Vellikizhamai Ramasaamy - தமிழ் பாடல் வரிகள்
………………………
ஆண் குழு :
………………………….
பெண் :
வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு :
வாரான் டோய் வாரான் டோய்
பெண் :
வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
ஆண் குழு :
ஆமாம் டோய் ஆமாம் டோய்
பெண் :
வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு :
வாரான் டோய் வாரான் டோய்
பெண் :
வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு :
ஆமாம் டோய் ஆமாம் டோய்
பெண் :
ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
பெண் குழு :
வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
ஆண் குழு :
சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல
பெண்
: வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு :
வாரான் டோய் வாரான் டோய்
பெண் :
வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு :
ஆமாம் டோய் ஆமாம் டோய்
பெண் :
ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
ஆண் குழு :
வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
பெண் குழு :
சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல
குழு :
………………………………
பெண் :
தெருவுல இராமசாமி வரும்போது கூட்டம்தான்
உருவுல அம்மன் கோயில் தேராட்டம்தான்
துதிக்கையை நீட்டி நீட்டி வெளையாட்டில் நோட்டம்தான்
குழந்தைங்க கூட ஆட கொண்டாட்டம்தான்
பெண் :
யார் கண்களும்
குழு :
இவன சுத்துது
பெண் :
யார் நெஞ்சமும்
குழு :
இவன கொஞ்சுது
பெண் :
ஊர் மொத்தமும்
குழு :
உறவு கொண்டது
பெண் :
அம்மாடியோ கில்லாடிதான்
படிக்காத மேதை பூமியின் மேலே
இவன் போல நானும் பார்த்ததில்லை
பெண் :
வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு :
வாரான் டோய் வாரான் டோய்
பெண் :
வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு :
ஆமாம் டோய் ஆமாம் டோய்
பெண் :
ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
பெண் குழு :
வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
ஆண் குழு :
சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல
பெண் :
வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு :
வாரான் டோய் வாரான் டோய்
பெண் :
வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு :
ஆமாம் டோய் ஆமாம் டோய்
பெண் :
உலகத்தில் நூறு சாமி இருந்தாலும் ஏனுங்க
நமக்கிந்த ராமசாமி தெய்வம் தானுங்க
கொழுக்கட்ட ஆக்கிப் போட்டு எது வேணும் கேளுங்க
கொடுக்கிற சாமிதானே நம்மாளுங்க
பெண் :
நாம் எப்பவும்
குழு :
வணங்கி நிக்கணும்
பெண் :
பால் நெல்லுல
குழு :
விருந்து வைக்கணும்
பெண் :
தேன் சிந்துற
குழு :
கரும்பு வைக்கணும்
பெண் :
இப்போதும்தான் எப்போதும்தான்
இவன்கிட்ட ஊரே வால்முடி வாங்கும்
வளை செஞ்சு போட்டா தோஷங்கள் நீங்கும்
பெண் :
வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு :
வாரான் டோய் வாரான் டோய்
பெண் :
வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு :
ஆமாம் டோய் ஆமாம் டோய்
பெண் :
ஆறுமுகம் வணங்கும் ஆனை முகம் நமக்கு
ஏறுமுகம் கொடுக்கும் அழகு முகம்
பெண் குழு :
வள்ளியம்மா வளர்க்கும் செல்லப்பிள்ளை
ஆண் குழு :
சொல்லப் போனா குறும்பு தாங்கவில்ல
பெண் :
{வெள்ளிக்கிழமை இராமசாமி
குழு :
வாரான் டோய் வாரான் டோய்
பெண் :
வெல்லம் அரிசி வாங்கி தின்பான்
குழு :
ஆமாம் டோய் ஆமாம் டோய்} (2)
Vellikizhamai Ramasaamy - English Lyrics
Female Chorus :
………………
Male Chorus :
……………..
Female :
Vellikkizhamai ramasami
Chorus :
Vaaraan doi vaaraan doi
Female :
Vellam arisi vaangi thinpaan
Male Chorus :
Aamaam doi aamaam doi
Female :
Vellikkizhamai ramasami
Chorus :
Vaaraan doi vaaraan doi
Female :
Vellam arisi vaangi thinpaan
Chorus :
Aamaam doi aamaam doi
Female :
Aarumugam vanangum aanai mugam namakku
Yaerumugam kodukkum azhagu mugam
Female Chorus :
Valliyammaa valarkkum chellapillai
Male Chorus :
Solla ponaa kurumbu thaangavilla
Female :
Vellikkizhamai ramasami
Chorus :
Vaaraan doi vaaraan doi
Female :
Vellam arisi vaangi thinpaan
Chorus :
Aamaam doi aamaam doi
Female :
Aarumugam vanangum aanai mugam namakku
Yaerumugam kodukkum azhagu mugam
Female Chorus :
Valliyammaa valarkkum chellapillai
Male Chorus :
Solla ponaa kurumbu thaangavilla
Chorus :
……………..
Female :
Theruvula ramasamy varumpothu koottamthan
Uruvula amman koyil thaerottamthaan
Thudhikkaiyai neetti neetti velaiyaattil nottamthaan
Kuzhanthainga kooda aada kondaattamthaan
Female :
Yaar kangalum
Chorus :
Ivana suththuthu
Female :
Yaar nenjamum
Chorus :
Ivana konjuthu
Female :
Oor moththamum
Chorus :
Uravu kondathu
Female :
Ammaadiyo killaadithaan
Padikkaatha medhai bhoomiyin melae
Ivan pola naanum paarththathillai
Female :
Vellikkizhamai ramasami
Chorus :
Vaaraan doi vaaraan doi
Female :
Vellam arisi vaangi thinpaan
Chorus :
Aamaam doi aamaam doi
Female :
Aarumugam vanangum aanai mugam namakku
Yaerumugam kodukkum azhagu mugam
Female Chorus :
Valliyammaa valarkkum chellapillai
Male Chorus :
Solla ponaa kurumbu thaangavilla
Female :
Vellikkizhamai ramasami
Chorus :
Vaaraan doi vaaraan doi
Female :
Vellam arisi vaangi thinpaan
Chorus :
Aamaam doi aamaam doi
Female :
Ulagaththil nooru saami irunthaalum yaenunga
Namakkintha ramasamy deivam thaanunga
Kozhukkatta aakki pottu edhu venum kelunga
Kodukkira saamithaanae nammaalunga
Female :
Naam eppavum
Chorus :
Vanangi nikkanum
Female :
Paal nellula
Chorus :
Virunthu vaikkanum
Female :
Thaen sinthura
Chorus :
Karumbu vaikkanum
Female :
Ippothumthaan eppothumthaan
Ivankitta oorae vaalmudi vaangum
Valai senju pottaa dhosangal neengum
Female :
Vellikkizhamai ramasami
Chorus :
Vaaraan doi vaaraan doi
Female :
Vellam arisi vaangi thinpaan
Chorus :
Aamaam doi aamaam doi
Female :
Aarumugam vanangum aanai mugam namakku
Yaerumugam kodukkum azhagu mugam
Female Chorus :
Valliyammaa valarkkum chellapillai
Male Chorus :
Solla ponaa kurumbu thaangavilla
Female :
{Vellikkizhamai ramasami
Chorus :
Vaaraan doi vaaraan doi
Female :
Vellam arisi vaangi thinpaan
Chorus :
Aamaam doi aamaam doi} (2)