Kalai Thenoorum Kanni Thamizh - தமிழ் பாடல் வரிகள்
ஓஹோ ஓஒ ஓஒ
ஆண் :
ஓஹோ ஓஒ ஓஒ
பெண் :
கலை தேனூறும்
கன்னித் தமிழ் பேசுவேன்
கலை தேனூறும்
கன்னித் தமிழ் பேசுவேன்
ஆடுவேன் பாடுவேன்
எந்தன் ஆசை ராஜன் அருகே
எந்தன் ஆசை ராஜன் அருகே
ஆண் :
சிற்பி செய்யாத
தங்கச்சிலை அன்னமே
சிற்பி செய்யாத
தங்கச்சிலை அன்னமே
ஓடிவா ஓடிவா
உன்னைத் தேடும் தேவனருகே
உன்னைத் தேடும் தேவனருகே
பெண் :
{காலமும் ஞாலமும்
ஜோடி சேர்ந்தே
ஓடுதே……. வேகமாய்…..} (2)
ஆண் :
ஜீவனும் மேனியும்
ஒன்றாய் சேர்ந்தால்
ஓடுமே……..வேகமாய்……
ஓடுமே……..வேகமாய்…..
பெண் :
ஹா….ஆஅ…..
ஆண் :
ஓஹோ….ஓ…
பெண் :
ஓ…….ராஜா…….ராஜா………..
வாடிடும் ஜீவனைப் பாராய்
வாராய்….ராஜா….
தெய்வம் இல்லாத ஆலயம் போலே
பாழாகவோ ராஜா….
ஓ…….ராஜா….ராஜா……
வாடிடும் ஜீவனைப் பாராய்
வாராய்….ராஜா….
தெய்வம் இல்லாத ஆலயம் போலே
பாழாகவோ ராஜா….
ஓ…….ராஜா….ராஜா……
Kalai Thenoorum Kanni Thamizh - English Lyrics
Female :
Ohooo ooo oooo
Male :
Ohooo ooo oooo
Female :
Kalai thaeanoorum
Kanni tamil pesuven
Kalai thaeanoorum
Kanni tamil pesuven
Aaduven paaduven
Endhan aasai raajan arugae
Endhan aasai raajan arugae
Male :
Sirppi seiyaadha
Thangachilai annamae
Sirppi seiyaadha
Thangachilai annamae
Odivaa odivaa
Unnai thaedum devan arugae
Unnai thaedum devan arugae
Female :
{Kaalamum gnyaalamum
Jodi serndhae
Odudhae …vegamaai} (2)
Male :
Jeevanum maeniyum
Ondraai serndhaal
Odumae.. vegamaai
Odumae.. vegamaai
Female :
Haaaa…aaa….
Male :
Ohoooo…ooo
Female :
Oooo….rajaa…rajaa….
Vaadidum jeevanai paaraai
Vaaraai…rajaa…
Deivam illaa aalayam polae
Paalaagavoo rajaa…
Oooo…rajaa..rajaa….
Vaadidum jeevanai paaraai
Vaaraai…rajaa…
Deivam illaa aalayam polae
Paalaagavoo rajaa…
Oooo…rajaaa….rajaa…..