Chi Chi Chi - தமிழ் பாடல் வரிகள்
ஹரிணி, சவிதா ரெட்டி, விஜி
பெண் :
சீ சீ சீ சீ சீ சீ சீ
என்ன பழக்கம் இது
சின்ன புள்ள போல
ஆண் :
பித்து பிடிக்கிறதே
தொட்டுவிட்டதால
பெண் :
ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் :
சீ சீ சீ சீ சீ சீ சீ
ஆண் :
ஓ வம்பு பண்ணுவ
நீ வம்பு பண்ணுவ அடி
எப்பவுமே இப்படி தான்
ரொம்ப பண்ணுவ
பெண் :
கிச்சு பண்ணுவ
கிச்சு கிச்சு பண்ணுவ
என்னை அங்க இங்க
தொட்டு தொட்டு தப்பு
பண்ணுவ
ஆண் :
என்ன பண்ணுவ
இப்ப என்ன பண்ணுவ
உன்ன என்னன்னமோ
பண்ணபோறேன் என்ன
பண்ணுவ
பெண் :
சீ சீ சீ சீ சீ சீ
ஆண் :
என்னோடைய ஆசை
எட்டி தொட துடிக்க உன்னோடைய
ஆசை தட்டி விட நினைக்க
நம்மோடைய ஆசை வெக்கு
தடி தவிக்க
பெண் :
என்னோடைய தேகம்
ஒத்தையில படுக்க உன்னோடைய
தேகம் தொந்தரவு கொடுக்க
நம்மோடைய தேகம்
வெட்கத்தில வெடிக்க
ஆண் :
உன் கொலுசு
மணி போல நான்
சிணுங்கி சிணுங்கியே
கிடக்க
பெண் :
என்வயசு பதனீறு
நீ கலந்து கலந்து தேன்
குடிக்க
ஆண் :
நீ அள்ளி அணைக்க
நான் கிள்ளி கொடுக்க
அடி மொத்தத்துல தூக்கம்
கெட்டு கண்ணு சிவக்க
பெண் :
சீ சீ சீ சீ சீ சீ சீ
பெண் :
ஆஹா
ஹையோ ஹோய்
ஆண் :
நள்ளிரவு நேரம்
வெண்ணிலவு தொலைக்க
நந்தவன பூவ வண்டு வந்து
தொலைக்க வந்துவிடு நீயும்
என்னுயிரை தொலைக்க
பெண் :
நெத்தி முடியோரம்
நித்திரையை தொலைக்க
நெஞ்சுக்குழியோரம்
நிம்மதிய தொலைக்க
அள்ளி தருவேனே
அத்தனையும் தொலைக்க
ஆண் :
உன் இலவம்பஞ்சி
உடம்பில் நா இளமை
முழுவதும் தொலைக்க
பெண் :
உன் சலவ செஞ்ச
சிரிப்பில் நான் சகல
அழகையும் தொலைக்க
ஆண் :
நீ உன்ன தொலைக்க
நான் என்னை தொலைக்க
அடி மெத்தையிலே ரெண்டு
பேரும் செத்து பொழைக்க
பெண் :
சீ சீ சீ சீ சீ சீ சீ
என்ன பழக்கம் இது
சின்ன புள்ள போல
ஆண் :
பித்து பிடிக்கிறதே
தொட்டுவிட்டதால
ஆண் :
ஓ வம்பு பண்ணுவ
நீ வம்பு பண்ணுவ அடி
எப்பவுமே இப்படி தான்
ரொம்ப பண்ணுவ
பெண் :
கிச்சு பண்ணுவ
கிச்சு கிச்சு பண்ணுவ
என்னை அங்க இங்க
தொட்டு தொட்டு தப்பு
பண்ணுவ
ஆண் :
என்ன பண்ணுவ
இப்ப என்ன பண்ணுவ
உன்ன என்னன்னமோ
பண்ணபோறேன் என்ன
பண்ணுவ
குழு :
…………………….
Chi Chi Chi - English Lyrics
Female :
Chi chi chi chi chi chi chi
Enna palakam ithu
Chinna pulla pola
Male :
Pithupudikiruthae
Thottuvittathaala
Female : Hmm mmm
Female :
Chi chi chi chi chi chi chi
Male :
Ohh vambu pannuva ni vambu pannuva
Adi epovumae ippadithi than romba pannuva
Female :
Kichu pannuva kichu kichu pannuva
Ennai angha ingha thottu thottu thappu pannuva
Male :
Enna pannuva ippa enna pannuva
Unna ennenamo pannaporen enna pannuva
Female :
Chi chi chi chi chi chi
Male :
Ennodaya aasai ettithoda thudikka
Unnodaya aasai thattivida ninaikka
Nammodaya aasai vekuthadi thavikka
Female :
Ennodaya dhegam othayilla padukka
Unnodaya dhegam thontharavu kudukka
Nammodaya dhegam vekathilla vedikka
Male :
Un kolosu mani pola naa
Sinungi sinungiyae kedakka
Female :
En vayasu pathaneeru nee
Kalanthu kalanthu thaen kudikka
Male :
Ni alli anaikka
Naa killi kodukka
Adi mothathulla thukam kettu kannu sevakka
Female :
Chi chi chi chi chi chi chi
Female :
Ahhah…haiyo…hooiii
Male :
Nalliravu neram vennilavu tholaikka
Nanthavanna poova vandu vanthu tholaikka
Vanthuvidu neyum ennuyira tholaikka
Female :
Nethimudi oram nithiraiya tholaikka
Nenjukuli oram nimmathiya tholaikka
Alli tharuvenae athanaiyum tholaikka
Male :
Un elavum panju udambil
Naa ilamai muzhuvathum tholaikka
Female :
Un salava senja sirippil
Naa sagala alagaiyum tholaikka
Male :
Nee unna tholaikka
Naa enna tholaikka
Adi methaiyillae rendum perum sethu polaikka
Female :
Chi chi chi chi chi chi chi
Enna palakam ithu
Chinna pulla pola
Male :
Pithupudikiruthae
Thottuvittathaala
Male :
Ohh vambu pannuva ni vambu pannuva
Adi epovumae ippadithi than romba pannuva
Female :
Kichu pannuva kichu kichu pannuva
Ennai angha ingha thottu thottu thappu pannuva
Male :
Enna pannuva ippa enna pannuva
Unna ennenamo pannaporen enna pannuva
Chorus :
…………………………………………….