Moongil Vittu - தமிழ் பாடல் வரிகள்
மது பாலகிருஷ்ணன்
இசையமைப்பாளா் :
வித்யாசாகர்
ஆண் :
மூங்கில் விட்டு
சென்ற பின்னே அந்த
பாட்டோடு மூங்கிலுக்கு
உறவு என்ன
ஆண் :
பெற்ற மகள்
பிரிகின்றாள் அந்தப்
பெண்ணோடு தந்தைக்குள்ள
உரிமை என்ன
ஆண் :
காற்றைப் போல்
வெயில் ஒன்று வந்து
கடந்து போன பின் கை
காட்டி மரம் கொள்ளும்
தனிமை என்ன
ஆண் :
மாயம் போல்
கலைகின்ற மனித
வாழ்க்கையில் சொந்தங்கள்
சொல்லிச்செல்லும் சேதி என்ன
ஆண் :
பாசத்தின் ஊடாக
ஞானம் கொள்ள படைத்தவன்
புரிகின்ற சூழ்ச்சி என்ன
Moongil Vittu - English Lyrics
Male :
Moongil vittu
Sendra pinnae
Andha paatodu
Moongilukku uravu enna..
Male :
Petra magal pirigindraal
Andha pennodu thanthaikkulla
Urimai enna…
Male :
Kaatrai pol..veyil ondru
Kadanthu pona pin
Kai kaatti maram
Kollum..thanimai enna..
Male :
Maayam pol..kalaigindra
Manitha vaazhkkaiyil
Sonthangal solli chellum
Sethi enna..
Male :
Paasathin oodaga
Gnyayanam kolla
Padaiththavan..purigindra
Soozhchi enna…