Chinnamma Kalyanam - தமிழ் பாடல் வரிகள்
சின்னம்மா கல்யாணம்
சீதனமா என்ன தர சின்னம்மா
கல்யாணம் சீதனமா என்ன தர
ஆஆ ஆஆ
ஆண் :
பொன் இல்ல
பொருள் இல்ல பொட்டியில
பணம் இல்ல உசுர விட என்
கிட்ட ஒசந்த பொருள் ஏதும்
இல்ல
ஆண் :
மலிவான
பொருளுன்னு மறுக்காத
நீ தாயி என் உசுர நான்
தாரேன் ஏத்துக்க என் தாயி
Chinnamma Kalyanam - English Lyrics
Male :
Chinnamma kalyaanam
Seedhanama yenna thara
Chinnamma kalyaanam
Seedhanama yenna thara..aaaa….aaa…..
Male :
Pon illa porul illa
Pottiyila panam illa
Usura vida en kitta
Osandha porul yedhum illa
Male :
Malivaana porulunnu
Marukkaadha nee thaayi
Ennusura naan thaaren
Yethukka en thaayi…..