Tamil Lyrics

Siruvizhi Kurunagai song lyrics

Movie — Illara Jothi

Singer(s) — P. Leela

Lyricist — Kannadasan

Music Director — G. Ramanathan

Siruvizhi Kurunagai - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே
எழில் சிலை நகர் வடிவே
தேன் அலைக் கடலே
எண்ண எண்ண இன்பம் தரும்
வண்ண மலர் அமுதே

பெண் :
சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே
உந்தன் சொல்லே ஓசை இசை தரும் வீணையே

பெண் :
ஆடிடும்போது
என் இதயமும் சேர்ந்தே
நில்லாமல் மகிழ்ந்தாடுமே
நீ ஆடிடும்போது
என் இதயமும் சேர்ந்தே
நில்லாமல் மகிழ்ந்தாடுமே

பெண் :
வேதனை நினைவுகள்
உன் முகம் கண்டால்
சொல்லாமலே பறந்தோடுமே
வேதனை நினைவுகள்
உன் முகம் கண்டால்
சொல்லாமலே பறந்தோடுமே
ஹோ ஓ ஓ ஓ ஓஒ ஓஒ

பெண் :
இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலே…ஏ…
இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலே…ஏ…
மணியே தளிரே சிங்காரச் சேயே
மாறாத செல்வம் நீயே

பெண் :
சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே

பெண் :
நாடகம் போன்றே
நயமிகக் காண்பேன்
கை வீசியே வரும் போதிலே
நீ கை வீசியே வரும் போதிலே

பெண் :
வானகம் தவழ்ந்திடும்
தென்றலைக் காண்பேன்
என் ஜீவனே உன் மீதிலே
வானகம் தவழ்ந்திடும்
தென்றலைக் காண்பேன்
என் ஜீவனே உன் மீதிலே
ஹோ ஓ ஓ ஓ ஓஒ ஓஒ

பெண் :
இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலே…ஏ….
இதுவே பொன்னான திருநாளே
வேறிலையே என் வாழ்விலே…ஏ….
மணியே தளிரே சிங்காரச் சேயே
மாறாத செல்வம் நீயே

பெண் :
சிறு விழி குறு நகை
சுவை தரும் மழலையின்
சொல்லே ஓசை இசை தரும் வீணையே
உந்தன் சொல்லே ஓசை இசை தரும் வீணையே

Siruvizhi Kurunagai - English Lyrics

Female :

Siru vizhi kuru nagai

Suvai tharum mazhalaiyin

Sollae osai isai tharum veenaiyae

Ezhil silai nagar vadivae

Thaen alai kadalae

Enna enna inbam tharum

Vanna malar amudhae

Enna enna inbam tharum

Vanna malar amudhae

Female :

Siru vizhi kuru nagai

Suvai tharum mazhalaiyin

Sollae osai isai tharum veenaiyae

Undhan sollae osai isai tharum veenaiyae

Female :

Aadidumbodhu

En idhayamum sernthae

Nillaamalae mazhindhaadumae

Nee aadidumbodhu

En idhayamum sernthae

Nillaamalae mazhindhaadumae

Female :

Vedhanai ninaivugal

Un mugam kandaal

Sollaamalae paranthodumae

Vedhanai ninaivugal

Un mugam kandaal

Sollaamalae paranthodumae

Hooo ooo oo oo ooo ooo

Female :

Idhuvae ponnaana thirunaalae

Verillaiyae en vaazhvilae..ae…

Idhuvae ponnaana thirunaalae

Verillaiyae en vaazhvilae…ae…

Maniyae thalirae singaara seiyae

Maaradha selvam neeyae

Female :

Siru vizhi kuru nagai

Suvai tharum mazhalaiyin

Sollae osai isai tharum veenaiyae

Female :

Naadagam pondrae

Nayamiga kaanben

Kai veesiyae varum bodhilae

Nee kai veesiyae varum bodhilae

Female :

Vaanagam thavazhndhidum

Thendralai kaanben

En jeevanae un meedhilae

Vaanagam thavazhndhidum

Thendralai kaanben

En jeevanae un meedhilae

Hooo ooo oo oo ooo ooo

Female :

Idhuvae ponnaana thirunaalae

Verillaiyae en vaazhvilae..ae…

Idhuvae ponnaana thirunaalae

Verillaiyae en vaazhvilae…ae…

Maniyae thalirae singaara seiyae

Maaradha selvam neeyae

Female :

Siru vizhi kuru nagai

Suvai tharum mazhalaiyin

Sollae osai isai tharum veenaiyae

Undhan sollae osai isai tharum veenaiyae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Siruvizhi Kurunagai

Which movie does the song Siruvizhi Kurunagai belong to?

The song Siruvizhi Kurunagai is from the movie Illara Jothi.

Who is the music director of Siruvizhi Kurunagai?

The music for Siruvizhi Kurunagai is composed by G. Ramanathan.

Who wrote the lyrics for Siruvizhi Kurunagai?

The lyrics for Siruvizhi Kurunagai are penned by Kannadasan.

Who sang the Siruvizhi Kurunagai song?

Siruvizhi Kurunagai is sung by P. Leela.

Related Songs