetu pillaiya nee irunthu

Koondu kili pola vaazhaathadaa

Male :

Iravum pagalum aadu

Ilamai unakku eedu

Ulagam unathu veedu

Thanimai etharkku daa

Male :

Hey rajadhi rajadhi raja naanae

Indraikkum endraikkum veeran naanae

Nambikkai illaama vazhaadhadaa

Ammikkal vairakkal aagaadhadaa

Male :

Note-u vaangaama ottu podu

Bodha vazhkaiku pootu podu

Koodi kondaadi pattu paadu

Aadi kaathapol aattam podu

Male :

Hey rajadhi rajadhi raja naanae

Indraikum endraikum veeran naanae

Aagaayam ennoda ellai kodu

Aanandha boomi en sondha veedu

Whistling :

…………………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Rajadhi Raja

Which movie does the song Rajadhi Raja belong to?

The song Rajadhi Raja is from the movie Nimirndhu Nil.

Who is the music director of Rajadhi Raja?

The music for Rajadhi Raja is composed by G. V. Prakash Kumar.

Who wrote the lyrics for Rajadhi Raja?

The lyrics for Rajadhi Raja are penned by Kabilan.

Who sang the Rajadhi Raja song?

Rajadhi Raja is sung by Hemachandra.

Related Songs