Tamil Lyrics

Palum Pazhamum song lyrics

Movie — Palum Pazhamum

Singer(s) — T.M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — Viswanathan – Ramamoorthy

Palum Pazhamum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
……………………..

ஆண் :
{ பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே } (2)

ஆண் :
{ உண்ணும் அழகை
பார்த்திருப்பாயே உறங்க
வைத்தே விழித்திருப்பாயே } (2)

ஆண் :
{ கண்ணை இமை
போல் காத்திருப்பாயே
காதற் கொடியே கண்
மலர்வாயே } (2)

ஆண் :
பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே

ஆண் :
{ பிஞ்சு முகத்தின்
ஒளி இழந்தாயே பேசிப்
பழகும் மொழி மறந்தாயே } (2)

ஆண் :
{ அஞ்சி நடக்கும்
நடை மெலிந்தாயே
அன்னக் கொடியே
அமைதி கொள்வாயே } (2)

ஆண் :
பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே

ஆண் :
{ ஈன்ற தாயை
நான் கண்டதில்லை
எனது தெய்வம்
வேறெங்கும் இல்லை } (2)

ஆண் :
{ உயிரை கொடுத்தும்
உனை நான் காப்பேன்
உதய நிலவே கண்
துயில்வாயே } (2)

ஆண் :
பாலும் பழமும்
கைகளில் ஏந்தி பவள
வாயில் புன்னகை சிந்தி
கோல மயில் போல் நீ
வருவாயே கொஞ்சும்
கிளியே அமைதி
கொள்வாயே

ஆண் :
……………………..

Palum Pazhamum - English Lyrics

Male :

…………………

Male :

{ Paalum pazhamum

Kaigalil yendhi pavazha

Vaayil punnagai sindhi kola

Mayil pol nee varuvayae

Konjum kiliyae amaidhi kolvayae } (2)

Male :

{ Unnum azhagai

Paarthirupayae uranga

Vaidhae vizhithirupayae } (2)

Male :

{ Kannai

Imaipol kaathirupayae

Kaadhar kodiyae kan malarvayae } (2)

Male :

Paalum pazhamum

Kaigalil yendhi pavazha

Vaayil punnagai sindhi kola

Mayil pol nee varuvayae

Konjum kiliyae amaidhi kolvayae

Male :

{ Pinju mugathin

Oli ilanthaayae pesi

Pazhagum mozhi marandhaayae } (2)

Male :

{ Anji nadakum

Nadai melindhaayae

Anna kodiyae amaidhi kolvaayae } (2)

Male :

Paalum pazhamum

Kaigalil yendhi pavazha

Vaayil punnagai sindhi kola

Mayil pol nee varuvayae

Konjum kiliyae amaidhi kolvayae

Male :

{ Eendra thaayai

Naan kandadhillai enadhu

Deivam verengum illai } (2)

Male :

{ Uyirai koduthum

Unai naan kaapen

Udhaya nilavae kan thuyilvayae } (2)

Male :

Paalum pazhamum

Kaigalil yendhi pavazha

Vaayil punnagai sindhi kola

Mayil pol nee varuvayae

Konjum kiliyae amaidhi kolvayae

Male :

……………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Palum Pazhamum

Which movie does the song Palum Pazhamum belong to?

The song Palum Pazhamum is from the movie Palum Pazhamum.

Who is the music director of Palum Pazhamum?

The music for Palum Pazhamum is composed by Viswanathan – Ramamoorthy.

Who wrote the lyrics for Palum Pazhamum?

The lyrics for Palum Pazhamum are penned by Kannadasan.

Who sang the Palum Pazhamum song?

Palum Pazhamum is sung by T.M. Soundararajan.

Related Songs