Ellorum Poranthom - தமிழ் பாடல் வரிகள்
விடுதலை விடுதலை விடுதலை
குழு :
விடுதலை விடுதலை விடுதலை
ஆண் :
எங்கள் அண்ணன் எங்கள் மன்னன்
புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
செம்பண்ணாவுக்கு விடுதலை
குழு :
செம்பண்ணாவுக்கு விடுதலை
செம்பண்ணாவுக்கு விடுதலை
ஆண் :
கர்ணன் தம்பி கலியுகபாரி
ஏழை பங்காளன் எங்களின் தோழன்
செம்பண்ணாவுக்கு விடுதலை
குழு :
செம்பண்ணாவுக்கு விடுதலை
செம்பண்ணாவுக்கு விடுதலை
ஆண் :
விடுதலை விடுதலை விடுதலை
குழு :
விடுதலை விடுதலை விடுதலை
ஆண் :
எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்
குழு :
எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்
ஆண் :
ஏசி வசதி வீடு இருந்தும்
ஏழடிக்கு மூணடிக்குள் வந்து விழுவோம்
குழு :
ஆமா…… ஆமா…… ஆமா…….
ஆண் :
எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்
ஆண் :
வட்டி போட்டு துட்டு சேர்த்தவன்
பொட்டிக்குள்ள கட்டி போட்டவன்
குழு :
வட்டி போட்டு துட்டு சேர்த்தவன்
பொட்டிக்குள்ள கட்டி போட்டவன்
ஆண் :
ரொட்டியும் பாலும் குடிப்பான்
அட பத்தியம் தெனமும் இருப்பான்
உச்சி முடிஞ்சதும் சாவியும்
குழு :
கை மாறிடும் பை மாறிடும்
ஆண் :
ஆசப்பட்டு நாம
பாவங்கள சேர்த்தோம்
ஆண் :
எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்
ஆண் :
ஏசி வசதி வீடு இருந்தும்
ஏழடிக்கு மூணடிக்குள் வந்து விழுவோம்
குழு :
ஆமா…… ஆமா…… ஆமா…….
ஆண் :
எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்
ஆண் :
பாக பிரிவினை ஏதடா
பாசம் உறவுகள் ஏதடா
குழு :
பாக பிரிவினை ஏதடா
பாசம் உறவுகள் ஏதடா
ஆண் :
தனியா பொறந்தோம் வளர்ந்தோம்
தனியா பிரிஞ்சே இருந்தோம்
வாசக் கதவுக்கு பூட்டுந்தான்
குழு :
இனி ஏதடா அட மானிடா
ஆண் :
சீட்டு நெறந்தரமாக இருக்காது
ஆண் :
எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்
ஆண் :
ஏசி வசதி வீடு இருந்தும்
ஏழடிக்கு மூனடிக்குள் வந்து விழுவோம்
குழு :
ஆமா…… ஆமா…… ஆமா…….
ஆண் :
எல்லாரும் பொறந்தோம்
ஒண்ணாக வளர்ந்தோம்
என்ன கொண்டு போக போறோம்
கடைசியில எங்க கொண்டு
வைக்க போறோம்
குழு :
தன்னான நான தன்னான தான நான
தன்னான நான தன்னான தான நான
தன்னேனனே தனனானா
Ellorum Poranthom - English Lyrics
Male :
Vidudhalai vidudhalai vidudhalai
Chorus :
Vidudhalai vidudhalai vidudhalai
Male :
Engal annan engal mannan
Punnagai mannan poovizhi kannan
Sembhannnaakku vidudhalai
Chorus
:
Sembhannnaakku vidudhalai
Sembhannnaakku vidudhalai
Male :
Karnan thambhi kaliyuga paari
Ezhai pangaali engalin thozhan
Sembhannaakku vidudhalai
Chorus :
Sembhannnaakku vidudhalai
Sembhannnaakku vidudhalai
Male :
Vidudhalai vidudhalai vidudhalai
Chorus :
Vidudhalai vidudhalai vidudhalai
Male :
Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom
Chorus :
Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom
Male :
Ac vasadhi veedu irundhum
Ezhadikku moonadaikkul
Vandhu vizhuvom
Chorus :
Aamaa aamaa aamaa
Male :
Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom
Male :
Vatti pottu thuttu serththavan
Pottikkulla katti pottavan
Chorus :
Vatti pottu thuttu serththavan
Pottikkulla katti pottavan
Male :
Rottiyum paalum kudippaan
Ada paththiyam dhenamum iruppaan
Uchchi mudinjadhum saaviyum
Chorus :
Kai maaridum pai maaridum
Male :
Aasa pattu naama paavangala serthom
Male :
Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom
Male :
Ac vasadhi veedu irundhum
Ezhadikku moonadaikkul
Vandhu vizhuvom
Chorus :
Aamaa aamaa aamaa
Male :
Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom
Male :
Baaga pirivinai yethadaa
Paasam uravugal yethadaa
Chorus :
Baaga pirivinai yethadaa
Paasam uravugal yethadaa
Male :
Thaniyaa porandhom valarndhom
Thaniyaa pirinjae irundhom
Vaasa kadhavukku poottundhaan
Chorus :
Ini yethadha ada maanidaa
Male :
Seettu nerandharamaaga irukkaadhu
Male :
Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom
Male :
Ac vasadhi veedu irundhum
Ezhadikku moonadaikkul
Vandhu vizhuvom
Chorus :
Aamaa aamaa aamaa
Male :
Ellorum porandhom
Onnaaga valarndhom
Enna kondu poga porom
Kadaisiyila enga kondu veikka porom
Chorus :
Thannaana nanananaa
Thannaana naananaa
Thannaana naananaana
Thannaanae nanna naanaa