Tamil Lyrics

Kalyaana Vaiboga Naale song lyrics

Movie — Illara Jothi

Singer(s) — Jikki, Chorus

Lyricist — Kannadasan

Music Director — G. Ramanathan

Kalyaana Vaiboga Naale - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
கல்யாண வைபோக நாளே
உயர் கல்யாண வைபோக நாளே
வேல் கண்ணோடு பேசும் கண்ணாலே

பெண் மற்றும் குழு :
உயர் கல்யாண வைபோக நாளே
உயர் கல்யாண வைபோக நாளே

பெண் :
தாலி கழுத்தில் அணிந்தாய்
சம்சாரம் ஆகிவிட்டாய்
புது வாழ்விலே பொன்னான நாளிதே
ஏ….ஏ….ஏ….
மென் மலரே மணம் வீசு
சிவந்த ரோஜா சிரிப்பதேனோ….ஓ….ஓ…ஓ
அட சிவந்த ரோஜா சிரிப்பதேனோ….

பெண் :
காண்பாயோ சுகம் தேன் போலே
உயர் கல்யாண வைபோக நாளே

குழு :
உயர் கல்யாண வைபோக நாளே
நன் நாளே ஹோ ஹோ ஹோ

பெண் மற்றும் குழு :
உயர் கல்யாண வைபோக நாளே
உயர் கல்யாண வைபோக நாளே

பெண் :
மாலையில் தென்றல் வந்தாலே
மயக்கமுமே கூட வரும் சோலை அழகே
ஆஅ….ஆஅ….ஆ….
உன்னை மணந்தார் சொல்வார்
கவிதைகள் யாவும்
ஓஒ….ஓஒ….ஓ….ஓஒ….
அட இதற்கு மேல் வேறு கவிதை உலகிலுண்டோ

பெண் :
காண்பாயே சுகம் தேன் போலே
உயர் கல்யாண வைபோக நாளே

குழு :
உயர் கல்யாண வைபோக நாளே
நன் நாளே ஹோ ஹோ ஹோ

பெண் மற்றும் குழு :
உயர் கல்யாண வைபோக நாளே
உயர் கல்யாண வைபோக நாளே

பெண் :
காதலெனும் புத்தகத்தில்
காகிதமே நீ ஆவாய்
காவிரி நதியருகே…..ஏ….ஏ….
காவியமாய் அவரிருப்பார்
உலகத்தில் பெருங்கதையே இது தானம்மா
ஆஅ….ஆ…..ஆஅ….
அட உலகத்தில் பெருங்கதையே இது தானம்மா

பெண் :
காண்பாயே சுகம் தேன் போலே
உயர் கல்யாண வைபோக நாளே

குழு :
உயர் கல்யாண வைபோக நாளே
நன் நாளே ஹோ ஹோ ஹோ

பெண் மற்றும் குழு :
உயர் கல்யாண வைபோக நாளே
உயர் கல்யாண வைபோக நாளே

Kalyaana Vaiboga Naale - English Lyrics

Female :

Kalyaana vaiboga naalae

Uyar kalyaana vaiboga naalae

Vael kannodu pesum kannaalae

Female & Chorus :

Uyar kalyaana vaiboga naalae

Uyar kalyaana vaiboga naalae

Female :

Thaali kaluthil aninthaai

Samsaaram aagivittaai

Pudhu vaazhvilae ponaana naalidhae

Ae….ae…..ae…..

Menn malarae manam veesu

Sivandha roja sirippadhaeno…oo…oo…oo

Ada sivandha rojaa sirippadhaeno..

Female :

Kaanbaaiyae sugam thaen polae

Uyar kalyaana vaiboga naalae

Chorus :

Uyar kalyaana vaiboga naalae

Nan naalae hoo hoo hoo

Female & Chorus :

Uyar kalyaana vaiboga naalae

Uyar kalyaana vaiboga naalae

Female :

Maalaiyil thendral vandhaalae

Mayakamumae kooda varum

Aaa….aaa…..aa…..

Solluvaar kavidhaigal yaavum

Idharkku mel veru kadhai ulagilundo

Ooo….ooo….ooo…ooo…..

Ada idharkku mel veru kadhai ulagilundo

Female :

Kaanbaaiyae sugam thaen polae

Uyar kalyaana vaiboga naalae

Chorus :

Uyar kalyaana vaiboga naalae

Nan naalae hoo hoo hoo

Female & Chorus :

Uyar kalyaana vaiboga naalae

Uyar kalyaana vaiboga naalae

Female :

Kaadhalenum buthagathil

Kaagithamae nee aavaai

Kaaveri nadhi enavae…ae….ae….

Kaaviyamaai avariruppaar

Ulagathil perungadhaiyae idhu thaanamma

Aaa….aaa….aaa…..

Ada ulagathil perungadhaiyae idhu thaanamma

Female :

Kaanbaaiyae sugam thaen polae

Uyar kalyaana vaiboga naalae

Chorus :

Uyar kalyaana vaiboga naalae

Nan naalae hoo hoo hoo

Female & Chorus :

Uyar kalyaana vaiboga naalae

Uyar kalyaana vaiboga naalae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kalyaana Vaiboga Naale

Which movie does the song Kalyaana Vaiboga Naale belong to?

The song Kalyaana Vaiboga Naale is from the movie Illara Jothi.

Who is the music director of Kalyaana Vaiboga Naale?

The music for Kalyaana Vaiboga Naale is composed by G. Ramanathan.

Who wrote the lyrics for Kalyaana Vaiboga Naale?

The lyrics for Kalyaana Vaiboga Naale are penned by Kannadasan.

Who sang the Kalyaana Vaiboga Naale song?

Kalyaana Vaiboga Naale is sung by Jikki, Chorus.

Related Songs