Negizhiyinil - தமிழ் பாடல் வரிகள்
ஹா….ஆஅ ஆஅஹ் ஆ…
பெண் :
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்
அணையும் திரி தூண்டிட
ஒளி மீண்டிட எனை தீண்டிடு உயிரே
இவளின் துயர் தீர்த்திட
வழி சேர்த்திட விரல் கோர்த்திடு உயிரே
ஆண் :
நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்
பெண் :
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
உனை விலகி போனவள்
நெருங்கி வர ஆசை கொண்டு
உயிர் இளகி நிற்கிறேன்…
ஆண் :
ஹா…ஆஅ…. ஹா…ஆஅ…. ஹா…ஆஅ…. .
ஆண் :
ஹே பவள பாறை படலம் போலே
மனதில் நிறைந்தாய்
இமைகள் மூடி திறக்கும் முன்னே
எதனால் மறைந்தாய்
பெண் :
உண்மையில் உன் உண்மையில்
என் காதலை பிரிந்தேன்
இன்மையில் உன் இன்மையில்
உன் கண்மையை அறிந்தேன்
கடந்தோடிடும் கணம் யாவிலும்
எனதேக்கமே கணக்கோ
ஆண் :
நெகிழியினில் நெஞ்சம் என்றாய்
நெருப்பை ஏன் கேட்கிறாய்
நெருஞ்சி முல்லை போலே நின்றேன்
நெருங்கி வர பார்க்கிறாய்
ஆண் :
ஹா…ஆஅ…. ஆஅ…ஆஅ….
பெண் :
உலகம் அறியா குழந்தை எனவே
உனை நான் நினைத்தேன்
உனையே உலகம் வணங்கும் பொழுது
என் மடமை உணர்ந்தேன்
ஆண் :
மாற்றிட எனை மாற்றிட
இந்த பூமியே நினைக்க
காதலே நீ மாறினாய்
இதை எங்கு நான் உரைக்க
பெண் :
எனை ஏற்றிடு உனை ஊற்றிடு
உயிர் ஏற்றிடு உயிரே
பெண் :
நெகிழியினில் நெஞ்சம் கொண்டே
ஆண் :
நெருப்பை ஏன் கேட்கிறாய்
பெண் :
நெருங்கி வர ஆசை கொண்டு
ஆண் :
உயிர் இளகி நிற்கிறாய்
பெண் :
அணையும் திரி தூண்டிட ஒளி மீண்டிட
ஆண் :
உனை தீண்டுவேன் அழகே
பெண் :
உனது விழி பார்த்திட விரல் கோர்த்திட
ஆண் :
துயர் தீர்ந்திடும் உயிரே
ஆண் மற்றும் பெண் :
நாலாபுறமும் நாலாயிரம் நீ
ஆனாலும் உன்னை ஏன் தேடினேன்
ஆண் :
ஓ ஓ ஹோ ஓஒ……
Negizhiyinil - English Lyrics
Female :
Haa…..aaa….
Haa……
Negizhiyinil nenjam kondae
Unai vilagi ponaval
Nerungi vara aasai kondu
Uyir ilagi nirkkiren
Female :
Anaiyum thiri thoondida
Oli meendida
Enai theendidu uyirae
Ivalin thuyar theerthida
Vazhi serthida
Viral korthidu uyirae
Male :
Naalapuramum
Naalaayiram nee
Aanalum unai
Yen theidnen
Female :
Negizhiyinil nenjam kondae
Unai vilagi ponaval
Nerungi vara aasai kondu
Uyir ilagi nirkkiren…aenn
Male :
Haa…aaa…haa…aaa..haa…aa…
Male :
Hey pavazha paarai padalam polae
Manathil nirainthai
Imaigal moodi thirakkum munnae
Ethanaal marainthai
Female :
Unnmaiyil un unnmaiyil
En kaadhalai pirinthen
Innmaiyil un innmaiyil
Un thanmaiyai arinthen
Kadanthodidum ganam yaavilum
Enathekkamae ganakkum
Male :
Hey negzhiyinil nenjam endraai
Neruppai yen ketkkirai
Nerunji mullai polae nindren
Nerungi vara paarkiraai
Male :
Haaa….aaa…..aaa….aaa..
Female :
Ulagam ariyaa kuzhanthai yenavae
Unnainaan ninaithen
Unaiyae ulagam vanangum pozhuthu
En madamai unarnthen
Male :
Maatrida enai maatrida
Intha bhoomiyae ninaikka
Kaadhalae nee marinaai
Ithai engunaan uraikka
Female :
Enai yetrida unnai ootrida
Uyir yetridu uyirae
Female :
Negzhiyinil nenjam kondae
Male :
Neruppai yen ketkkiraai
Female :
Nerungi vara aasai kondu
Male :
Uyir elagi nirkkirai
Female :
Anaiyum thiri thoondida
Oli meendida
Male :
Unai theenduven azhagae
Female :
Unadhu vizhi paarthida
Viral korthida
Male :
Thuyar theernthidum uyirae
Male & Female :
Naalapuramum
Naalaayiram nee
Aanalum unai yen theidnen
Male :
Hooo…oo…hooo.hohoo…ooo
Hooo oooo oooo haa..aaa…….haa..aa..