Nee Kannil Vazhum - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே….
நீ மன்னிப்பாயே தெய்வம் போலே
உந்தன் ராகங்கள் பாடும்
நெஞ்சம் இங்கே
பெண் :
நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே………
பெண் :
நான் தேடிய தேவன்
கீதையின் நாதன் கண்ணை போல்
உன்னைதான் நினைத்தேன்
பெண் :
நான் தேடிய தேவன்
கீதையின் நாதன் கண்ணை போல்
உன்னைதான் நினைத்தேன்
பெண் :
மாதவன் மனம் மாறினும்
எந்தன் நாளிலும் நான்
அவன் ராதை மலர் கோதை
பெண் :
நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே…….
பெண் :
நான் பாதியில் தூங்கி
மீதியில் ஏங்கி கண்ணில்
நீர் வடித்தேன் துடித்தேன்
பெண் :
நான் பாதியில் தூங்கி
மீதியில் ஏங்கி கண்ணில்
நீர் வடித்தேன் துடித்தேன்
பெண் :
மாவிலை மலர் தோரணம்
இந்த பூமகள் வாசலில்
காணும் நலம் வேணும்
பெண் :
நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே….
நீ மன்னிப்பாயே தெய்வம் போலே
உந்தன் ராகங்கள் பாடும்
நெஞ்சம் இங்கே
பெண் :
நீ கண்ணில் வாழும்
மன்னன் தானே………
Nee Kannil Vazhum - English Lyrics
Female :
Nee kannil vaazhum
Mannan dhaanae
Nee mannippaayae
Dheivam polae
Undhan raagangal paadum
Nenjam ingae
Female :
Nee kannil vaazhum
Mannan dhaanae
Female :
Naan thediya dhevan
Geedhaiyin naadhan
Kannai pol unnai thaan ninaithen
Female :
Naan thediya dhevan
Geedhaiyin naadhan
Kannai pol unnai thaan ninaithen
Female :
Maadhavan manam maarinum
Endha naalilum
Naan avan raadhai
Malar kodhai….
Female :
Nee kannil vaazhum
Mannan dhaanae
Female :
Naan paadhiyil thoongi
Meedhiyil yengi
Kannil neer vadithen thudithen
Female :
Naan paadhiyil thoongi
Meedhiyil yengi
Kannil neer vadithen thudithen
Female :
Maavilai malar thooranam
Indha poomagal vaasalil
Kaanum nalam venum
Female :
Nee kannil vaazhum
Mannan dhaanae
Nee mannippaayae
Dheivam polae
Undhan raagangal paadum
Nenjam ingae
Female :
Nee kannil vaazhum
Mannan dhaanae