Tamil Lyrics

Pachai Kaatre song lyrics

Movie — Abhiyum Naanum

Singer(s) — Sadhana Sargam

Lyricist — Vairamuthu

Music Director — Vidyasagar

Pachai Kaatre - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மேரிய சோனியா
ஆ ரபா தூகிமே லி மிலா
ஆஆ ஆய்னே தேரேதித்த
வோ நமே சந்தி மேரே தில்
ருபா ஆஆ ஆய்னே

பெண் :
ல ல ல லா ல
ல ல லா ல ல லா ல
லா பச்சை காற்றே வீசு
பன்னீர் வார்த்தை பேசு
காலை பூவே மாலை
போடு தேவை கண்டு
தேன் கொடு துள்ளும்
மேகம் தூறல் போடு
சொல்லும் போது
போய் விடு

ஆண் :
துலிசோ லிபத்து
ஆ சகியே பலி அஜுனோ
பஞ்சா பத்தியே ஓ பலே
பலே பக்குடங்கு
பாவலாங்கு சப்பு லங்கு
தவா ஷாவா

ஆண் :
சாட்டுக்கார தீ
மகாராணியே புலியே
படியசு ராணி யே
சதிகிட்டவா மாறி
மாறி ஜாவா ஆஜூ
குஷியவா நோமராவா

பெண் :
பச்சை காற்றே
வீசு பன்னீர் வார்த்தை
பேசு

குழு :
ஹே ஹே ஹே
ஹா ஹா ஹே ஹே
ஹே ஹா ஹா ஹே
ஹே ஹே ஹா ஹா

பெண் :
ஊர்களை மாற்றி
திரிந்திருந்தாலும்
உடல்களுக்குள்ளே மதம்
இல்லை பேர்களை மாற்றி
நீ அழைத்தாலும்
கடல்களுக்குள்ளே
சுவர் இல்லை

பெண் :
காற்றின் ஓடை
எந்த நதியிலும் சேர்ந்து
விடும் காதல் பாடல் எந்த
சுதியிலும் சேர்ந்து விடும்
இதில் சரி என்றும் தவர்
என்றும் யார் சொல்வது

ஆண் :
துலிசோ லிபத்து
ஆ சகியே பலி அஜுனோ
பஞ்சா பத்தியே ஓ பலே
பலே பக்குடங்கு
பாவலாங்கு சப்பு லங்கு
தவா ஷாவா

பெண் :
பச்சை காற்றே
வீசு பன்னீர் வார்த்தை
பேசு

பெண் :
ஆ ஹா ஆ ஆ
ஆஆ ஆ ஹா ஆ ஆ
ஆஆ ஆ ஹா ஆ ஆ
ஆஆ ஓ ஓ

பெண் :
நேர் கொண்ட
நதியில் அழகொன்றும்
இல்லை வளைகின்ற
நதியில் அழகதிகம்
ஓயே

பெண் :
வாழ்க்கையும்
கூட வளைகின்ற நதி
தான் திருப்பத்தில்
தானே ருசி அதிகம்

பெண் :
உந்தன் பின்னால்
எந்தன் வாழ்க்கை
வருவதில்லை வாழ்வின்
பின்னால் நீ செல்வதில்
தொல்லை இல்லை
எந்தன் வாழ்வோடு நான்
செல்ல வாதம் இல்லை

ஆண் :
துலிசோ லிபத்து
ஆ சகியே பலி அஜுனோ
பஞ்சா பத்தியே ஓ பலே
பலே பக்குடங்கு
பாவலாங்கு சப்பு லங்கு
தவா ஷாவா

ஆண் :
சாட்டுக்கார தீ
மகாராணியே புலியே
படியசு ராணி யே
சதிகிட்டவா மாறி
மாறி ஜாவா ஆஜூ
குஷியவா நோமராவா

Pachai Kaatre - English Lyrics

Male :

Meriya soniya aa rabhaa

Thookimae li milaa…aaaa…aaiinae

Theraedhiththa vo namae sandhi

Merae dhill rubaa.. aaaa…aaiinae

Female :

La la la laa

La la la laa

La la laa la laa….

Pachchai kaattrae veesu

Panner vaarththai pesu

Kaalai poovae maalai podu

Thevai kandu thaen kodu

Thullum megam thooral podu

Sollum bodhu poi vidu

Male :

Thuliso libaththu ah sakiyae

Pali ajuno panjaa baththiyae

Oh bale bale pakkudangu pawalangu

Sappu langu dhava shaavaa…

Male :

Saattukkara dhee maharaani yae

Puliyae padiyasu raani yae

Sadhikitava mari mari java ahju

Kushiyava nomaraavaa

Female :

Pachchai kaattrae veesu

Panner vaarththai pesu

Chorus :

Hey hey hey ha ha

Hey hey hey ha ha

Hey hey hey ha ha

Female :

Oorgalai maattri

Thirindhirundhaalum

Udalgalukkullae madham illai

Pergalai maattri

Nee azhaiththaalum

Kadalgalukkullae suvar illai

Female :

Kaattrin odai

Endha nadhiyilum serndhu vidum

Kaadal paadal

Endha sudhiyilum serndhu vidum

Idhil seri endrum thavar endrum

Yaar solvadhu

Male :

Thuliso libaththu ah sakiyae

Pali ajuno panjaa baththiyae

Oh bale bale pakkudangu pawalangu

Sappu langu dhava shaavaa…

Female :

Pachchai kaattrae veesu

Panner vaarththai pesu

Female :

Ah haa..aah aah aaa

Ah haa..aah aah aaa

Ah haa..aah aah aaa oh oh

Female :

Ner konda nadhiyil

Azhagondrum illai

Valaikindra nadhiyil

Azhaghadhigam oye…

Female :

Vaazhkaiyum kooda

Valaigindra nadhidhaan

Thiruppaththil dhaanae

Rusi adhigam

Female :

Undhan pinnaal

Endhan vaazhkai varuvadhillai

Vaazhvin pinnaal

Nee selvadhil thollai illai

Endhan vaazhvodu

Naan sella vaadham illai

Male :

Thuliso libaththu ah sakiyae

Pali ajuno panjaa baththiyae

Oh bale bale pakkudangu pawalangu

Sappu langu dhava shaavaa…

Male :

Saattukkara dhee maharaani yae

Puliyae padiyasu raani yae

Sadhikitava mari mari java ahju

Kushiyava nomaraavaa …..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Pachai Kaatre

Which movie does the song Pachai Kaatre belong to?

The song Pachai Kaatre is from the movie Abhiyum Naanum.

Who is the music director of Pachai Kaatre?

The music for Pachai Kaatre is composed by Vidyasagar.

Who wrote the lyrics for Pachai Kaatre?

The lyrics for Pachai Kaatre are penned by Vairamuthu.

Who sang the Pachai Kaatre song?

Pachai Kaatre is sung by Sadhana Sargam.

Related Songs

Movie — Abhiyum Naanum

Music Director — Vidyasagar

Movie — Abhiyum Naanum

Music Director — Vidyasagar

Movie — Abhiyum Naanum

Music Director — Vidyasagar

Movie — Abhiyum Naanum

Music Director — Vidyasagar

Movie — Majaa

Music Director — Vidyasagar

Movie — Ji

Music Director — Vidyasagar

Movie — Ghilli

Music Director — Vidyasagar

Movie — Chandramukhi

Music Director — Vidyasagar