Gum Gum Guma - தமிழ் பாடல் வரிகள்
ஹேய் ஹேய் ஹேய் ஹா
ஆண் :
கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் :
கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
ஆண் :
அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் :
மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி
ஆண் :
ஹேய்……கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் :
கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
ஆண் :
அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் :
மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி
பெண் :
மச்சான் கையணைக்க….
ஆண் :
மைனா குஞ்சிருக்கு
பெண் :
அத்தான் வாய் கடிக்க…
ஆண் :
அல்வா துண்டிருக்கு
பெண் :
தின்னு பாக்கணும்
நீதான் இன்னும் கேக்கணும்
ஆண் :
கல்லு தோசத்தான்
உண்டா ரொம்ப ஆசதான்
பெண் :
ஆனை பசிக்கு
சோளப் பொரிய போட்டு என்னாகும்
ஆண் :
விட்டுப் பாரடி நான் வித்தக்காரன்டி
ஆண் :
கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் :
கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
ஆண் :
அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் :
மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி
ஆண் :
கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் :
ஹோய் கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
ஆண் :
கொம்புத் தேனெடுக்க….
பெண் :
கூடும் ஒடைஞ்சிடனும்
ஆண் :
வெண்ண திரண்டு வர…
பெண் :
கண்ண முழிச்சிடணும்
ஆண் :
என்ன மோகனம்
நீதான் அன்ன வாகனம் ஹேய்
பெண் :
அர்ச்சனைக்குத்தான்
நேரம் அர்த்தஜாமம்தான்
ஆண் :
பூசை போட
காலம் நேரம் பாக்கக்கூடாது
பெண் :
ராக்கெட்டு வேகம்தான்
ஆண் :
ஹான்
பெண் :
என் ஜாக்கெட் மோகம்தான்
ஆண் :
ஹேய் கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
பெண் :
கும் கும் கும் கும் குமா
ஆண் :
குமா
பெண் :
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
ஆண் :
அக்கா மகளுக்கு முக்கா மொழத்துல
வச்சேன் பூ வாங்கி
பெண் :
மச்சான் வச்சது மணமா இருக்குது
விரிச்சேன் பாய் வாங்கி
ஆண் :
ஹேய்
இருவர் :
கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா
கும் கும் கும் கும் குமா
ஏய் ஜம் ஜம் ஜம் ஜம் ஜமா….
Gum Gum Guma - English Lyrics
Female :
Haei haei haei haa
Male :
Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Female :
Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Male :
Akka magalukku mukkaa mozhaththula
Vachchaen poo vaangi
Female :
Machchaan vachchathu manamaa irukkuthu
Virichchen paai vaangi
Male :
Hei…..gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Female :
Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Male :
Akka magalukku mukkaa mozhaththula
Vachchaen poo vaangi
Female :
Machchaan vachchathu manamaa irukkuthu
Virichchen paai vaangi
Female :
Machchaan kaiyanaikka
Male :
Maina kunjirukku
Female :
Aththaan vaai kadikka
Male :
Halwa thundirukku
Female :
Thinnu paakkanum
Neethaan innum kekkanum
Male :
Kallu dosaththaan
Undaa rompa aasathaan
Female :
Aanai pasikku
Chola poriya pottu ennaagum
Male :
Vittu paaradi naan viththakkaarandi
Male :
Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Female :
Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Male :
Akka magalukku mukkaa mozhaththula
Vachchaen poo vaangi
Female :
Machchaan vachchathu manamaa irukkuthu
Virichchen paai vaangi
Male :
Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Female :
Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Male :
Kombu thaenedukka
Female :
Koodum odanjidanum
Male :
Venna thirandu vara
Female :
Kanna muzhichchidanum
Male :
Enna moganam
Needhaan anna vaaganam hei
Female :
Archchanaikkuththaan
Neram arththajaamamthaan
Male :
Poojai poda
Kaalam neram paakkakkoodaathu
Female :
Rocket-tu vegamthaan
Male :
Haan
Female :
En jacket mogamthaan
Male :
Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Female :
Gum gum gum gum gumaa
Male :
Gumaa
Female :
Yaei jam jam jam jam jamaa
Male :
Akka magalukku mukkaa mozhaththula
Vachchaen poo vaangi
Female :
Machchaan vachchathu manamaa irukkuthu
Virichchen paai vaangi
Male :
Haei
Both :
Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa
Gum gum gum gum gumaa
Yaei jam jam jam jam jamaa…..